Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: வங்கியில் ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும்…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தடையை நீட்டித்து உள்ளது. இது குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு வழி இல்லாத வங்கிகள், இப்போதைய மூலதனம் இல்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு வங்கிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: 6 மாதங்கள் வங்கியில் பணம் எடுப்பதற்கு தடை…. ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு….!!!!

வங்கியில் பணம் எடுப்பதற்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள்,போதிய மூலதனம் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு வழியில்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் மற்றும் தடை அமல் படுத்தி வருகின்றது. சங்கர் ராவ் புஜாரி நுதன் நகாரி சஹாகரிவங்கியின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளதால் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி […]

Categories
மாநில செய்திகள்

லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு வர்த்தக தடை விதித்தது நிதியமைச்சகம் …!!

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தலைமையிடமாக கொண்ட லட்சுமி விலாஸ் வங்கி கடந்த ஓராண்டாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நிதி பிரச்சனைகளை சமாளிக்க இந்தியா புல்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் கை கோர்க்க திட்டமிட்ட நிலையில் ரிசர்வ் வங்கி அனுமதி மறுக்கப்பட்டது. லட்சுமி விலாஸ் வங்கி மேலும் சிக்கலில் சிக்கி தவித்து வந்தது. இந்த நிலையில் […]

Categories

Tech |