Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற போது…. அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசித் தேடும் காவல்துறையினர்…!!

அரசு அதிகாரியின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எஸ். ஆலங்குளம் பகுதியில் சிதம்பரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சிதம்பரம் புதுக்கோட்டையில் வசிக்கும் தனது தாயை பார்ப்பதற்கு குடும்பத்துடன் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இதனையடுத்து சிதம்பரம் வீட்டிற்கு சென்ற போது அங்கு […]

Categories

Tech |