உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ATMல் பணத்தை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டை, காவல்துறை பிக்கேப், கைத்துப்பாக்கி, காவல்துறை சின்னம் கொண்ட பொலேரோ கார் மற்றும் ஏனைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதாவது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ATM-ல் இரும்பு தட்டை வைத்து விடுவது வழக்கம் ஆகும். அதன்பின் யாரேனும் ATMல் பணம் எடுக்க வந்தால், இவர்கள் வைத்திருக்கும் இரும்பு தகடு காரணமாக ஏடிஎம்மில் உள்ள டிஸ்பென்சர் ஷட்டருக்குள் […]
Tag: பணம் திருட்டு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரணப்பட்டியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜலட்சுமி பொன்னமராவதியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு வாலிபரிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு ராஜலட்சுமி கூறினார். அந்த நபர் இரண்டு முறை ஏ.டி.எம் கார்டை போட்டு பார்த்துவிட்டு பணம் வரவில்லை என கூறி வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை ராஜலட்சுமியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது […]
பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்ணாகரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரான கணேஷ் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருக்கும் வங்கியில் இருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து பணத்தை ஸ்கூட்டரில் வைத்துவிட்டு பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் கணேஷ் பிரபு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரின் சீட்டை சேதப்படுத்தி மர்ம நபர்கள் 2 லட்ச […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டாமணி. இவர் சென்னை போரூரில் உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் வசித்து வருகிறார். சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நடிகர் போண்டாமணியை பார்ப்பதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரத்தீவ் என்பவர் வந்துள்ளார். இவர் போண்டாமணியிடம் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர் என்று கூறி அவருடனே மருத்துவமனையில் தங்கி அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். […]
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையின் விவரத்தை வைத்து வங்கியில் இருந்து பணத்தை திருடுவதாக சமீபகாலமாகவே தகவல்கள் வெளியாகிறது. இதற்கு தற்போது UIDAI தன்னுடைய அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் ஆதார் அட்டை […]
அடுத்தடுத்த கடைகளில் மேற்கூரையை பிரித்து ரூ.51 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் கடை உள்ளது. இந்நிலையில் செந்தில்நாதன் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது மேஜையின் டிராவில் இருந்த ரூ.40 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கடையின் மேற்கூரை […]
பழ வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மன்னம்மாள் நகர் பகுதியில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முருகதாஸ் தனது மனைவியுடன் வழக்கம்போல் வெளியே வியாபாரத்துக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]
தனியார் கல்லூரியில் நகை, பணத்தை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகில் பேரை பகுதியில் வசித்து வருபவர் தோமஸ்ராஜ். இவர் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞான தீபம் என்ற பெயரில் சமுதாயக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த 9ஆம் தேதி மாலை வழக்கம் போன்று கல்லூரி முடிந்த பின் பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூ 1,96,000 மற்றும் […]
கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை அருகே இலந்தவிலை பகுதியில் குருசடி ஒன்று அமைந்துள்ளது. இந்த குருசெடியின் உண்டியலை மர்ம நபர்கள் சிலர் கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதன் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் புகுந்து 6,300 ரூபாய் பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இரணியல் காவல்துறைக்கு […]
ஏ.டி.எமில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து 32 ஆயிரம் ரூபாயை திருடி சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று விருதுநகரில் இருந்து கமுதிக்கு வந்த வசந்தா(42) என்ற பெண் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுக்க உதவி கேட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட வாலிபர் வசந்தாவிடம் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ( EPFO ) தனிநபர் தகவல்கள் மற்றும் விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று தனது சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சொந்த விவரங்களை பகிர்ந்து கொண்டால் உங்களுடைய பணம் திருடப்பட வாய்ப்புள்ளதாக EPFO எச்சரித்துள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் EPFO, “சந்தாதாரர்களின் UAN நம்பர், ஆதார் எண், வங்கி கணக்கு எண், OTP உள்ளிட்ட சொந்த விவரங்களை EPFO சமூக வலைதளங்கள் வாயிலாகவோ அல்லது போன் அழைப்பு […]
தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செந்தில்நகர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி செல்வராஜ் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் செல்வராஜ் மீண்டும் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். […]
பூட்டியிருந்த வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள செண்பகதோட்டம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரி சாலை ஹவுஸிங் யூனிட் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் அவரது மனைவி செல்லத்துடன் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் மரக்கடை பேருந்து நிலையம் அருகே மளிகை வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் முடிந்ததும் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது […]
2 கடைகளில் செல்போன்கள், பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்-சென்னிமலை சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தேவராஜ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேவராஜ் மறுநாள் காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது உள்ளே வைத்திருந்த 3 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மர்மநபர்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்து செல்போன்களை […]
ரிக் வண்டி அலுவலகத்தில் நுழைந்து பணத்தை திருடிய 9 வடமாநில தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள சிங்களங்கோம்பை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி கைகாட்டியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான ரிக் வண்டியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 9 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அந்த 9 பேரும் அலுவலகம் அருகிலேயே வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 7ஆம் […]
கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்துள்ள ஒண்டிக்கடை கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் ஒன்று இருந்து வருகிறது. இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவில் பூட்டு உடைந்திருந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மங்களபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலறிந்து […]
இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோட்டில் தங்கல் சாலை சாப்பாவில் அரபான் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் மாதோட்டத்தை சேர்ந்த சிறுமியிடம் பழகியுள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியின் தாயுடன் பேசி விட்டு அங்கிருந்து ஏடிஎம் அட்டையை எடுத்து வந்துள்ளார். ஏடிஎம் வைக்கப்பட்டிருக்கும் கவருக்குள் ஏடிஎம் அட்டையின் பின் என்னும் இருந்ததால் அவருக்கு […]
பெட்ரோல் பங் மேலாளரிடம் இருந்து 4,50,000 ரூபாயை பறித்துச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சித்தாளந்தூர் பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோடர்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் பங்கில் வசூலான தொகையை வங்கியில் செலுத்துவதற்காக 4,50,000ரூபாயை எடுத்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது திருச்செங்கோடு மண்கரட்டுமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து சென்று […]
வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு 2 வீடுகளின் கதவை உடைத்து மர்ம நபர் நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வள்ளியூர் சமய்சிங் மீனா, பணகுடி இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக கொண்டாநகரம் பகுதியில் வசிக்கும் ராமையா என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகை, […]
வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டிக்காரத் தெருவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 1 3/4 பவுன் தங்க நகை மற்றும் 25,00,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்றவர்களை தேடும் பணியில் […]
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 2 1/2 லட்ச ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி மேலரதவீதி பகுதியில் சித்த ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தின் செலவிற்காக டி.என். புதுக்குடி பகுதியில் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் ரூபாய் 2 1 /2 லட்சம் எடுத்துள்ளார். இந்நிலையில் அதை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது தெற்கு […]
பழைய இரும்பு பொருட்கள் கடையில் ரூ. 10 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் காவல்நிலையத்திற்கு அருகே பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் முருகனின் கடைக்கு வந்த மர்ம நபர் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூபாய் 10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதனையடுத்து பணம் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த முருகன் […]
வீடு புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் 22 ஆயிரம் ரூபாய் மற்றும் நகைகள் வைத்திருந்தார். ஆனால் திடீரென முருகன் பார்த்த போது நகை, பணம் திருட்டு போயிருந்தது. இதனை கண்டு பதற்றமடைந்த முருகன் காவல்நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வண்ணார்பேட்டை பகுதியில் […]
சேலம் மாவட்டத்தில் புளி வியாபாரியிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து சென்ற சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கோம்பூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். புளி வியாபாரம் செய்து வரும் செல்வம் வலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் செல்வத்தை வழிமறித்து போலீஸ் என கூறி அவரிடமிருந்து 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து […]
சேலம் மாவட்டத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயா அப்பகுதியிலுள்ள வங்கிக்கு சென்று 30,000 பணம் எடுத்து கொண்டு வங்கிக்கு வெளியில் வந்துள்ளார். அப்போது வெளியில் நின்ற ஆட்டோவில் ஏற முயன்ற போது அந்த வழியாக தலையில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் விஜயாவிடமிருந்த […]
இந்த வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டால் மூன்று நாட்களுக்குள் இதனை செய்தால் உங்கள் முழு பணமும் திரும்பக் கிடைக்கும். நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு […]
சிவகாசியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ளது அண்ணாமலையார் காலனி. இங்கு சிவகாசியில் அச்சகம் நடத்தும் நந்தகுமார், இவரது மனைவி சித்ராதேவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று காலை நந்தகுமாரின் வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த நந்தகுமார், அவரது […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12.30 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் அதே பகுதியில் கேபிள் டிவி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12.30 லட்சம் ரூபாய் […]