சேலத்தில் வாகன சோதனையின் போது கடத்தி சென்ற 22 1/2 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி […]
Tag: பணம் கடத்தல்
சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது உரிய ஆவனம் இல்லாமல் கடத்தி செல்லப்பட்ட 1 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் ஒன்றியம் பகுதியிலிருக்கும் மும்முடி வீரகனுர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் […]
புதுக்கோட்டையில் உரிய ஆவணம் இல்லாமல்எடுத்து செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.அப்போது நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாக பணம் […]