சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மிகவும் தொன்மை வாய்ந்த கட்டிடமாகும். இங்கு தினம்தோறும் 120 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 442 புறநகர் ரயில்கள் என 562 ரயில்கள் கையாளப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற ஐந்து ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி ரூ.734.91 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு மணிகள் […]
Tag: பணி
பிரபல நாட்டில் கப்பல் மூழ்கிய விபத்தில் மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு போர்க்கப்பல் ஒன்று வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த கப்பலில் 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் இருந்துள்ளனர். அப்போது திடீரென கப்பல் புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் பேரூராட்சி துரைராஜபுரத்தில் வடிகால் மற்றும் சிறுபாலம் 15 -வது நிதி குழு மானிய திட்டத்தில் ரூ.6.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. பெருங்குளம் பேரூராட்சி தலைவர் டாக்டர் எஸ்.புவனேஸ்வரி சண்முகநாதன் இதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் பால்துறை, பேரூராட்சி கவுன்சிலர் பாஸ்கர், பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராசுக்குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நமது பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க நல்ல திறமையான ஆசிரியர்கள் தேவை. எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பி.ஏ., எம்.ஏ ஆகிய பட்டப்படிப்புகளை தமிழில் படித்திருக்க வேண்டும். அதில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண் நல்லது அதற்கு இணையான கிரேடு இருக்க வேண்டும். மேலும் […]
ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் டிக்கெட் செலவு குறைவு என்பதனால் அதிகமானவர்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் மூலமாக ஏராளமானவர்கள் புக்கிங் செய்து வருகின்றனர். அந்த வகையில் நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று […]
விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவான கற்றழுத்த தாழ்வுப் பகுதி மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் கன மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. பின்னர் இன்று அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் அமைந்துள்ள பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான காலிடங்கள் நிரப்பப்படுகிறது. காலியிடங்கள்: 7 தகுதி: உளவியல் பிரிவில் முதுகலை பட்டம் அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றதோடு மட்டும் இல்லாமல், 2 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும். வயது: ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், […]
பிரபல நாட்டில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரேசில் நாட்டில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாண்டா கேடரினா மாகாணத்தில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 17 நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வீடுகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளின் மாடியில் தஞ்சம் […]
பெரம்பூர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பெரம்பூர் போர்க்ஸ் -அஷ்டபூஜம் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய […]
பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிக அளவில் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பிரபல நாடான இந்தோனேசியாவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர் . இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு வருகிறது. இதுவரை மொத்தம் 252 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் தலைவர் கூறியதாவது. […]
தி.நகர் ஸ்கைவாக் திட்டப் பணிகள் 90% முடிவடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விஷயங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் தி.நகர் ஸ்கைவாக் பாலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கபட்டதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் தினம்தோறும் மூச்சு திணறும் அளவிற்கு வாகன நெரிசல்களும், மக்கள் கூட்டமும் நிறைந்து காணப்படும் பகுதி தி.நகர். அதிலும் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் உள்ளே சென்று விட்டாலே எப்போது வெளியே வருவோம் […]
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சோலைமலை முருகன் கோவிலில் ஏற்கனவே முன் மண்டபம், சஷ்டி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தங்க கொடிமரம் அமைத்தல், மூலவர் சன்னதியில் சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்தல் போன்ற பல்வேறு வளர்ச்சி திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து நேற்று கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் மூலவர் சன்னதியாக உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஆதிவேல் சன்னதி மற்றும் வித்தக விநாயகர் போன்ற சன்னதிகளின் பழமையான […]
787 கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி: 10th. தேர்வு: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி, மருத்துவத் தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதி: நவ., 21 முதல் டிச., 20 வரை. இணையதளம்: www.cisfrectt.in
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதற்கு தகுதியானவர்கள் வருகின்ற 30-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரிவு: mechanical, automobile engineering. காலியிடங்கள்: 18 உதவித்தொகை: 9 ஆயிரம் ரூபாய் பயிற்சி: Mechanical apprentice பிரிவு: Technician apprentice தகுதி: மேற்கண்ட […]
கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கேரளா மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் உள்ள ஆலம்புழாவில் அமைந்துள்ள பண்ணையில் சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை செய்தபோது அந்த வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. ஆனால் அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அளிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் பறவை காய்ச்சலின் […]
வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும் போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும் வியாசர்பாடியில், மின்சாரம் பாய்ந்து ஒரு ஆட்டோ டிரைவரும் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா […]
ஆற்றின் அடியில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 30-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்நிலையில் பாலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இருந்ததால் அதிக பாரம் தாங்க முடியாமல் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளில் மக்கள் தொகை கேட்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும் புதிய பணியிடங்களை நிரப்பவும் ஏற்கனவே உள்ள காலி இடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் ,கடலூர். காஞ்சிபுரம். ஓசூர். தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியிடங்கள் இல்லை என கூறினால் […]
எம்எல்ஏ அலுவலகங்களில் முதல்வர் ஸ்டாலின் இ சேவை மையங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களிலும் இ சேவை மையங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மக்களின் வசதியை கருத்தில் கொண்டு 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களில் இ சேவை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட இ சேவை மையங்கள் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பில் ஒருபோதும் இடைவெளி ஏற்பட்டதில்லை. ரஜினி கடந்த 2008 ஆம் வருடம் ரசிகர்களை சந்தித்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இவர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை சீட்டில் எழுதிக் கொடுக்கலாம் என ரஜினி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஒரு ரசிகர் கேட்ட கேள்வி வாசிக்கப்பட்டுள்ளது அதில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் உங்கள் பிறந்த ஊரான நாச்சி குப்பத்தில் உங்கள் […]
ஹிப் ஹாப் ஆதி மைக்கேல் ஜாக்சனின் ஜான் என்னும் பாட்டினை கேட்டு அவருக்கு ரசிகராகியுள்ளார். அதன் பின் அவரை போலவே ராப் பாடல்கள் பாட முடிவெடுத்து ஆதியும் ஜிவாவும் இணைந்து ஹிப்ஹாப் தமிழா என்று இசை குழுவை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் பல்வேறு பாடல்கள் youtubeலும், ரேடியோவிலும் வெளிவந்து பிரபலமாகியது. ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா […]
மிகவும் பரபரப்பான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நெய்டா பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அஸ்ட்ரா சாலை இடிந்து நிலையில் இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாக்கடை, குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சாலை திடீரென 20 அடி ஆழத்திற்கு இடிந்து உள்வாங்கியுள்ளது. […]
சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் விரைவில் காலியாக இருக்கின்ற skilled artisans பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது அறிவிப்பு எண்: MSE/B9-4/XI/2022 பணி: skilled artisans பிரிவு வாரியான காலி பணியிடங்கள் விவரம்: 1.M.V.Mechanic-2 2.M.V.Electrician-1 3.painter-1 4.tyreman-1 சம்பளம் மாதம் 19,900 முதல் 63,200 வயதுவரம்பு: 1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பணி சம்பந்தப்பட்ட பிரிவில் […]
கோவை மக்களின் கோரிக்கையை ஏற்று 17 திட்டங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. ஆனால் அவற்றில் சில அறிவிப்புகள் கிடங்கில் போடப்பட்டு விட்டன. இதனையடுத்து மற்ற சில திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் சில திட்டங்கள் ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகத்துடன் பொதுமக்கள் இருக்கின்றனர். மேலும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினால் கோவையின் முகமே […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார் அப்போது அங்குள்ள தகைசால் பள்ளிகள் மாதிரி பள்ளிகளை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து இது போன்ற தமிழகத்திலும் பள்ளிகள் தொடங்கப்படும் என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த சட்டம் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதினவின தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக […]
தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இடைநிலை கல்வி, தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து செயல்முறைகளை பற்றி ஆய்வு செய்ய அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக அதிகமான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் கூட அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அனைத்து […]
தாய்லாந்தை சேர்ந்த பாத்திமா சாம்னன்(44) என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அண்மையில் விளம்பர வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலக அளவில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளார். அதாவது அந்த விளம்பரத்தில் என்னுடைய கணவரை சிறப்பாக கவனித்துக் கொள்ள மூன்று பெண்கள் தேவை அவர்கள் இளமைத்துள்ளும் அழகுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் படித்தவர்களாகவும், திருமணமாகாதவர்களாகவும் இருக்க வேண்டும். மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலக பணிகளில் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். […]
அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன் சேரியில் அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியபோது, இன்று தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் தொடங்கி இருக்கிறது. சளி, தலைவலி, இருமல் இருப்பவர்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு […]
வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைந்து முடிக்க மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாவது திட்டத்திற்கான பணிகளை சனிக்கிழமை அவர் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் 800 மெகா வாட் திறனுடைய இந்த திட்டத்திற்கான தற்போது பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குளிர்ந்த நீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணிகள் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் நிலக்கரி கொண்டு செல்லும் […]
மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் 75வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது, நமது நாட்டின் பன்முகத்தன்மையின் காரணமாக சில முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும் கிளைகளில் உள்ளோர் மொழி தெரிந்த நபரை வேலைக்கு அமர்த்துங்கள். பிராந்திய மொழியில் பேசாத ஊழியர்கள் நீ இந்தி பேசவில்லை என்றால் நீ இந்தியனே இல்லை என சொல்லும் அளவிற்கு தேசபக்தி உள்ள ஊழியர்கள் இருப்பது எல்லாம் எனக்கு சரியாக படவில்லை. அவர்கள் உங்கள் […]
மானாமதுரை, மேல கொண்டகுளம், திண்டுக்கல், அம்பாதுரை, ராஜபாளையம், சங்கரன் கோவில் மற்றும் சூரியூர் பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு 150 நிமிடங்கள் நேரம் தாழ்த்தி மதுரை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து […]
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 25 வருடங்களுக்கு பின் மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாபி, சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானிசாகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 படத்தின் ஒரு கட்ட […]
மூன்று வருடங்களுக்குப் பின் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள புரதான சின்னங்களான அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம் சிறப்பு பெற்றதாக விளங்குகின்றது. இதில் உள்ள சிற்பங்களில் கடற்காற்று, உப்பு, மழையால் ஏற்படும் பாசி, காற்றில் உருவாகும் மண் தூசி, வாகன புகை, பறவைகள் எச்சம் போன்ற காரணங்களால் மாசு படிந்து காணப்படுகின்றது. சிற்பக் கலைகளில் உள்ள மாசுகளை படிமங்களை தொல்லியல் துறை 2 வருடத்திற்கு ஒருமுறை ரசாயனம் பூசி […]
அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 3236 பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அதில் நடைபாண்டில் 2955 காலி பணியிடங்களும் ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்ற 251 பணியிடங்களும் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கான திருத்தப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு இருவர் […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 40 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை கடந்த ஆகஸ்ட் 5 2020 அன்று பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் கடந்த இரண்டு வருடங்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கோவிலில் கட்டுமான பணிகள் 40 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்து இருக்கின்றன. 80 சதவீதத்திற்கு அதிகமான பீடத்தின் கட்டுமான பணிகள் முடிந்திருக்கின்றது. உலகம் முழுவதிலும் வரும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்கு உள்ளேயே சாமி வீதி உலா நடந்தது. இந்த நிலையில் இந்த வருடம் பிரம்மோற்சவ விழாவில் நாலு மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற இருக்கின்றது. இதில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தான முடிவு செய்திருக்கின்றது. இதனால் […]
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் மூன்றாவது சிலையை நான் இப்போது திறந்து வைத்திருக்கின்றேன். இதே ஈரோட்டில் மூன்று அல்லது 300 சிலைகளை கூட வைக்கலாம். அந்த அளவிற்கு கருணாநிதியின் ஊனோடும் உயிரோடும் உயிரோடு கலந்து இருக்கிறது. பெரியார் பிறந்த இடம் மட்டுமல்லாமல் கருணாநிதி சமூக பேராளியாக உருவான இடம் […]
விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இந்த வருடம் வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளில் விநாயகர் சிலைகளை வீடு மற்றும் பொது இடங்களில் வைத்து பூஜை செய்வது வழக்கம். அதன் பின் அந்த சிலைகளை 3 முதல் 5 தினங்களில் உருவமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைத்து விடுகின்றார்கள். இந்த சூழலில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக விநாயகர் சிலை தயாரிக்கும் தொழில் நடைபெறாமல் […]
வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1200 மெகாவட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தநிலையில் ஆண்டு பராமரிப்புக்காக இரண்டாவது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வடசென்னை அனல் மின் […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. இதனால் அணைகளில் வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் இருப்பிடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனால் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றார்கள். சென்னையில் மழை […]
மீண்டும் பணி வழங்க கோரி மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்து வழக்கை விசாரித்து ஐகோர்ட் 13 ஆயிரத்து 500 பேருக்கு மட்டும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தமிழக அரசின் சார்பில் மூத்தவக்கில் ஜெய்தீப் குப்தா ஆஜராகி மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் […]
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – I , தொகுதி – II/II-A , தொகுதி – IV/VAO மற்றும் தொகுதி – VII/VIII ஆகிய தேர்வுகளுக்கும் மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் IBPS, SSC, RRB, INDIAN POSTAL SERVICE,UPSCதேர்வுகளுக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள் பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள், கேள்வி & பதில்கள் ஆகியன https://tamilnaducareerservices.tn.gov.in வலைதளத்தில் […]
தமிழ்நாட்டில் காலியாக உள்ள வயர் மேன் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தமிழகத்தில் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பாமல் இருந்து வந்தது. தமிழக மின்வாரியத்தில் உதவியாளர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வயர் மேன், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. வயர்மேன் பிரிவில் பயிற்சி […]
மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும். தற்போது சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை தாம்பரம் யார்டில் இன்று காலை 9:55 முதல் பிற்பகல் 1:55 வரை முக்கிய பணிகள் நடைபெற உள்ளது. இதனால் செங்கல்பட்டில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும். […]
உபரி நீர் கால்வாய் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது போரூர் ஏரி. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. இப்பகுதி ஏரியின் குறுக்கே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழைத்தண்ணீர் பரணிபுத்தூர், பட்டூர் உள்ளிட்ட கிராமங்களை சூழ்ந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 100 கோடி ரூபாய் […]
நடைபெற்ற மின்கம்பம் மாற்றும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் சேதமடைந்த நிலையில் 700 மின் கம்பங்கள் இருந்தது. இதனை மின்வாரியம் கணக்கெடுத்து புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழனிசெட்டிபட்டி பகுதியில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ், செயற்பொறியாளர் பிரகலநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது. நமது […]
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல்வேறு நீர் மேலாண்மை பணிகள், தடுப்பணை கட்டுதல், கசிவுநீர் குட்டை தூர்வாருதல், வரவு கால்வாய் மற்றும் புறம்போக்கு நிலங்களில் நீர் உறிஞ்சி கழிவுகள் வெட்டுதல், மரக்கன்று நடுதல், அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்தல் போன்ற நீர் மேலாண்மை பணிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட […]
விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை […]
பிரான்ஸ் பிரதிநிதிகள் உக்ரைன் வந்தடைந்ததை உக்ரைனுக்கான பிரான்ஸ் தூதர் Etienne de Poncins தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கிவ்வைச் சுற்றி நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையில் உக்ரேனிய அதிகாரிகளுக்கு உதவ லிவிவ் வந்தள்ள பிரான்ஸ் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் gendarmes குழுவை வரவேற்பதில் நான் பெருமை அடைகிறேன். மேலும் gendarmes என்பது பிரான்சில் ஆயுதப்படைகளின் ஒரு பகுதியாக இருக்கும் பொலிஸ் படையாகும். இந்நிலையில் உக்ரைனுக்கு இதுபோன்ற உதவியளிக்கும் முதல் நாடு பிரான்ஸ் என குறிப்பிட்ட Etienne […]
காவல் நிலையகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் , மார்தாண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள காவல் நிலையம் மற்றும் காவல்நிலைய குடியிருப்புகளில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி நேற்று தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டடு தூய்மை பனி நடைபெற்றது . இந்த தூய்மை பணியானது காவல் நிலையங்கள், வளாகம், அருகில் அமைந்துள்ள காவல்நிலைய குடியிருப்பு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் சேர்ந்து சுத்தம் […]