Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடி சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போல்டன்புரம் பகுதியில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கார்த்திகா வீட்டை பூட்டி விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் கார்த்திகா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பையில் இருந்த ரூ.3 லட்சம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

3 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் லின்சிஜோன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காளவாசல் பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பையில் ரொக்கப் பணமாக 3 லட்சம் ரூபாயை வைத்திருந்தார். அந்த ரூபாயை மர்மநபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து லின்சி ஜோன்ஸ் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories

Tech |