Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்ல பீரோ இந்த திசையை பார்த்து இருக்கா…?” அதான் வீட்ல பணம் தங்க மாட்டேங்குது”… உடனே இப்படி திருப்பி வையுங்க..!!

வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் பீரோ எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரம் என்பது நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டிடக் கலை ஆகும். கட்டிடங்களின் தள அமைப்பு, அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் அலசி ஆராய்ந்து வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள பொக்கிஷக் குறிப்புகள் ஆகும். இவை நம் முன்னோர்கள் முற்றிலும் அனுபவ ரீதியில் நமக்கு தொகுத்து வழங்கியவை. ஒரு மனை […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஏழ்மை நீங்க… பணவரவு அதிகாரிக்க… செய்ய வேண்டியவை…!!

வறுமையின் பிடியில் இருப்பவர்கள் பண பிரச்சனையை தீர்க்க பல வழிகளைத் தேடுவர்.  சிலர் ஆன்மீகத்தை தேடி வருவர். அவர்களுக்கான சில வழிபாட்டுமுறைகள் வெள்ளிக்கிழமை அன்று சுண்டல் மற்றும் மொச்சை பயிறை மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக படைத்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அதனை சாப்பிடக் கொடுக்க வேண்டும் இதனை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இல்லத்தில் பண வரவு அதிகரிக்கும். பகல் 12 மணி அளவில் திருநங்கைக்கு உண்ண உணவளித்து அவர்கள் கையால் பணம் பெற்றுக் கொண்டால் […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

நீங்கள் அறிந்திடாத ஆன்மீக குறிப்புகள்…!!

வீட்டில் தெய்வ கடாட்சம் சூழ சில குறிப்புகள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அருந்துவதற்கு நீர் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக மஞ்சள் மற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். இதனால் ஜென்ம ஜென்மமாக இருந்த தரித்திரம் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும். ஒற்றை ருத்ராட்சத்தை கழுத்துக்கு மேல் கட்ட வேண்டும். கீழே இறங்க கூடாது. எப்பொழுதும் கழுத்தில் தான் இருக்க வேண்டும். அம்மாவாசை அன்று வீட்டின் வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜைகள் எதுவும் செய்யாமல் […]

Categories

Tech |