Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…. பணி காலம் நீட்டிப்பு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 1400தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 2009-2010 ஆம் கல்வி ஆண்டில் சுமார் 1400 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டது. அந்த தற்காலிக ஆசிரியர்களது பணியிடங்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை தொடர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் புதிய அறிவிப்பு… இனி 33 ஆண்டு பணிக்காலம்… மசோதா நிறைவேற்றம்…!!

அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு காலம் அல்லது 60 வயது வரை ஓய்வு பெறலாம் என்ற மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு காலம் அல்லது அறுபது வயதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வுபெற வேண்டும். இது 1.4.2021 முதல் அமலுக்கு வரும். தற்போது 33 ஆண்டுகாலம் முடிந்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வூதிய மசோதா நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.  63 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயதில் எது […]

Categories

Tech |