Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது”….. நிர்மலா சீதாராமன் தகவல்….!!!!!

மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்திற்கு ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் கூறியதாவது, உரம் மற்றும் எரிபொருள் விலை போன்ற வெளி உலக காரணங்களால் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் மொத்த விலை பணவீக்கம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் மேலும் உயரப்போகுது?… EMI கட்டுவோருக்கு பெரிய தலைவலி…. ரிசர்வ் வங்கியின் முடிவு என்ன…???

உலக அளவில் பல நாடுகளில் பணவீக்கமானது நிலவுவதால் வட்டி விகிதமானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதாவது உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெயின் விலை அதிக அளவில் உயர்ந்தது. ஏனெனில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் ரஷ்யா இரண்டாவது பெரிய நாடு. அதன்பிறகு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையும் அதிகரித்தது. இதனால் பல நாடுகளில் பணவீக்கமானது ஏற்பட்டதால் வங்கிகள் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்…. அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்படுமா?….

இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்காக அரசு பணியாளர்கள் 2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற பிரிட்டன் நாட்டின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்,இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்கு அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு ஆலோசனை கூறியிருக்கிறது. அதன்படி, இந்த வருடத்தில் மட்டும் பணியாளர்கள் ஒரு லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் புதிய அதிபரான லிஸ் ட்ரஸ் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பல […]

Categories
உலக செய்திகள்

இலங்கையை தொடர்ந்து… நிதி நெருக்கடியில் சிக்கிய மற்றொரு நாடு…. அதிகரித்த பணவீக்கம்…!!!

அர்ஜென்டினாவில் நிதி நெருக்கடி அதிகரித்திருப்பதால் பணவீக்கம் 100%-த்தை தாண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர், ஐரோப்பாவில் எரிசக்தி தட்டுப்பாடு, போன்ற பல காரணங்களால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிவாயுக்கான விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டிலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டில் 78.5%-ஆக […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர போகுதா….? ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவு….!!!!

இந்தியாவின் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்து செல்வதால், பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் முதல் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் உயர்ந்ததால், 4.40% வட்டி விகிதம் அதிகரித்தது. இதேபோன்று கடந்த ஜூன் மாதம் 0.50% அதிகரித்ததால், […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் கடுமையாக உயர்ந்த பண வீக்கம்… 50 வருடங்களில் இல்லாத வகையில் அதிகரிப்பு…!!!

ஜெர்மன் நாட்டில் கடந்த 50 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கியவுடன், சர்வதேச நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனவே, ரஷ்யா கச்சா எண்ணெயின் விலையை அதிகரித்தது. இதனால், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய், சமையல் எரிவாயு, எரிபொருள் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்தது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. புதிய திட்டம் அறிவித்த ஜெர்மன்…!!!

ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர் பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பலன் பெறும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த மக்கள் எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்படைந்திருக்கிறார்கள். அவர்கள் பலனடையும் வகையில் நிதியமைச்சர்  Christian Lindner, ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மேலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியையும் சிறிது உயர்த்த தீர்மானித்திருக்கிறார். அதன்படி வரியை நேரடி முறையில் குறைப்பதற்கு பதில் வரியை செலுத்தக்கூடிய வருமான வரம்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. வெளியான முக்கிய தகவல்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் ஊழியர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு முறை வருடத்திற்கு 2 முறையாக அகவிலைபடியானது உயர்த்தப்படும். அதன் பிறகு ஒரு வருடத்தில் ஜூன்-ஜனவரி, ஜூலை-டிசம்பர் என அரையாண்டுக்கு ஒருமுறை அகவிலைப்படி ஆனது உயர்த்தப்படும் நிலையில், தற்போது 2-ம் அரையாண்டு தொடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி ரன்வாய் பத்தா கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நிதிதுறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு உற்சாக செய்தி…. இனிமேல் ரயில் பயணம் இலவசம்… எந்த நாட்டில் தெரியுமா?…

ஸ்பெயின் நாட்டில் இனிமேல் இலவசமாக மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது எனவே பல சிக்கல்களை நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்பெயின் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அந்த அறிவிப்பு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது அதாவது சில ரயில்களில் மக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ற ரயில்வே நெட்வொர்க்கினுடைய சில பகுதிகளுக்கு மட்டும் மக்கள் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் இத்திட்டம் வரும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உயர்ந்த பணவீக்கம்…. மீண்டும் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பு இருக்கு…. வெளியான தகவல்…..!!!!

அமெரிக்க பணவீக்க புள்ளிவிபரங்களானது நேற்று வெளியாகிய சூழ்நிலையில் ஜூன் 2022-ல் அந்நாட்டின் சில்லறை பணவீக்கம் 9.1 % ஆக அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் கொரோனா அதிகரிப்பு ஆகிய காரணங்களால் உலகளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு பொருட்களின் விலையானது கடுமையாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பொருட்களின் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணங்களால் உணவுப் பொருட்கள் தொடங்கி பல பொருட்களின் விலையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா உட்பட பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

பணவீக்கத்தைக் குறைப்பதற்காக…. மத்திய வங்கியில் வட்டி விகிதம் உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!!

பண வீக்கத்தை குறைப்பதற்காக வங்கியில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அங்கு அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்துவிட்டது. அதுமட்டுமின்றி எரிபொருள் தட்டுப்பாட்டு காரணமாக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருளை வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னிய செலவாணி தற்போது குறைந்துள்ளதால் பணவீக்கமானது அதிகரித்துள்ளது. இந்த பண வீக்கத்தை குறைப்பதற்கு மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி நிலையான கடன் வசதி விகிதம் 15.50 […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம்… பக்ரீத் பண்டிகைக்கு கால்நடை வாங்க முடியாத நிலை…!!!

பாகிஸ்தான் நாட்டில் 13 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் ஏற்பட்டிருப்பதால் பக்ரீத் பண்டிகைக்கு கால்நடை வாங்க முடியாத நிலையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடு பணவீக்கம் அதிகரிப்பு, நடப்பு கணக்கு தட்டுப்பாடு, அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு போன்ற பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து பண வீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால், மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்நிலையில், பக்ரீத் […]

Categories
உலக செய்திகள்

பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு…. அவதியில் பொதுமக்கள்…. கருத்துக் கணிப்பில் வெளியான அதிர்ச்சி முடிவுகள்….!!

சிங்கப்பூர்  நாட்டு பொதுமக்கள் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கை குறித்து பிளாக்பாக்ஸ் எனும் நிறுவனம் 758 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதனை அடுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் அரசு 55% மோசமாக செயல்படுவதாகவும், 37% சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா காலத்திற்குப்பின் உடைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு குறைவாக செலவிடுவதாக பத்தில் ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர். இதனைத் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி…. பாகிஸ்தானில் அரசு பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு….!!!

பாகிஸ்தானில் அரசாங்க பணியாளர்கள் தங்களின் ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பணவீக்கமும்  அதிகரித்திருப்பதால், எரிபொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மின்சார கட்டணமும், பெட்ரோல், டீசல் விலையும் அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், அரசாங்க பணியாளர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். அதன்படி நாளையிலிருந்து நிதியமைச்சகத்தின் முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி குறைந்த விலையில் வாங்கலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!!!!

உத்திரபிரதேசத்தில் குறைந்த விலையில் மதுபானங்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பணவீக்க பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் விலை குறைவான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் அதனை வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லியை விட உத்திரப்பிரதேசத்தில் தான் வெளிநாட்டு பிராண்டுகளின் மதுபானங்கள் விலை குறைவாக இருக்கும். டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே விலை குறைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

OMG: “நாட்டில் பணவீக்கம் அபாயம்”…. இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை….!!!!

நாட்டில் பணவீக்கமானது மேலும் அதிகரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்துறை மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அதிகரித்த சரக்கு கட்டணம், தயாரிப்பு விநியோக நெட்வொர்க்கில் குறுக்கீடுகள் இருக்கின்றன. இவைதான் பணவீக்கத்திற்கு முக்கியமான காரணம் என ரிசர்வ் வங்கி தன் ஆண்டறிக்கையில் விளக்கமளித்துள்ளது. இதனிடையில் பொருளாதார வளர்ச்சிக்கு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை ஆகும். அதே நேரம் பணவீக்கத்தைக் குறைப்பதும், மூலதன முதலீடு செய்வதும் முக்கியம். நுகர்வோர் விலைக்குறியீடு பணவீக்கத்தின் குறிகாட்டி ஆகும். கச்சா […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் சில்லறை பணவீக்கம்….. இப்படியே போனால்….. இந்தியா நிலை அவ்வளவு தான்…..

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் சில்லரை விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாத சில்லறை விலை பணவீக்கம் 6.7 சதவீதத்திலிருந்து 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம் ஏப்ரலில் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சில்லறை விலை […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் 40 வருடங்களில் இல்லாத வகையில்… கடுமையாக அதிகரித்த பணவீக்கம்….!!!

ஜெர்மன் நாட்டில் கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக பணவீக்கம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் பல ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள்களின் விலையானது வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. மேலும், பொருளாதாரம் பாதிப்படையக்கூடிய நிலை பல நாடுகளில் உண்டாகியிருக்கிறது. இதில், முக்கியமாக ஜெர்மன் நாட்டில் கடந்த 40 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. அந்நாட்டில் கடந்த மாதத்தில் எரிபொருளின் விலையானது 35.3%-ஆக அதிகரித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

எரிப்பொருள் விலை எதிரொலி!…. 7.5 சதவீதமாக அதிகரித்த பணவீக்கம்….!!!!

யூரோவை நாணயமாக பயன்படுத்தக்கூடிய 19 நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் ஆண்டு பணவீக்கம் இம்மாதம் 7.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எரி சக்திகளின் விலையானது 38 % வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 34.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்கிடையில்  ஐரோப்பா பணவீக்கம் அமெரிக்க ஆண்டு பணவீக்கத்திலும் எதிரொலித்து இருக்கிறது. கடந்த 1981-க்கு அமெரிக்காவின் பணவீக்கம் சென்ற […]

Categories
உலக செய்திகள்

மளிகை பொருட்களை வெளிநாட்டில் ஆர்டர் செய்யும் மக்கள்…. நியூசிலாந்தில் நடப்பது என்ன…?

நியூசிலாந்தில் விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்களை ஆஸ்திரேலிய நாட்டில் ஆர்டர் செய்து வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நியூசிலாந்தில் பண வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. உணவு பொருட்களுக்கான விலை அதற்கு முந்தைய வருடத்தை காட்டிலும் 7.6% அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத வகையில் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை 18% அதிகரித்திருக்கிறது. எரிபொருளின் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை ஆஸ்திரேலியாவிலிருந்து ஆர்டல் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பணவீக்கம் 21.5 % ஆக அதிகரிப்பு…. வெளியான தகவல்…..!!!!!

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டில் பணவீக்கம் 21.5 % ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல்துறை வெளியிட்ட அறிக்கையில் இருப்பதாவது “அந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 17.5 % ஆக இருந்த பணவீக்கம் மாா்ச் மாதம் 21.5 சதவீதமாக அதிகரித்தது. இதன் விளைவாக உணவுப் பணவீக்கமும் பிப்ரவரியில் 24.7 சதவீதத்தில் இருந்து மாா்ச் மாதத்தில் 29.5 சதவீதமாக அதிகரித்தது. அதிகமான பணவீக்க அளவால் உணவுப்பொருள்களின் விலை கடந்த 12 மாதங்களில் 29.5 % உயா்ந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா: “பணவீக்கம் சீராகி வருது”…. அதிபர் வெளியிட்ட தகவல்….!!!!!!

உக்ரைன் நாட்டு பிரச்சனையில் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது மேற்கு நாடுகள் விதித்தது. இதனால் மேற்கு நாடுகளானது தனக்குத் தானே விளைவுகளை சந்தித்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர்புதின் தெரிவித்துள்ளார். உள்நாட்டு பொருளாதார நிலை தொடர்பாக பேசிய புதின், பணவீக்கம் சீராகி வருவதாக, தெரிவித்தார். மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகள் கடனளிப்பது எளிதாக மாற்றினாலும் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பட்ஜெட்டை பயன்படுத்த வேண்டும் என புதின் தெரிவித்தார். ஆகவே புது நிபந்தனைகளின் கீழ் வெளி நாட்டு வர்த்தகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“பணவீக்கம் அதிகரிப்பு”…. கவலை தெரிவித்த ஆர்.பி.ஐ கவர்னர்…..!!!!!

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்தித்து கூறியிருப்பதாவது, ரெப்போ வட்டி விகிதம் 4 % ஆக நீடிக்கும். எனினும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாகவே தொடரும். இதனிடையில் ரெப்போவட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது. வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ தரக்கூடிய கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டியானது 3.35 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கிடையில் பணவீக்கம் அதிகரித்து வருவது […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பிஸ்கட் விலை அதிரடி உயர்வு…. செம கடுப்பில் குட்டீஸ்…!!!!

பிரிட்டானியா பிஸ்கட் விலை உயருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பணவீக்கம் என்பது  அண்மைக்காலமாக சூறாவளி போல் சூறையாடி வருகிறது. இந்த பணவீக்கத்தால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து  கொண்டே வருகிறது. இதுபோதாதென உக்ரைன் – ரஷ்யா போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை மற்றும் பல்வேறு உள்ளீட்டுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து பால், காபி, டீ, நூடுல்ஸ் என உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஏற்பட்ட பணவீக்கம்…. வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படுமா … வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன ..?

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு வங்கிகளில் வட்டி விகிதங்களை அதிகரிப்பது சரியாக இருக்கும் என பெடரல் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் பணவீக்கம் காரணமாக பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 2021 ல்6.8 சதவீதத்தை எட்டியது 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த விகிதத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த  2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டு நுகர்வோர் விலை ஏழு சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”… மைக் ஆன்லையா இருந்துச்சி… வசமா மாட்டிய ஜோபைடன்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பணவீக்கம் தொடர்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். அப்போது கடைசியாக ஒரு பத்திரிக்கையாளர், நாட்டில் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருப்பது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்துவிட்டதால் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என்று கருதிய, ஜோ பைடன் அந்த பத்திரிக்கையாளரை, “அது மிகப்பெரிய சொத்து., அதிக பணவீக்கம், முட்டாள்” என்று ஒருமையில் […]

Categories
உலக செய்திகள்

‘இது தான் முக்கிய காரணம்’…. விலைவாசி உயர்வுக்கு…. அமெரிக்கா அதிபரின் கருத்து….!!

பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து அமெரிக்கா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கமானது 6.8%த்தை எட்டியுள்ளது. குறிப்பாக எரிவாயு, உணவு, வசிப்பிடம் போன்றவற்றின் விலையானது உயர்ந்துள்ளது என்று சமீபக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்கா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வரும் பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன” என்று கூறியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாடு.. திங்கட்கிழமையிலிருந்து களமிறங்கும் இராணுவ வீரர்கள்..!!

பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்க்க இராணுவ வீரர்கள் வரும் திங்கட்கிழமையிலிருந்து பெட்ரோல் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் எரிபொருள் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, இராணுவ ஓட்டுனர்கள் சுமார் 200 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்திருக்கிறது. எனினும், கிறிஸ்துமஸ் பண்டிகை வரைக்கும் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீடிக்கும் என்று நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் எச்சரிகைவிடுத்துள்ளார். மேலும், அவர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, இந்த விநியோக தட்டுப்பாடானது உலக அளவில் இருக்கிறது. எனவே […]

Categories

Tech |