Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது ரொம்ப தப்பு…. வசமா சிக்கிய 5 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மேட்டுத் தெருவில் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ், விஜயன், கணேசன், முரளி, மூக்காண்டி போன்ற 5 பேரும் பணம் வைத்து சூதாடியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் மடக்கிப்பிடித்து அவர்களிடமிருந்து 350 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

ஓட்டலில் நுழைந்து மர்ம நபர்கள் ரொக்கப் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் கடையை இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அய்யனார் மறுநாள் காலை வந்தபோது பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அய்யனார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தாரேன்னு சொன்னாங்க…. நம்பி கொடுத்து ஏமாந்துட்டோம்…. காவல்துறையினரின் தீவிர..விசாரணை….!!

ரயில்வே வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் பண மோசடி செய்த 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் காமராஜர் சாலையில் ரெமி கிளார்சன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் படித்து விட்டு வேலை தேடி வந்த நிலையில் தனது தாயாரிடம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த பஷீர் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஏடிஎம்-ல் பணம் எடுக்க…. புதிய ரூல்ஸ் வருது…. என்னனு தெரிஞ்சிக்கோங்க…!!!

ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி  ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய் ஆகவும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இலவசமாக ஐந்து முறை […]

Categories
தேசிய செய்திகள்

SWEET NEWS: பணத்தை எடுத்துக்கொள்ளலாம்… சற்று முன் வெளியான வாவ் அறிவிப்பு…!!!

தேசிய பென்ஷன் திட்டத்தில் பென்சன் கணக்கிலிருந்து பணம் எடுக்க எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா காலகட்டத்தில் பலரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்களின் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல வழிகளை தேட வேண்டியுள்ளது. இந்நிலையில் தேசிய பென்ஷன் திட்டத்தில் இருக்கும் பணத்தை எடுக்க விரும்புபவர்களுக்கு நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… ரூ2,00,000யும் தின்ற எலி… ஆபரேஷனுக்கு கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்ச பணம் போச்சு… புலம்பும் விவசாயி..!!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தை ஏறி சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் பகுதியை சேர்ந்த ரெட்டியா நாயக் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது விளைநிலத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை மற்றவர்களிடம் விற்று அதன் மூலம் பணத்தை சம்பாதித்து சேர்த்து வைத்துள்ளார். இவர் மிகவும் வறுமையானவர். இவருக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டதால் மருத்துவரை அணுகிய போது அவருக்கு குடல் இறக்கம் ஏற்பட்டதாகவும், அதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக இருக்கின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருகின்றார். இவர்களுக்கு சொந்தமாக வேலூரில் இருந்த வீட்டு மனையை கடந் சில மாதங்களுக்கு முன்பு விற்று விட்டனர். எனவே வீட்டுமனை விற்ற பணத்தில் இருந்து 5 1/2 லட்சத்தை குடியாத்தம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிகரித்துவரும் இணையதள குற்றங்கள்…. ஏமாந்துபோன 2 பேர்…. சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை….!!

ஆன்லைன் மூலம் 2 பேரிடம் மர்ம நபர்கள் ஏமாற்றிய 2 லட்சம் கைப்பற்றியதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பகுதியில் யோகேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த மாதம் ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை பார்த்ததில் குறைந்த விலையில் மெமரி கார்டுகள் தருவதாக குறிப்பிட்டிருந்தது. அதனைக் கண்ட யோகேஷ் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபரை தொடர்பு கொண்டு தனக்கு மெமரி கார்டுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் 2 […]

Categories
ஆன்மிகம்

உங்க வீட்டுல பீரோ இங்க இருக்கா?… அப்போ உடனே அத மாத்தி வைங்க… பணவரவு பெருகும்…!!!

உங்கள் வீட்டில் பீரோ எந்த இடத்தில் இருந்தால் உடனே மாற்றி வைத்து விடுங்கள் அப்போதுதான் பணம் பெருகும். வாஸ்து சாஸ்திரம் நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டிடக் கலை ஆகும். கட்டிடங்களின் தள அமைப்பு, அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் அலசி ஆராய்ந்து வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள பொக்கிஷக் குறிப்புகள் ஆகும். இவை நம் முன்னோர்கள் முற்றிலும் அனுபவ ரீதியில் நமக்கு தொகுத்து வழங்கியவை. ஒரு மனை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று உங்கள் வங்கிக்கணக்கிற்கு…. ரூ.1500 செலுத்தப்படும் – புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததன் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு கொரோனா நிவாரண நிதியை வழங்கியது. இந்நிலையில் அரசு அறிவித்த கொரோனா நிவாரணத் தொகையில் இரண்டாம் தவணை ரூபாய் 1500 நேற்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. வசமா சிக்கிய 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் சிலர் சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வடக்கு காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வடக்கு மலையடிப்பட்டி முனிசிபல் காலனியில் சுந்தரம், வெங்கடேஷ், முனியாண்டி, பரஞ்சோதி போன்றோர் பணம் வைத்து சூதாடியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, […]

Categories
பல்சுவை

உங்க பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குனு….. இனி ஈஸியா செக் பண்ணலாம்…..!!!!!

அரசால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1956-ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வைப்பு நிதி திட்டத்தை முறைப்படுத்தி வருகிறது. வைப்பு நிதி நிலவரங்களை அறிந்துக் கொள்ள, தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின்  கீழ் பதவு செய்யப்பட்ட தனிநபர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான வைப்பு நிதி எண்ணை தெரிந்திருக்க வேண்டும். UAN எனப்படும் இந்த எண்ணை, திட்டத்தில் சேரும் ஒவ்வொரு பயனாளருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால […]

Categories
ஆன்மிகம்

உங்க வீட்டில் இந்த தவறை செய்தால்…. எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்காது….!!!!

உங்கள் வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று கொஞ்சம் இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம். செல்வம் குறைவதற்கு முக்கியமான அறிகுறி, கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிகம் நேரம் அப்படியே இருப்பது. வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றுவது. தலைமுடி தரையில் உலா வருவது. ஒட்டடைகள் சேர்ப்பது. சூரிய மறைவுக்குப் பிறகு வீட்டை பெருக்குவது துடைப்பது தூங்குவது. எச்சில் பொருட்கள் பாத்திரங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரில் சித்ரா என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருத்தங்கலில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் கார்த்திக், மணிகண்டன் போன்றோரிடம் வட்டிக்கு பணம் கேட்டதாக கூறப்படுகின்றது. அப்போது அவர்கள் உன்னுடைய அண்ணன் வாங்கிய கடன் எல்லாம் சரியாக தரவில்லை என்று சித்ராவிடம் சத்தம் போட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சித்ரா வட்டிக்கு பணம் வேண்டாம் என்று கூறி பைனான்ஸ் நிறுவனதிலிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார்சைக்கிளில் வைத்த பணம்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 50 யிரம் ரூபாய் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி அண்ணா நகர் முதல் தெருவில் மொபின் ஜாக்சன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் காரியாபட்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு அவருடைய மோட்டார் சைக்கிளில் வைத்து பூட்டிவிட்டு, பேருந்து நிலையம அருகில் காய்கறி வாங்க சென்றுள்ளார். இதனையடுத்து மொபின் ஜாக்சன் மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டீ அருந்த சென்ற முதியவர்…. இப்படி நடக்கும்னு நினைக்கல…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

டீக்கடையில் வைத்து முதியவரிடம் மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் வசந்த புரத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு கடையில் டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஜெயராமனிடம் கத்தியை காட்டி மிரட்டி 10 ஆயிரத்து 500 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தரலனா திருமணத்தை நிறுத்திடுவ…. பனியன் நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

பனியன் நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் தனது அண்ணன் மணிகண்டனுடன் இணைந்து பனியன் நிறுவனம் நடத்தி வருகின்றார். இதனையடுத்து தினேசுக்கு அதே ஊரை சேர்ந்த டிரைவர் கருப்பணசாமி, திருமூர்த்தி மற்றும் கணேஷ் ஆகிய 3 பேரும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் தினேசுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் 3 பேரும் கடந்த 6 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது தப்புன்னு தெரியாதா…. வசமா மாட்டிய 9 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக சூதாடிய 9 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள தனியார் எண்ணெய் ஆலைக்கு பின் புறத்தில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 11,050 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் சூதாடிய ரோசெல் பட்டியைச் சேர்ந்த திராவிடமணி, என்.ஜி.ஓ. காலனி […]

Categories
தேசிய செய்திகள்

பணம் எடுக்க இனி யாரும் ஏடிஎம் போக வேண்டாம்… பணம் வீடு தேடி வரும்… சூப்பர் அறிவிப்பு…!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது ரொம்ப தப்பு…. வசமா மாட்டிய 6 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

அம்மன் கோவிலின் அருகில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாபுரம் பகுதியில் திருத்தங்கல்  காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவில் அருகில் சிலர் பணம் வைத்து சூதாடியது  காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், பாண்டி, முத்து முருகன், கருத்தப்பாண்டி, முருகேசன், மாரிச்சாமி போன்றோரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 2 ஆயிரம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தரல” இவர்களிடம் 5 லட்சம் கொடுத்தேன்….. நடவடிக்கை எடுக்கனும்….!!

வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை திருப்பித் தராததால் முன்னாள் அமைச்சர் மற்றும் உதவியாளர் புகார் வந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விஜிலாபுபரம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் “அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த நிலோபர்கபில் மற்றும் அவரது உதவியாளர் பிரகாசம் என்பவரிடம் அரசு வேலைக்காக 5 லட்சத்தை நான் கடந்த சில ஆண்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… உங்கள் பணம் இருமடங்காகும்… எந்த செய்தியும் நம்பாதீங்க…!!!

தற்போது இந்தியாவில் பல மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒரு முறை பணம் செலுத்தினால் இருமடங்காகும், உங்களது வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி அனுப்பி அதன்மூலம் பணத்தைத் திருடுவது, பொருள்களை பொருள் தருவதாக கூறி அதில் ஏமாற்றுவது, ஒரு லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று கூறிவிட்டு, உங்கள் வங்கியில் உள்ள பணத்தை திருடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வங்கிகளும், காவல் துறையினரும் தொடர்ந்து இதுபோன்ற […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் செல்லாது… வங்கிகளில் பணம் எடுக்க முடியாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சிண்டிகேட் வங்கியுடன் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள், காசோலைப் புத்தகங்கள் இன்றுமுதல் செல்லாது என கனரா வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் பல வங்கிகள் அடுத்து அடுத்து பெரும் வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. இதனால் சிறிய வங்கியில் உள்ள நடைமுறைகள் நீக்கப்பட்டு புதிய நடைமுறை அமல் படுத்தப்பட்டது. அதேபோல் நீக்கப்பட்ட வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, புதிதாக சேர்க்கப்பட்ட வங்கிகளில் தங்களது சேவைகளை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தனது வங்கி கணக்கு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால், வங்கிப் பரிமாற்ற சேவைகளில் சில […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இதற்கெல்லாம் கட்டணம்…. எஸ்பிஐ அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி வங்கி அல்லதுஏடிஎம் எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. மேலும் எஸ்பிஐ ஏடிஎம் மட்டுமல்லாமல் மற்ற ஏடிஎம்களிலும் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 10 பக்கங்கள் கொண்ட காசோலைப் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எவ்வளவு துணிச்சல்…. வசமா மாட்டிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வழிமறித்து சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அலமேலுமங்காபுரம் பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருக்கும்போது அங்கு ரங்காபுரம் புலவர் நகரைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் வடிவேலனை வழிமறித்து நான் பல கொலை செய்துள்ளேன் என்றும் உன்னிடம் உள்ள பணத்தை தரவேண்டும் என்று மிரட்டி அவரது சட்டைப்பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ATM-இல்…. 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால்…. எஸ்பிஐ அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி வங்கி அல்லதுஏடிஎம் எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. மேலும் எஸ்பிஐ ஏடிஎம் மட்டுமல்லாமல் மற்ற ஏடிஎம்களிலும் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 10 பக்கங்கள் கொண்ட காசோலைப் […]

Categories
தேசிய செய்திகள்

இன்றைக்குள் இதை செய்யாவிட்டால்….. நாளை முதல் பணம் எடுக்க முடியாது…. அதிரடி அறிவிப்பு…!!!

பெரும்பாலான வங்கிகளில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேண்ட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் மற்றும் காசோலைப் புத்தகங்கள் ஜூலை 1 முதல் செல்லாது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது. எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள்(இன்று) தங்கள் வங்கிக் கணக்கில் IFSC  குறியீடுகளை மாற்றிக்கொள்ளலாம். பழைய IFSC குறியீடுகளை பயன்படுத்தி ஜூலை 1க்கு பிறகு தங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கில் இருந்து 75% பணம் எடுக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு வேலையின்றி பொருளாதாரத்தை இழந்த மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஒரு மாதத்திற்கு மேல் வேலையின்றி இருக்கும் ஊழியர்கள் பிஎஃப் கணக்கின்  மொத்த தொகையில் இருந்து 75 சதவீதம் […]

Categories
ஆன்மிகம்

உங்கள் வீட்டில் பணம் சேர…. பீரோவுக்கு மேலும் கீழும் இந்த பொருள் இருந்தாலே போதும்….!!!!

உங்கள் வீட்டு பீரோவை எந்த திசையில் வைத்திருந்தாலும் சரி, இரண்டு சிறிய குபேர பொம்மைகளை வடக்குப் பார்த்தவாறு, பீரோவுக்கு மேல் வைத்துவிடுங்கள். ஏதேனும் வாஸ்து பிரச்சனை உங்களுக்கு இருந்தால் கூட, இந்த குபேர பொம்மை அதை சரி செய்துவிடும். கண் திருஷ்டியால் ஏதேனும் கோளாறுகள் இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டு பீரோவுக்கு அடியில் இரண்டு சிறிய படிகார கட்டிகளைப் போட்டு வைக்க வேண்டும். படிகார கட்டிகளைப் போட்டு விட்டு, பீரோவுக்கு அடியில் சுத்தம் செய்யாமல், படிகார கட்டிகளில் […]

Categories
பல்சுவை

மக்களே…. 3 லட்சம் வரை லாபம்…. பணம் காய்க்கும் புதிய திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) குடும்பத்திற்கு நல்ல வருமானத்தையும் நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது. எல்.ஐ.சியின் காப்பிட்டுத் திட்டமான ஜீவன் ஆனந்த் திட்டம் தற்போது நல்ல லாபம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை எடுக்க விரும்புவோருக்கு குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பாலிசியை 25 வருட காலத்திற்கு எடுக்கலாம். உதாரணமாக நீங்கள் 20 ஆண்டுகளுக்கு பாலிசி எடுக்கின்றீர்கள். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா…? ஆன்லைனிலேயே 5 நிமிடத்தில் எடுப்பது எப்படி…? வாங்க பாக்கலாம்…!!!

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக […]

Categories
தேசிய செய்திகள்

30 வருசமா பிச்சை எடுத்து வாழ்ந்த மூதாட்டி… குடிசை வீட்டில் கிடைத்த 2.60 லட்சம் பணம்… ஷாக் ஆகி நின்ற பணியாளர்கள்…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிச்சை எடுக்கும் பாட்டி வீட்டில் 2.60 லட்சம் பணம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் நவ்சேரா மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி அப்பகுதியில் 30 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களாக குடிசையிலே முடங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் முதியோர் இல்லத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர். அங்கு இருந்து வந்த ஊழியர்கள் அந்த பாட்டியை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் நாமம் போடுபவர் வீட்டில் நடந்த ஆச்சரியம்… பூட்டை உடைச்சு பார்த்தா கட்டு கட்டா பணம்…!!!

திருப்பதி சேஷாசலம் பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் கட்டுகட்டாக பணம் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை கோவிலில் 1980ஆம் ஆண்டுகளில் இருந்து பக்தர்களுக்கு நாமமிட்டு அவர்கள் தரும் அன்பளிப்பை வைத்து வாழ்க்கை நடத்தி வந்தவர் எஸ்.ஸ்ரீனிவாஸ். திருப்பதி கோவில் சுற்றுப்புறத்தில் தேவையற்ற மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு பெரிய திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி பல ஆண்டுகளாக கோயிலுக்கு அருகே வசித்து வருபவர்களுக்கு வீடு கட்டித்தந்தது. அந்த […]

Categories
பல்சுவை

வருமான வரி ரீபண்ட் 90 நாட்களில் எப்படிப் பெறுவது?… வாங்க பார்க்கலாம்…!!!

வருமானவரி செலுத்தியவர்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டிய ரீபண்ட் பெறுவதில் இனி எந்த தாமதமும் இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்குள் வரியை செலுத்தியவர்களின் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. பொதுவாகவே வருமான வரி தாக்கல் செய்த நீண்ட நாட்களுக்கு பிறகு தான் நமக்கு தொகை கிடைக்கும். இனி மிக விரைவில் கிடைத்துவிடும். சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானத்திற்கான வரியை பிடித்தம் செய்து விட்டு மீதமுள்ள தொகை ஊதியமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் வருமான வரி […]

Categories
உலக செய்திகள்

மனைவியின் புற்றுநோய் சிகிச்சை…. வயலின் கலை…. பணம் திரட்டிய 77 வயது கணவன்….!!!

புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக வயலின் வாசித்து பல நாடுகளில் பணம் திரட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் ஸ்வப்பன் செட் (77 )மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர்.ஸ்வப்பன் செட் சிறந்த வயலின் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்வப்பன் சேட்டின் மனைவிக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆகையால் பணத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடிபோனாள். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பதவி பணத்துக்காக…. மனைவியின் தம்பியை கதற கதற கொலை செய்த கணவன்… அதிர வைக்கும் சம்பவம்..!!

மாமியாரின் பதவி பணத்தை பெறுவதற்காக தனது சொந்த மனைவியின் தம்பியை அதற்கு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு ராஜா என்ற மகனும் உஷா என்ற மகளும் உள்ளனர். உஷாவிற்கு திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி உயிர் இறந்ததற்காக அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பில் ஏற்பட்ட திருப்பம்… ஆய்வில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

சிறுவனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தவரை வாலிபர் தனது நண்பர்களுடன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள குறுக்கு பேட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி கொத்தவால்சாவடியில் உள்ள கந்தப்ப செட்டி தெருவில் கண்ணன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணன் குடிபோதையில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதி கண்ணனின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கெடுபிடியான வாகன சோதனை…. லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்…. அதிரும் தேர்தல் களம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூபாய் 2,93,000 பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்துப் பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பி.எஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க அலைய வேணாம்…? ஆன்லைனில் ஈசியாக பண்ணலாம்… எப்படி தெரியுமா..?

ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக […]

Categories
உலக செய்திகள்

“பண விவகாரம்”… பெற்றோரின் கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்… இத்தாலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இத்தாலியில் பெற்றோரை கொன்ற மகன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இத்தாலியில் போல்சானோ நகரில் பென்னோ என்ற நபர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவரது தாயார் லாரா பெர்செல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பென்னோவை அவரது தந்தை பீட்டர் எழுப்பியுள்ளார். எழுப்பிய பின்பு அவர் பென்னோவிடம் பணம் தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மேலும் சண்டையில் பென்னோ -வை  சகோதரியுடன் ஒப்பிட்டு பேசியது மட்டுமல்லாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணத்தை மறந்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்… கையில் டார்ச் லைட் மட்டுமே…!!!

மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது கட்டணத்திற்கான பணத்தை மறந்து சென்றுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்றே ஏடிஎம்மில் பணம் எடுங்க… நாளை முதல் பணம் இருக்காது..!!

நாளை முதல் நான்கு நாட்கள் வங்கி இயங்காது என்பதால் இன்று வங்கிகளில் பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மார்ச் 13 அதாவது இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை மற்றும் ஞாயிறு பொது விடுமுறை. மேலும் வங்கிகள் தனியார் மயமாக்க படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். வங்கி ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில் வங்கிகள் இயங்காது. இதன் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1,100,00,000 மதிப்பு இருக்கும்….! தமிழக தேர்தல் அதிகாரி முக்கிய தகவல் …!!

தமிழகத்தில் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்திய பிரதா சாகு  தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் செல்ல தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் மகன் செய்யும் செயலா….? பல நாட்களாக நடந்த அடாவடித்தனம்…. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை….!!

காவல் துணை ஆய்வாளரின் மகன் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐசிஎப்,நியூ ஆவடி ரோடு பகுதியில் சில நாட்களாக அங்குள்ள கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி பல நபர்கள் பணம் பறித்து வந்தனர். இந்தப் புகார் காவல் துறைக்கு வந்து கொண்டே இருந்தது, இதையடுத்து பிப்ரவரி 24 இரவு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றி திரிநவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் […]

Categories
உலக செய்திகள்

அரசாங்கத்திடம் பணமில்லை…. புலம்பி தள்ளும் நிதியமைச்சர்… பணக்கார நாட்டின் அவலநிலை…!

சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் பணமில்லை என்று அந்நாட்டு நிதியமைச்சர் புலம்பி தள்ளி உள்ளார். கொரோனாவால் பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதேபோல் மற்றொரு பொது முடக்கம் காரணமாக சுவிட்சர்லாந்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் இப்போது தனது கஜானாவை லேசாக திறந்துள்ளது. 10 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் கொரோனா கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக கொடுத்துள்ளது. இதை வழங்குவது குறித்து கூறிய நிதி அமைச்சர் யூலி மயூரேர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாடு கடன் வாங்க நேர்ந்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் வரவில்லையா…? ஒரு நாளைக்கு ரூ.100 கிடைக்கும்..!!

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் கணக்கிற்கு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் கிடைக்கும். ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது பல முறை பணப்பரிவர்த்தனை ரத்தாகிவிடும். ஆனால், அந்த தொகை நமது கணக்கில் இருந்து கழிக்கப்பட்டிருக்கும். இத்தகைய தருணங்களில் வங்கி தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கான பணத்தை கணக்கில் ஒருவாரங்களுக்குள் வங்கி செலுத்தியிருக்கவேண்டும். ஆனால், சில சமயங்களில் பணம் திரும்பக் கிடைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பலமுறை வங்கிக்கு அழைந்துதான் பணத்தை பெறவேண்டியுள்ளது. இதற்கு முடிவுகட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பணம் சேமிப்பு…” உங்க குழந்தைக்கு இப்ப இருந்தே இதை சொல்லி கொடுங்க”… ரொம்ப முக்கியம்..!!

பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து குழந்தைகளுக்கு எப்படி கற்றுத்தர வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். பணத்தை சேமிப்பது, செலவு செய்வது போன்றவை அனைத்தும் மக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான விஷயம். குழந்தைகள் வளரும் போது அவர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவற்றை எப்படி சேமிப்பது என்பதை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பல்வேறு வழியில் கிடைக்கும் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாமல் இளம் பருவத்திலேயே சேமிக்கக் கற்றுக் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“திருட்டு பட்டம் கட்டி…. நண்பர்களே அடித்ததால்”… இளைஞர் தற்கொலை முயற்சி…!!

நண்பன் வீட்டில் பணம் திருடியதாக கூறி சக நண்பர்களே ஒருவரை கொடூரமாக தாக்கிய வீடியோவை வெளியிட்டதால் அந்த இளைஞன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் ராகுல், அதேபோல் பக்கத்து ஊரான கோனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் இருவரும் நண்பர்களாவார்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி லட்சுமணன் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை காணவில்லை என்றும், அதனை ராகுல் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் பர்ஸில் பணம் காலியாகாமல் இருக்க…”இந்த 5 பொருளை பர்ஸில் வச்சுக்கோங்க”… சூப்பர் டிப்ஸ்..!!

பணம் வைத்திருக்க பொதுவாக பர்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அந்த பர்ஸில் இந்த ஐந்து வகை பொருட்களை வைத்து இருந்தால் உங்களது பர்ஸில் பணம் குறையாது. அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சுவஸ்திகா, ஓம் படம் அல்லது ஒரு சின்னத்தை வைத்திருங்கள். அதைக் கிழிக்கக்கூடாது. பணத்தையும் சரியாக வைத்திருங்கள். பணத்தை மடித்து அல்லது ஈரமாக வைத்திருக்க வேண்டாம். நாணயத்தை தனியாக வைக்கவும். நீங்கள் அதை சரியாக வைத்திருந்தால் பணம் வீணாகாது. உங்கள் பர்ஸில் ஒரு சதுர துண்டு தங்கம் […]

Categories

Tech |