சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தற்போது விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிரீன் லைன் மற்றும் ப்ளூ லைன் வழிதடத்தில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து ரயில் சேவைகள் இயங்கி வரும் நிலையில் ஆரஞ்சு லைன், ரெட் லைன் மற்றும் பர்பிள் லைன் வழிதடத்தில் 2-ம் கட்ட திட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. இந்த 2-ம் கட்ட […]
Tag: பணிகள் தீவிரம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இவர் 1168 பயனாளிகளுக்கு 11 கோடியை 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அமைச்சர் சக்கராபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். விவசாயிகள் எந்த இடத்தில் நேரடி […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகை புரியுள்ள நிலையில் பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நல திட்ட உதவிகள் வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வருகின்ற 8-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வருகை புரிய உள்ளார். இந்நிகழ்வானது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்பொழுது இந்நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப்படுகின்றது. மைதானம் முழுவதும் சீரமைக்கப்பட்டு அங்கே இரும்புத் தூண்கள் நடப்பட்டு அதன் […]
உப்பு சீசன் தொடங்கியுள்ள நிலையில் உப்பள பாத்திகளில் உப்பு தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம், தேவிபட்டினம், கோரிமடம், திருப்பாலைக்குடி சம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பு தயாரிக்கும் தொழில் பிரதானமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உப்பு உற்பத்தி சீசன் தொடங்கியுள்ள நிலையில் பனைக்குளம் நதிபாலம் பகுதியில் அமைக்கப்பட்ட உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி தயாரிப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு […]
பாம்பன் தூக்குபாலம் அருகே கட்டப்படும் புதிய ரயில் பாலத்தின் தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படுவதாக கூறப்படுகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் தூக்குபாலம் அருகே சுமார் 432 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதுவரை பாம்பன் பாலத்தில் இருந்து தூக்குப்பாலம் வரை கடலில் இரும்பு தூண்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து மண்டபம் கடற்பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலான கடற்பகுதியில் தூண்கள் அமைக்கும் […]
இன்னும் ஒரே வாரத்திற்குள் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதிலும் 15 வயது முதல் 18 வயதான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டு 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதல் நாளான நேற்று சுமார் 6,100 மாணவ மாணவிகளுக்கு […]
பாம்பன் தூக்குபாலத்தில் தூண்களில் இரும்பு கம்பிகள் அமைக்கும் பணிகள் முடிவுபெறும் வரை விசைப்படகுகள், கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பாம்பன் கடற்பகுதியில் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூக்கு பாலத்தின் தூண்களில் இரும்பு கம்பிகள் கட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இன்னும் ஓரிரு வாரங்களில் கான்கிரீட் கலவைகள் சேர்க்கும் பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் பணிகளுக்காக தூக்கு பாலத்தின் அருகே […]
தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது வேகமாக நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. ஆனால் தமிழகத்தில் தேவைக்கு ஏற்றவாறு தடுப்பூசி வினியோகம் இல்லை. அதனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் நிலையில் முகாம்கள் நடைபெறாமல் இருக்கிறது. செப்டம்பர் மாதம் ஒதுக்கி வைத்திருந்த 8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை 6 மணிக்கு சென்னைக்கு வருகிறது. கடந்த மாதம் ஒதுக்கியதைவிட அதிகமான […]
புதிதாக கட்டப்பட்டு வரும் தேனி ரயில் நிலையத்தில் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் சிறந்த வேலைபாடுகளுடன் கூடிய சிற்பச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் போடி-மதுரை இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்ததை அகற்றிவிட்டு அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்துள்ளது. தற்போது மதுரையில் இருந்து தேனி வரை செல்லும் ரயில் பாதை அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் ரயில் என்ஜின் அதிவேக […]
2 ஆண்டுகளுக்கு முன் பாதியில் கைவிடப்பட்ட தார்சாலை அமைக்கும் பணிகளை தற்போது அதிகாரிகள் தீவிரபடுத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள முருக்கோடை கிராமத்தில் இருந்து காமராஜபுரம் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் சாலை அமைக்கும் பணிக்கு வருசநாடு வனத்துறையினர் […]
நாகை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இளக்கை தாண்டி முழுமையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு, அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில தினங்களாக நாகை மாவட்டத்தில் […]