Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த உரிமையாளர்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லராக வேலைபார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனும் அவரது மனைவியும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இதையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக முருகன் வந்தபோது வீட்டில் புகுந்து பணம், பொருட்களை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து முருகன் ஒட்டப்பிடாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திறந்திருந்த மோட்டார் சைக்கிள் பெட்டி…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

பணம் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் ஆழ்வார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன் பின் ஆழ்வார் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளின் பெட்டி திறந்து கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்த ரூ.400 திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆழ்வார் பாளையங்கோட்டை  குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனை […]

Categories

Tech |