Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் 2 பேரிடம் மோசடி…. பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்… அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளத்தில் காய்கறி விற்பனை செய்வது தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனால் மனோகரன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு காய்கறி வியாபாரம் செய்வதற்காக 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி ஏமார்ந்துவிட்டார். இதேபோல் மல்லக்குளம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் போலியான விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்து ஏமார்ந்துவிட்டார். இதுகுறித்த புகார்களின் பேரில் வழக்குபதிவு செய்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முகநூலில் அறிமுகமான நண்பர்….. 85 ஆயிரம் ரூபாயை இழந்த வாலிபர்….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபர் இழந்த பணத்தை சைபர்கிரைம் போலீசார் அதிரடியாக மீட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். முகநூல் மூலம் மூர்த்திக்கு நண்பர் ஒருவர் அறிமுகமானார். இந்நிலையில் செல்போன் மூலம் மூர்த்தியை தொடர்பு கொண்ட அந்த நபர் தான் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த நிறுவனத்தில் உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பிய மூர்த்தி அவரது வங்கி கணக்கிற்கு 85 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இணையவழி குற்றம் மூலம் இழந்த 1.50 லட்சம் மீட்பு”…. உரியவர்களிடம் வழங்கினார் போலீஸ் சூப்பிரண்டு….!!!!!

இணையவழி குற்றம் மூலம் இழந்த 1 லட்சத்து 51 ஆயிரத்து 447 ருபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் தனக்கு வந்த குறுந்தகவலை கிளிக் செய்து வங்கி விவரங்களை கொடுத்த பிறகு தனது வங்கி கணக்கில் இருந்து 74 ஆயிரத்தை எடுத்து விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கடைசியாக 74,000 மீட்கப்பட்டு சுரேஷ்குமாரிடம் […]

Categories

Tech |