Categories
தேசிய செய்திகள்

இனி ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?….. இதோ இத பாலோ பண்ணுங்க……!!!!

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள், ஏடிஎம் நெட்வொர்க்,ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் ஆகியவற்றிற்கு நாட்டில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் இயங்கக்கூடிய கார்டுலேஷ் கேஸ் வித்ட்ராவல் வசதியை வழங்க அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில் அனைத்து வங்கிகளுக்கும் இந்த வசதி வந்தவுடன் வாடிக்கையாளர்கள் டெபிட் கால் அல்லது கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் ஏடிஎம் மையங்களில் இருந்து எளிதில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதி தற்போது ஒரு சில வகைகளுக்கு மட்டுமே உள்ளது. தற்போது கால்டு இல்லாமல் பணம் எடுக்கும் […]

Categories

Tech |