Categories
மாநில செய்திகள்

செவிலியர்களுக்கு நிரந்தர பணி கொடுங்க…. அழுத்தம் கொடுத்த கமலஹாசன்…!!!

செவிலியர்கள் தங்களது பணியை நிரந்தரமாக்க கோரி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு கமல் தனது ஆதரவை தெரிவித்தார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில்  வைத்து கொரோனா நேரத்தில் தற்காலிகமாக பணியில் அமர்த்த பட்டவர்களை நிரந்தமாக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தருதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நேரில் சென்று தனது ஆதரவை கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “எங்களது பங்களிப்பானது செவிலியர்களின் போராட்டத்தில் இருக்க வேண்டும் […]

Categories

Tech |