ரயில் பாதை இடையே இறுதி கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. தற்போது மதுரை-போடி அகல ரயில் பாதை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த 2-ஆம் தேதி என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது என்ஜின் 9 நிமிடம் 20 நொடியில் 15 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தது. மேலும் இந்த ரயில் பாதையில் ரயில்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா? வேறு ஏதும் குறைபாடுகள் இருக்கிறதா […]
Tag: பணிகள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்க்கான நிதி ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என கே.கே.ரமேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணையின் போது மத்திய அரசானது 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்து இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. எனினும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இப்போது வரை துவங்கப்படவில்லை. ஆகவே மத்திய முதன்மை செயலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா..? இல்லையா..? என்பது […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எல்லோரும் சரியான முறையில் பணி செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதோடு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியையும் முடுக்கி விட்டுள்ளாராம். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இல்லாவிட்டால் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திற்கும் வருவதில்லை என்றும், ஒருவேளை வெளியூர் சென்றால் அந்தப் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை என்றும் […]
ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் திருப்பதி-பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் புதுச்சேரி மற்றும் விக்கிரவாண்டி இடையே பகுதியாக […]
சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மழை நீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் நேற்று ஆய்வு செய்தார். இதில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர் ராஜமன்னார் சாலையில் 4.57 கிலோமீட்டர் நீளத்திற்கும், […]
திடீரென குழியில் இருந்து கருப்பு நிற திரவியம் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஊழியர்கள் எந்திரன் மூலம் குழியை தோண்டினர். அப்போது திடீரென கருப்பு நிறத்தில் திரவம் வெளியேறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் என்பருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் எ.வ வேலு நேற்று ஆய்வு செய்தார். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதன்படி பெரிய தெற்கத்திய சாலை விமான நிலையம் முதல் சின்னமலை வரை ரூ. 10.70 […]
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டத்தில் தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி அமைந்திருக்கிறது. இங்கு உருவாக்கப்படும் மர சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. தம்மம்பட்டி மட்டுமல்லாமல் செந்தாரப்பட்டி, செங்கவல்லி, நாகியம்பட்டி, கொண்டயம்பள்ளி மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய கைவினை குழுவில் சுமார் 300 பேர் ஈடுபட்டிருக்கின்றனர். எனவே மர சிற்பங்களின் வர்க்கத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த சூழலில் கடந்த தமிழக சட்டமன்ற […]
புதுச்சேரி- கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இந்த நிலையில் விபத்தை தடுக்க தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சிமெண்டு கலவையை கொட்டி பொதுப்பணித்துறையினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். இருப்பினும் சாலையை முழுவதும் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் […]
மக்கள் ஆக்ரமித்த ஏறி பகுதிகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமக்கோட்டை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள ஏறியை அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு தரப்பினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி மக்கள் ஆக்ரமித்த ஏறியை அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றி வருகின்றனர். இந்த பணியை தாசில்தார் ஜீவானந்தம், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், உதவி பொறியாளர் […]
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மூலங்குடி, சித்தனங்குடி,நீடாமங்கலம் ஆகிய கிராமங்களில் பிரதம மந்திரியின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் வீடுகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதில் மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சடையப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மன்னார்குடி வட்டார […]
குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சுமார் 2 கோடி மதிப்பில் குடமுலக்கு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் […]
சென்னை போரூர்-பூந்தமல்லி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. போரூர் சிவன் கோவிலில் இருந்து குமணன்சாவடி செல்லும் கனரக வாகனங்கள் பைபாஸ் வழியாக வேலப்பன்சாவடி சென்று போக வேண்டும். இது குமணன்சாவடியில் இருந்து போரூர் வரும் கனரக வாகனங்களுக்கும் பொருந்தும். இதற்கிடையில் சென்னை மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பில் இருந்து குமணன் […]
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மார்ச் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த வருடம் ஜூலை மாதம் பந்தக்கால் முகூர்த்தம் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. தற்போது கோவிலுக்கு வர்ணம் தீட்டும் பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் 23- ஆம் தேதி (புதன்கிழமை) யாகசாலை பூஜைகள் தொடங்கி 27 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 8 கால […]
பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாவநாசம் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட தெப்பக்குளம் தெரு, வாணியை தெரு, வடுக தெரு, விநாயகர்புரம் ஆகிய பகுதிகளில் பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியானது கவுன்சிலர் முத்துமேரி மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தெருக்களில் உள்ள குப்பை, செடி கொடி, முட்புதர்கள் ஆகியவற்றை ஊழியர்கள் அகற்றி தெருக்களை சுத்தம் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் […]
கர்நாடக மாநில முதல்-மந்திரியான பசவராஜ் பொம்மை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஐஐடி நிறுவனங்களை போன்று இந்த மாநிலத்தில் 6 தொழில்நுட்பம் நிறுவனங்களை உருவாக்க முடிவு செய்துள்ளேன். இதன் வாயிலாக ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்று கருதி அதில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்த நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். இதையடுத்து மேகதாது திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கும் என்றும் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் […]
தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சிறப்பு ஊழியம் விரைவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் […]
டெமு ரெயில் சேவை, விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருவாரூர் காரைக்குடி ரயில் வழித்தடங்களில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் ரயில்களில் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, இருப்புப் பாதையின் தன்மை, தண்டவாள ஆய்வுகள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக ஆய்வாளர்கள் oms அதிவேக விரைவு ரயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி ஆய்வு பணி நடைபெற்றது. திருவாரூர் ரயில் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,635 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார்1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் அரசு உயர் அதிகாரிகள் சினிமா பிரபலங்கள் போன்ற பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் […]
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை கோயம்பேடு மேம்பாலம் பணிகளை செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக வீணாக காலம் கடத்தி வந்தனர். மேலும் ஒப்பந்த காலத்தில் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி ஆட்சி தான் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகள் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். அதன் பிறகுஅந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு […]
இந்தியாவில் விரைவில் 6ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 5ஜி சேவையை இந்தியாவில் வணிகரீதியாக அறிமுகம் ஆகாத நிலையில், உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி தற்போது எழுந்துள்ளது. தற்போது அதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கியிருப்பதாக, அறிமுகமாகும் பட்சத்தில் அதன் இணைய இணைப்பு வேகம் காட்டிலும் 50 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு அதற்கான பணிகளை முடித்துவிட்டுள்ளதாகவும் சில ரிப்போர்ட்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கான சாத்தியக்கூறுகளை தொலைத்தொடர்பு துறையினர் ஆராய்ந்து வருகிறார்களாம். […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை […]
சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வெகு நேரமாக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். சாதாரண காலகட்டத்தில் அரை மணி நேரத்தில் பயணிகள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் தற்போது கொரோனா காலகட்டம் நிலவி வருவதால் கடந்த சில வாரங்களாக பயணிகளின் ஆவணங்கள் விரிவாக சரி பார்க்கப்படுவதால் தாமதமாகிறது என்று அதிகாரிகள் கூறினர். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நாடுகளில் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கடலூர் வடக்கு மாவட்டம் விருதாச்சலம் கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், விருதாச்சலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிளை கழக நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் எதிர்வரும் 2021 ஒரு சட்டமன்ற தேர்தலில் கழக நிர்வாகிகள் செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. கே.எஸ்.கே […]
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தமிழக அரசால் முதன் முறையாக அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது. முதற்கட்ட அகழாய்வு பணிக்காக சிவக்களைக்கு ரூ.32 லட்சம், ஆதிச்சநல்லூருக்கு ரூ.26 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே 5 முறை மத்திய தொல்லியல் துறை மற்றும் வெளிநாட்டினரால் ஆய்வு நடத்தப்பட்டது. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட கீழடி அகழாய்வு பணிகள் கடத்த வாரம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் […]
காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஏன் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 18 நாட்களில் தூர்வாரும் பணி முழுமையாக நிறைவேற்றப்படுமா? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்கு தடையின்றி தூர்வார வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதிகாரிகளிடம் […]
கீழடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்.24ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 3ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது தமிழக அரசு தரப்பில் சில ஊரடங்கு தளர்வுகள் வெளியிடப்பட்டன. அதில் கட்டுமான […]
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சகைக்கான முதற்கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிகிச்சை முழு பயன்பாட்டிற்கு வர குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை செய்ய 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் […]
சினிமா, சீரியல்களின் படத்தொகுப்பு, குரல்பதிவு உள்ளிட்ட தயரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை மட்டும் மே 11ம் தேதி முதல் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார் என அரசு தகவல் வெளியாகியுள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளில் அதிகபட்சம் 5 பேர் மட்டும் ஈடுபடலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளை மட்டும் […]