சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சின்னம்பாளையம் பகுதியில் நல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக தெரியவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சம்பத்(52), குன்னமலையை சேர்ந்த சுந்தர்ராஜ்(23), தீக்குச்சி காட்டை சேர்ந்த நந்தகுமார்(44) ஆகிய 3 […]
Tag: பணம் வைத்து சூதாட்டம்
மாவு கடையில் வைத்து சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாலமேடு பகுதியில் இட்லி மற்றும் தோசை மாவு அரைத்து விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு தினமும் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மாவு கடையை ரகசியமாக கண்காணித்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள மாவு கடையில் சிலர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்திபனூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜ்(57) மற்றும் மன்சூர் அகமது(51) ஆகிய இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. மேலும் […]
நாமக்கல் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மக்கிரிப்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் பின்புறம் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கீழக்கரையை சேர்ந்த முகமது அலி ஜின்னா(51), சதாம் உசேன்(43), ஷாஜகான்(46), சசிகுமார்(45) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது விருதுநகர் சாலையில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காசு வைத்து சீட்டு விளையாடியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராம சுந்தர்(28), மகாலிங்கம்(35), செந்தில்குமார்(28), ஈஸ்வரன்(30) என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது […]
ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓம்சக்திநகர் அருகே போலீசார் சென்று கொண்டிருக்கும் போது அங்குள்ள கிராம நிர்வாக கட்டிடத்தின் அருகில் 4 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் வசந்தநகர் தமிழரசன்(26), சேதுபதி நகரைச் சேர்ந்த ரமேஷ்(40), நாகநாதபுரத்தை சேர்ந்த […]