Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட ஷட்டர் பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பல்பொருள் அங்காடியின் ஷட்டர் பூட்டை உடைத்து வெள்ளிக்காசுகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சு காளிப்பட்டி பகுதியில் கோவிந்தன் மகன் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஓமலூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகின்றார். இந்நிலையில் பிரபாகரன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பிரபாகரன் மறுநாள் காலையில் கடைக்குச் சென்றபோது ஷட்டர் திறக்கப்பட்டு […]

Categories

Tech |