Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வீடு புகுந்து இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்”…. போலீஸ் வலைவீச்சு….!!!!!

அதிகாலையில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் அருகே இருக்கும் கல்லாமொழி பதுவை நகரை சேர்ந்தவர் ருபிஸ்டன். இவர் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார். இவரின் மனைவி ஸ்மைலா. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்மைலா தனது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 21ஆம் தேதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவன்-மனைவி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

விவசாயி வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளமாங்குளம் பகுதியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. தற்போது 3-வது மகள் படித்து முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் பிச்சையாவும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெட்டு காயங்களுடன் கிடந்த மூதாட்டி…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி. புதூர் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. இந்நிலையில் நாகமணி 3 வீடுகளை வாடகைக்கு விட்டு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகமணிக்கு சர்க்கரை நோய் இருப்பதால் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனால் உறவினர்கள் நாகமணிக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த கணவன்-மனைவி…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் வைகுண்டராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் உள்ளார். இவருக்கு ராதிகா லிங்கேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1,40,000… யாரா இருக்கும்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பிஸ்கட் நிறுவனத்தில் 1,40,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு பகுதியில் பிஸ்கட்கள் விற்பனை செய்கின்ற நிறுவனம் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இரவு நேரத்தில் நிறுவனத்தின் பின்புறத்தில் அமைந்திருக்கும் ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று அங்கிருந்த 1, 40, 000 ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ்குமார் இம்மாவட்டத்தின் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதிலேயே கை வச்சிட்டீங்களே… அவங்களுக்கு கண்டிப்பா சிறை வாசல்… காவல்துறையினரின் செயல்…!!

ஏ.டி.எம் களிலிருந்து 45, 00, 000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற 3 வெளிமாநில நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள வேளச்சேரி மற்றும் தரமணி ஆகிய பல பகுதிகளில் அமைந்திருக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம்-ங்களை குறிவைத்து சென்ற 15-ஆம் தேதியிலிருந்து 18-ஆம் தேதி வரை அடுத்தடுத்த நூதனமான முறையில் 45, 00, 000 வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபற்றி சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பகல்லயே இப்படியா… அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருபில்ஸ் பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் ஒரு சவாரிக்காக வெளியில் செல்லும் போது இவரது ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தின் சட்டைப் பையில் இருந்த 800 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.12,00,00,000-த்தோடு… ”6பேரை பிடித்த 6போலீஸ்”…! தலா 1கோடி பங்கீட்ட சம்பவம்… வெளிவந்த பகீர் உண்மை …!!

கோவில் அறங்காவலர் ஒருவர் 12 கோடி ரூபாயை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்ப முயற்சி செய்யும்போது  போலிஸாக வேடமணிந்த கொள்ளையர்கள் பணத்தை கைப்பற்றியுள்ளனர். மும்பையை சேர்ந்த கோவில் அறங்காவலர் ஒருவர் கனடாவில் இருக்கும் ஒருவருக்கு சட்டவிரோதமாக 12 கோடியை அனுப்ப முயற்சி செய்துள்ளார். பணத்தை கையில் கொண்டு செல்லும் தொழிலை செய்யும் இருவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அவர்கள் 2 பேரும் கனடாவிற்கு பணத்தை கொண்டு செல்வதற்காக மேலும் 6 பேரை கூட்டாளியாக தேர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த ஆறு […]

Categories
உலக செய்திகள்

“நாங்க உதவுறோம் யார்கிட்டையும் சொல்லாதீங்க” போலீஸ் வேடத்தில் கொள்ளை…. ஏமாந்து நிற்கும் மூதாட்டி…!!

போலீஸ் வேடத்தில் மர்ம நபர்கள் மூதாட்டியிடம் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் 73 வயதான மூதாட்டியிடம் போலீஸ் அதிகாரிகளாக நடித்து ஒரு லட்சம் மதிப்புள்ள பணம் ,நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியிட்ட தகவலின்படி போலியாக வேடமணிந்த பெண் போலீஸ் ஒருவர் மூதாட்டிக்கு உதவி செய்வதாக  தொலைபேசியில் ஏமாற்றி உள்ளார். மேலும் இதனை பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்றும் பணத்தையும் விலைமதிப்பற்ற […]

Categories

Tech |