Categories
தேசிய செய்திகள்

ச்ச… நண்பனே இப்படி பண்ணலாமா…? பணத்துக்கு ஆசைப்பட்டு சொந்த நண்பனுக்கு செய்த துரோகம்… கொடூரம்…!!!

டெல்லியில் காதலியுடன் இருந்த வீடியோவை காட்டி நண்பனை மிரட்டி 10 லட்சம் கேட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் வாலிபர் ஒருவருக்கு கடிதம் மற்றும் பென்ட்ரைவ் அடங்கிய பூங்கொத்து ஒன்று நேற்று காலை கிடைத்துள்ளது. அந்த பென்டிரைவை திறந்து பார்த்தபோது அந்த வாலிபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் அவர் தனது காதலியுடன் தனிமையில் இருக்கும் பாலியல் காட்சிகள் அடங்கிய உல்லாச வீடியோ ஒன்று இருந்துள்ளது. மேலும் அந்த கடிதத்தில் ரூபாய் 10 லட்சம் தர வேண்டும் […]

Categories

Tech |