மயிலாடுதுறை சேர்ந்த ஸ்ரீவாச மாசிலாமணி சென்னை உயர்மண நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிட்டு இருந்தது. அதற்கு பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது இரண்டு வருடங்கள் மக்கள் தொடர்பு […]
Tag: பணிநியமனம்
தமிழகத்தில் இந்த வருட தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 8,000 ம் பேர் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வின் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் […]
தமிழகத்தின் உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி இன்றுடன் ஓய்வுப் பெறுகிறார். இதனையடுத்து, புதிய உள்துறைச் செயலர் யார் என்பது குறித்து பலரது பெயர் அடிபட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலராக இருந்த எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே.பிரபாகர் 1989ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.இந்நிலையில் தமிழ்நாட்டில் 91 காவல் ஆய்வாளர்கள் காவல்துணைக் கண்காணிப்பாளர்களாக(TSP) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான அரசாணையை உள்துறை கவனிக்கும் கூடுதல் தலைமை செயலர் எஸ் […]
மார்ச் 1-ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக அமைச்சுப்பணி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நம்பர் 1 டோல்கேட்டில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியிலிருந்து 2% பட்டதாரி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தகுதி படைத்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த சங்கத்திற்கு மாநிலத் தலைவர் காந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சு […]