வீட்டை சுத்தம் செய்து தருவதாக முதியவரை ஏமாற்றி நகை மற்றும் பணம் திருடி சென்றது தொடர்பாக பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பழனியாபுரம் பகுதியில் விவசாயி பெரியசாமி(85)- வீரம்மாள்(75) என்ற வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் வீரம்மாள் காய்கறி வாங்க கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பெரியசாமி தன்னுடைய மனைவியிடம் வீட்டை சுத்தம் செய்வதாக சொல்லி ஒரு […]
Tag: பணம் நகை
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூண்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அடகு கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கும்பகோணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 3 பவுன் நகை மற்றும் ஒரு துணிப்பையில் 32 ஆயிரத்து 714 ரூபாயை எடுத்துக்கொண்டு முருகானந்தம் மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சை தெற்கு பிரதான சாலையில் உள்ள […]
வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டகாஜனூர் தோட்டத்துசாலை பகுதியில் சண்முகம்-சத்தியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் தோட்டம் இருக்கின்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. இதனால் சண்முகமும், சத்தியாவும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டு கதவை திறந்து வைத்தபடி […]