மது அருந்த பணம் தர மறுத்த மூதாட்டியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் பூசிமலைகுப்பம் என்ற கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாவாசை (எ) சிலம்பரசன் என்ற பேரன் இருந்துள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் தன்னுடைய பாட்டி கோவிந்தம்மாளிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தம்மாள் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் இரும்பு கம்பியை வைத்து கோவிந்தம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார். […]
Tag: பணம் கேட்டு தகராறு
மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால் தாய் என்றும் பாராமல் தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள சர்ச் தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மருதுபாண்டி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மருதுபாண்டி மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு செல்லாததால் மது அருந்துவதற்கு தனது தாயாரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |