கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக பார்வையிழந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அல்லித்துறை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வையிழந்த சத்யபாமா என்ற மனைவி உள்ளார். இவருடைய கணவர் சுரேஷ் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சுரேஷின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியபாமா பல நபர்களிடம் கடன் வாங்கி தன்னுடைய கணவருக்கு அறுவை […]
Tag: பணம் கேட்டு மிரட்டல்
மது அருந்த பணம் கேட்டு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் வேல்முருகன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேல்முருகன் ராஜாக்கல்பட்டி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாலபச்சேரியை சேர்ந்த கண்ணன் என்ற வாலிபர் வேல்முருகனிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு வேல்முருகன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கண்ணன் இடுப்பில் மறைத்து […]
வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபரை போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அலுவலகத்தில் சூப்பிரண்டு அதிகாரியாக எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அலுவலகத்தில் தொலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனை தெட்சிணாமூர்த்தி எடுத்து பேசியுள்ளார். அதில் பேசிய மர்ம நபர் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி […]
டீக்கடைகாரரிடம் வாளை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவில் ஆனந்தன் எனபவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியில் இளங்கோவடிகள் தெருவில் வசித்து வரும் பூமிநாதன் என்பவர் ஆட்டோவில் ஆனந்தனின் கடைக்கு வந்துள்ளார். அப்போது பூமிநாதன் அவர் நீண்ட வாளை எடுத்து மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து ஆனந்தன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பூமிநாதன் கடையில் […]