மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, ஒரு காருக்குள் இருந்த கூடுதல் டயர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காருக்குள் இருந்த அந்த டயரை காவல்துறையினர் சோதித்தபோது, அதற்குள் ரூபாய்.93,93,000 பணமிருந்தது கண்டுபிக்கப்பட்டது. அந்த வாகனம் பீகார் பதிவெண் கொண்டதாக இருந்தது. இச்சம்பவத்தில் வாகனத்தில் வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டயரை காவல்துறையினர் துண்டித்து பார்த்தபோது அவற்றில் 94 பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் […]
Tag: பணம் பறிமுதல்
ஊத்துக்குளி தாலுக்கா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் திடீர் சோதனை செய்ததில் 80 ஆயிரம் பரிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளியில் இருக்கும் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வரும் தாசில்தார் சைலஜா பல்வேறு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்களை அனுப்பி வைத்தார்கள். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் தாலுகா அலுவலகத்திற்கு வந்து கதவுகளை பூட்டினார்கள். இதனால் […]
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செய்த சோதனையில் பல இடங்களில் பணம் சிக்கியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனராக பணியாற்றுபவர் உமா சங்கர். இவர் தீபாவளி வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று மாலை 06.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ், இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தார்கள். அப்போது உமா ஷங்கர் ஒரு பையுடன் அவரின் அறையில் இருந்து வெளியே வந்தார். லஞ்ச ஒழிப்பு […]
சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் இருக்கின்றது. இங்கு சார்பதிவாளராக சிவக்குமார் இருக்கின்றார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சிக்கியுள்ள ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வானது மாலை 4:15 மணி முதல் […]
அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 21.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற 2016 ஆம் வருடம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க 100 கோடிக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு அமலாக்க துறையும் விசாரணை செய்தது. இந்த நிலையில் மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் செய்ததாக சென்ற 23ஆம் தேதி காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தார்கள். […]
வாகன சோதனையின் போது பறக்கும் படை அதிகாரிகளால் 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுபான கடையில் பரங்கிநாதபுற பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு 1,96,560 ரூபாயை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது பரங்கிநாதபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து சரவணகுமாரின் […]
ஆவணமின்றி கொண்டுவந்த 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலத்திருப்பூந்துருத்தி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.அந்த விசாரணையின் போது […]
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்திலுள்ள கட்மூர் என்ற கிராமத்தை சேர்ந்த சிலருக்கு ஒரு நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ்அப் மூலம் மொபைல் செயலிக்கான லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்த போது அந்த செயலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அதில் தெரிவித்திருந்தது. இதனை நம்பிய சிலர் அதில் ரூ.500 வரை முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்த பணம் அடுத்த நாள் இரட்டிப்பாக்கி வந்துள்ளது. இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. […]
கடந்த சில நாட்களாக ரயில்வே பாதுகாப்பு படையினர் அனைத்து ரயில்களிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒடிசா மாநிலத்தில் கட்டாக் அருகில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியிடம் நான்கு பைகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளாக ரூ.24,50,000 கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பயணியிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. இந்நிலையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகசியமாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாராயணன், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ மாற்றும் பாலாஜி ஆகிய […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கேணிக்கரை விலக்கு சாலை பகுதியில் காவல்துறையினர் சென்றபோது சந்தேகப்படும்படி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள சிவன்கோவில் தெருவில் வசிக்கும் பத்பநாபன்(47) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் தடை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் பின்புறம் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கீழக்கரையை சேர்ந்த முகமது அலி ஜின்னா(51), சதாம் உசேன்(43), ஷாஜகான்(46), சசிகுமார்(45) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது விருதுநகர் சாலையில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காசு வைத்து சீட்டு விளையாடியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராம சுந்தர்(28), மகாலிங்கம்(35), செந்தில்குமார்(28), ஈஸ்வரன்(30) என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது […]
விருதுநகர் மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 5,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிகுடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள கண்மாய் கரையில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து, முருகன், […]
சிவகங்கையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.9 1/4 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டை விலக்கு ரோட்டில் சிவகங்கை மாவட்டம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான குழுவினர், மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த […]
பெரம்பலூரில் வாகன சோதனையின் போது ஆவணம் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் அரவிந்த் ஜி.தேசாய் தலைமையில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்கண்ணு, மற்றும் சரவணன், புஷ்பா, மெர்சி ஆகிய காவல்துறையினர் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் எக்ஸ் ரோடு பகுதியில் தீவிர வாகன […]
நாகையில் வாகன சோதனையின்போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் பறக்கும் படை அதிகாரி மீனாட்சி தலைமையிலான குழுவினர் நாகை பப்ளிக் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வாகன சோதனையின்போது ஆவணங்கள் இல்லாமல் வேனில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பரிசு பொருள்கள் மற்றும் பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு […]
மாசிநாயக்கன்பட்டியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மாசிநாயக்கன்பட்டியில் இருக்கும் சோதனைச்சாவடியில் நேற்று கண்காணிப்பு குழு அலுவலர் கமல கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன […]
திருவையாற்றில் வாகன சோதனையில் 1லட்சத்தி 80ஆயிரம் பணம் பறக்கும் படையினர் கைப்பற்றினர் . தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பகுதியை அடுத்த நடுக்கடையில் ,பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தன. தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது, அதில் ரூபாய் ஒரு லட்சம் பணம் இருந்தது தெரிந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் திருத்துறைப்பூண்டி அகமுடையார் தெருவை சேர்ந்த 40 வயதுடைய டாக்டர் ஜீவா என்பது தெரியவந்தது .இவர் உரிய ஆவணம் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ,ரூ 50,000 மேல் பணம் எடுத்து செல்பவர்கள்,உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பணம் ,பரிசுப் பொருள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படைகள் ,அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதன்படி சிவகங்கை மாவட்டம் இலந்தங்குடிபட்டி சோதனையில் ஈடுபட்டனர் […]
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 1,43,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத 1,43,330 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் இரவு 10 மணி வரை நீடித்த இந்த சோதனையில் பல இடங்களில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது தப்பியோட […]
லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைதாகியுள்ள வேலூர் துணை ஆட்சியர் தினகரன் பலகோடி சொத்துக்களை முறைகேடாக வாங்கியிருப்பது அம்பலமாக்கிருக்கிறது. வேலூரில் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைப்பதாக கூறி ரூ.50,000 லஞ்சமாக வாங்கியதாக தனி துணை ஆட்சியர் தினகரன் தனது கார் ஓட்டுனருடன் கைதாகியுள்ளார். அவரது வீட்டிலில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ .76 லட்சம் பறிமுதல் செய்யயப்பட்டது. இதை குறித்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. போலீசார் கைப்பற்றிய ரூ .76 லட்ச பணம் […]