Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணம் பதுக்கியவர்களின் தகவல் எங்களிடம் உள்ளது… தேர்தல் அதிகாரி புதிய பரபரப்பு தகவல்…!!!

சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் யாரிடம் எவ்வளவு பணம் உள்ளது என்ற தகவல் அனைத்தும் எங்களுக்கு தெரியும் என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories

Tech |