ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக […]
Tag: பணம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்காமல் டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜ்ரங் கல்லூரி சாலை சேர்ந்தவர்கள் ராகவன்-நந்தினி தம்பதியினர். ராகவன் விரை வீக்கம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவற்றை சரிசெய்ய திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் அறுவை சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளது. அதன்படி ராகவனும் நிர்வாகம் கேட்ட பணத்தை […]
திண்டுக்கல் மாவட்டம் அருகே மது அருந்த பணம் தராததால் தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது72). இவருக்கு 2மகள்களும், 2மகன்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர். முத்தம்மாளின் இரண்டாவது மகனான ரத்தினவேல் (40) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது தாயிடம் அவர் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தற்போது ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 […]
உங்கள் வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இதில் பார்ப்போம். நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடும் சம்பவம் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சிலர் மொபைலில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை உங்களிடம் இருந்து வாங்கி திருடுகின்றனர். ஒரு சிலர் ஆன்லைன் ஹேக்கிங் என்று கூறி பணம் திருடப்படுகிறது. இதற்கு முழு பொறுப்பு வங்கி நிர்வாகம் ஏற்கும். உங்கள் கணக்கிலிருந்து பணம் […]
இனி ஏடிஎம்மில் குறிப்பிட்ட கட்டணம் இல்லை என்றால் பண பரிவர்த்தனை செய்யப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளது. முன்னொரு காலத்தில் மாத சம்பளம் அல்லது நாள் சம்பளம் வாங்கும் போது வாரக் கடைசியில் மாத கடைசியில் சம்பளத்தை கையில் கொடுப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் வங்கிகளில் சம்பளத்தை போடத் தொடங்கினர். இதன் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமே நடைபெற்றது. பின்னர் ஏடிஎம் என்ற வசதிக்கு பிறகு பணம் அனைத்தையும் ஏடிஎம்மில் இருந்து எடுக்க முற்பட்டது. தற்போது பணமில்லா […]
பணம் வைத்திருக்க பொதுவாக பர்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அந்த பர்ஸில் இந்த ஐந்து வகை பொருட்களை வைத்து இருந்தால் உங்களது பர்ஸில் பணம் குறையாது. அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சுவஸ்திகா, ஓம் படம் அல்லது ஒரு சின்னத்தை வைத்திருங்கள். அதைக் கிழிக்கக்கூடாது. பணத்தையும் சரியாக வைத்திருங்கள். பணத்தை மடித்து அல்லது ஈரமாக வைத்திருக்க வேண்டாம். நாணயத்தை தனியாக வைக்கவும். நீங்கள் அதை சரியாக வைத்திருந்தால் பணம் வீணாகாது. உங்கள் பர்ஸில் ஒரு சதுர துண்டு தங்கம் […]
பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என மாவட்ட செயலாளருக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான முதல்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிறுத்திவைக்கப்பட்டிருந்த பூத் கமிட்டி பணிகளை ரஜினிகாந்த் அறிவிப்பின் பெயரில் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் மன்ற நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினி தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார். மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ரஜினி அரசியல் கட்சி பதிவாகியுள்ள நிலையில் […]
ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் இ.பி.எப் பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப் எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். மேலும் தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. ஆனால், பலரும் அவசர தேவையிருந்தும் பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர். மிக எளிதாக […]
கனவில் எது வந்தால் நன்மை நடக்கும் என்பது பற்றிய தொகுப்பு கனவு என்பது அனைவருக்கும் வரும் ஒன்று. கனவு காணாதவர் இல்லை என்று கூட சொல்லலாம். வரும் ஒவ்வொரு கனவுக்கும் நிச்சயமாக ஒரு அர்த்தம் இருக்கும் என கூறுவதுண்டு. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில கனவுகள் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற போவதைக் கூட உணர்த்தும். முடி கொட்டுதல் பொதுவாக முடி கொட்டுகிறது என்றால் மிகவும் கவலை தோன்றும். ஆனால் கனவை பொறுத்தவரை […]
இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவரை கொலை செய்ததற்காக தாய்-மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் உள்ள திருவேங்கட கிருஷ்ணா நகரில் வசித்து வரும் குப்புசாமி என்பவரின் மகன் ஸ்ரீராம். 19 வயதான அவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குப்புசாமியின் வீட்டில் சில வருடங்களாக ராஜா என்பவர் குடும்பத்துடன் லீசுக்கு வசித்து வருகிறார்.அந்த வீட்டிற்கு ராஜாவின் மகனான சங்கர் (28) […]
திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி ஓட்டுனரை கட்டிப்போட்டு பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்று லாரி ஓட்டுநர், நேற்று தூத்துக்குடியிலிருந்து உப்பு மூட்டைகளுடன் லாரியை ஓட்டிச் சென்றார். கர்நாடக மாநிலம் நோக்கிச் செல்லும்போது திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சற்று ஓய்விற்காக லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்தபடி அங்கு வந்த […]
மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து கத்தியால் முகத்தைத் தாக்கி நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்தனர். திருப்பூரையடுத்த உடுமலை அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி திரு ராஜகோபாலை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு 40 சவரன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், ராஜகோபால் படுத்திருந்த அறையில் உள்ளே சென்று கத்தியால் முகத்தில் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.
வானிலிருந்து கல்மழை பொழிந்தது வறுமையில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது பிரேசிலில் சான்டா பிலோமினா நகரத்தில் வாழும் 90 சதவீத மக்கள் வறுமையில் வாடும் விவசாயிகள் ஆவர். தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என கலங்கி நின்ற மக்களுக்கு வானிலிருந்து பண மழை பொழிந்து உள்ளது. எடிமார் என்ற மாணவன் திடீரென அந்நகரில் வானம் அதிக அளவு புகைமூட்டமாக காணப் படுவதைப் பார்த்து ஆச்சரியமாக நின்றுள்ளான். அச்சமயம் அவரது நண்பர்கள் வாட்ஸ்அப் மூலம் […]
அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. உணவகங்களில் செலுத்தப்படும் 20,000 ரூபாய்க்கு அதிகமான பில் தொகை, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கப்படும் நகைகள், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்படும் மின் கட்டணம், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் 50,000 க்கும் அதிகமான பரிவர்த்தனைகள், மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் 20,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகள், பள்ளி […]
வங்கியில் இருந்து தனது மொத்த சேமிப்பான 2 லட்சம் டாலரை எடுத்து விட்டு வெளியில் வந்து 30 வினாடிகளில் திருடனிடம் பறி கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கோ என்பவர் ஜூன் மாதம் முப்பதாம் தேதி தன் வங்கியில் சேர்த்து வைத்த தனது மொத்த சேமிப்பையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த 30 நொடிகளில் திருடனிடம் பறி கொடுத்துள்ளார். சம்பவத்தன்று வங்கியிலிருந்து பணத்தை எடுத்து விட்டு ஃபிரான்சிஸ்கோ வெளியில் வந்து காரை நோக்கி […]
கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தினோம் என்று ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமான முறையில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நடந்தது. அக்கடத்தலில் ஈடுபட்ட தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன் பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் இத்தகைய கடத்தலில் கைதாகி இருக்கின்றனர். ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு […]
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண்டு வருமானம் 2 லட்சம் என கூறிய நிலையில் அவரது வங்கிக் கணக்கில் 200 கோடி ரூபாய் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த தாரணி என்பவர் 2005-06 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்த சமயம் ஆண்டு வருமானம் 2 லட்சம் என்று மட்டுமே தெரிவித்தார். ஆனால் வங்கி கணக்கில் இருந்த பணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் […]
ஈரோடு அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தான் சேமித்து வைத்த ரூபாய் 24 ஆயிரம் மதிப்பிலான பழைய 500 1000 ரூபாய் நோட்டுகளை அரசு மாற்றி தருமா என கேள்வியுடன் கண்ணீர் விட்டபடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பொதியாமூக்கனுர் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் சோமு. இவர் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். குழந்தைகள் இல்லாத சோமு தனது மனைவி பழனியம்மாள் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஊரடங்கிற்கு முந்தைய காலம் […]
சீனா கனடாவிற்கு அனுப்பிய முகக்கவசங்கள் தரமில்லாததால் பணம் கொடுக்க முடியாது என கனடா பிரதமர் முடிவாக கூறிவிட்டார். சீனாவிடம் ஆர்டர் செய்து பெறப்பட்ட 11 மில்லியன் முகக்கவசங்களில் ஒரு பகுதியாக இருந்த N95 ரகத்தில் ஒரு மில்லியன் முகக் கவசங்கள் மட்டுமே கனடிய தரத்திற்கு ஏற்றதாக இருந்துள்ளது. மற்ற 1.6 மில்லியன் முகக்கவசங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீனாவிடம் இருந்து பெறப்பட்ட முகக்கவசங்கள் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்த தரம் உள்ளதாக […]
சீனாவில் முதன் முதலில் தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த வைரஸ் எவ்வாறு உருவானது என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் இருப்பினும். இந்த வைரஸ் இவ்வளவு வேகமாக உலகமெங்கும் பரவுகின்றது என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, பல நாட்களாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் […]