Categories
உலக செய்திகள்

5,250 பேர் பணிநீக்கம்….. ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Xiaomi நிறுவனம்…..!!!

முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான ஜியோமி தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஸ்மார்ட் போன் மற்றும் இணைய சேவை வணிகங்களின் பல பிரிவுகள் பணி நீக்கத்தை தொடங்கியுள்ளன. சுமார் 5,250 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் 15 சதவீதம் ஆகும். இந்த முடிவு புதிதாக பணியில் இருப்பவர்களையும் பாதிக்கும் என கூறப்படுகிறது. அமேசான் மற்றும் கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே செலவு குறைப்பு மற்றும் பொருளாதாரம் அந்த நிலை காரணமாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு… மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு …!!!!!

மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, சித்தா பிரிவு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு அமைச்சர் மேற்கொண்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள 16 மருத்துவர்களில் எந்த அறிவிப்பும் இல்லாமல் பணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

600 ஊழியர்கள் பணிநீக்கம்…. OYO நிறுவனம் எடுத்த திடீர் முடிவு…. காரணம் இதுதான்?….!!!!!

ஆன்லைன் ஓட்டல், விடுதி முன்பதிவு நிறுவனமான OYO, தள்ளுபடி விலையில் அறைகள் வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உயர்ந்தது. இந்த நிலையயில் சமீப காலமாக OYO நிறுவனம் கடும் பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இதை சரிசெய்யும் அடிப்படையில் அந்நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக OYO நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிதேஷ் அகர்வால் கூறியதாவது “திறமையான நபர்களை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

மணி கணக்கில் பணி செய்தும்… இறந்து விடுவேன் என நினைத்தனர்…? ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன பணியாளர் குற்றச்சாட்டு…!!!!!

ஜான் ஜான்சன் (62) என்பவர் எலான் மஸ்கின்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபர்த்துள்ளர். இவர் பிளாக் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய தொழில் பயணம் குறித்த மனக்குமுறலை கூறியுள்ளார். அதாவது கடந்த 2018 -ஆம் வருடம் 58 வயதில் ஸ்பேஸ்எக்ஸ்  நிறுவனம் ஆப்டிகல்ஸ் எனப்படும் ஒளியில் சார்ந்த பொறியியலில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றதற்காக என்னை பணியில் அமர்த்தியது. விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற வெவ்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம்…. எதற்காக தெரியுமா?…. ரயில்வே துறை அதிரடி….!!!!

இந்திய ரயில்வேயில் சரியாக செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் சென்ற 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஜூலை 2021 முதல் நாளொன்றுக்கு 3 பணியாளர்கள் வீதம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 139 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு 38 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 2 மூத்த அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறினார். அவர்களில் ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

“என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது”…? காயத்ரி ரகுராம் அதிரடி ட்வீட் பதிவு…!!!!!

தமிழக பா.ஜ.க வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி 6 மாதங்களுக்கு கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதால் கட்சியில் இருந்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் 6 மாத காலத்திற்கு […]

Categories
Tech டெக்னாலஜி

Twitter: திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட 5,500 ஒப்பந்த ஊழியர்கள்…. லீக்கான தகவல்….!!!!

டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான்மஸ்க் சென்ற வாரம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை டுவிட்டரிலிருந்து பணிநீக்கம் செய்வதாக எலான்மஸ்க் அறிவித்தார். பணிநீக்கம் குறித்த முழு விபரங்களை டுவிட்டர் இதுவரையிலும் வெளியிடவில்லை. இந்நிலையில் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ஒப்பந்த ஊழியர்களில் பல பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2ஆம் கட்ட நடவடிக்கையில் 4 […]

Categories
Tech டெக்னாலஜி

Twitter, Facebook, Microsoft நிறுவனங்களைத் தொடர்ந்து Amazon அதிரடி நடவடிக்கை….. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

அமேசான் நிறுவனம் தற்போது லாபம் இல்லாத பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அமேசான் நிறுவனத்தில் தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது நடைபெற்று வருகிறது. டுவிட்டர், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக லாபம் இல்லாத பிரிவுகளில் செயல்படும் ஊழியர்களை […]

Categories
தேசிய செய்திகள்

10 – 20 பேருக்கும் மட்டும் வேலை… இந்தியாவில் கொத்தாக பணி நீக்கம்.. எலான் மஸ்க் அதிரடி …!!

எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளால் ட்விட்டர் நிறுவனம் எங்கே போகிறது என அனைத்து பிரிவினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன்பு twitter நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை அடுத்து நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் எலான் மஸ்க் ட்விட்டரில் பயனாளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக நீல நிறக் குறியீட்டை வழங்குவதற்கு மாதம் தோறும் கட்டணம் 8 டாலர் விதிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

Twitter: ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான்மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளுடிக்கிற்கு கட்டணம் போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இதற்கிடையில் டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான்மஸ்க் முடிவுசெய்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறும் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் டுவிட்டரில் 50 % ஊழியர்களை நீக்கம் செய்ய எலான்மஸ்க் திட்டமிட்டு இருப்பதாக […]

Categories
உலகசெய்திகள்

ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க் தீவிரம்… ஊழியர்களின் நிலை என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கின்றார். முன்னதாக விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்ற செய்திகள் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

500 ஊழியர்களை நீக்கிவிட்டு “நன்றி சொன்ன” நிறுவனம்….. எதற்காக தெரியுமா?….!!!!

அமெரிக்காவின் உடற்பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான பெலோட்டன் (Peloton) 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது. செலவினத்தை குறைக்கும் அடிப்படையில் இந்த ஆட்குறைப்பு நடைபெறுவதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மெக்கார்த்தி அறிக்கை வெளியிட்டார். மேலும் அவர் “எங்கள் சகாக்கள் 500 பேர் நிறுவனத்திற்காக செய்த நன்றியை நாங்கள் மறக்கமாட்டோம்” என்று தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அமெரிக்காவின் முன்னணி உடற் பயிற்சி கருவிகள் உற்பத்தி செய்யும் பெலோட்டன் நிறுவனம் தன்னுடைய வளர்ச்சியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடியே 36 லட்சம் கையாடல்…. வசமாக சிக்கிய ஊழியர்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!!

திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செ.சொர்பனந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயனாளிகளுக்கு கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 1 கோடியே 36 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் பெறப்பட்டது. இதனால் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின் இதில் தொடர்புடைய கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்த சீனுவாசன், எழுத்தராக பணியாற்றிய வெங்கடேசன், ஊழியர் விஜி ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு […]

Categories
உலக செய்திகள்

டெஸ்லா நிறுவனம்: 200 ஊழியர்கள் பணிநீக்கம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

உலகிலேயே நம்பர் 1 கோடீஸ்வரராகவுள்ள எலான் மஸ்க்கிற்கு சொந்தமாகிய டெஸ்லா நிறுவனமானது, மின்சார கார் உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சில தொழிற்சாலைகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக அண்மையில் எலான்மஸ்க் தெரிவித்து இருந்தார். அமெரிக்க நாட்டில் 8.6 % விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அங்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தில் தானியங்கி முறையில் ஓட்டுனர் இன்றி இயங்கும் கார் தயாரிப்பு பிரிவில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

கருணை அடிப்படையில் பணி நியமனம்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட பணியை  22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிய போது தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதாரத்துறை நிறுவனத்தில் ஊழியராக 1986ல் நியமிக்கப்பட்ட அவர் ஏற்கனவே அதே துறையில் அவரது சகோதரர் பணியாற்றுவதை மறைத்து விட்டதாக கூறி 22 ஆண்டுகளுக்கு பின் அவரை பணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 650+ கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம்…. அரசு அதிரடி முடுவு?….!!!!!

கடந்த 2013 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா  பரவல் குறைய தொடங்கியதை அடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் திருச்சியில் உள்ள  சையத் முதர்ஷா பள்ளியில் மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்?…. 240 வீரர்கள் பணிநீக்கம்…. கடற்படையின் அதிரடி முடிவு….!!

அமெரிக்க கடற்படையினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்பட்டு பேராயுதமாக இருக்கிறது. இருப்பினும் கொரோனா  தடுப்பூசியை போடுவதில் அனைத்து சாமானிய மக்களும், படை வீரர்களும்  கொஞ்சம் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 240 வீரர்கள் மறுத்துவிட்டதால் அவர்களை பணி நீக்கம் செய்துள்ளனர. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

வேலை செய்யும் பணியாளர்களை…. நீக்கும் யூனிலீவர் நிறுவனம்…. அதிர்ச்சி தகவல்..!!

யூனிலீவர் பன்னாட்டு நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம் 1,500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. நுகர் பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் யூனிலீவர். இந்த நிறுவனம் 1500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையிடமாக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சர்வதேச அளவியல் 1,49,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் மறுசீரமைப்பு என்ற பெயரில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிவரும் மூத்த ஊழியர்கள் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

இதை செய்யாவிட்டால் ஊழியர்கள் உடனே பணி நீக்கம்…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா தடுப்பூசி விதிமுறைகளை ஊழியர்கள் பின்பற்றாமல் இருந்தால் அவர்கள் பணி நீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கூகுள் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அதன்படி தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் வரும் ஜனவரி மாதம் 18-ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அனுப்பப்படுவார்கள் என்றும், அதன்பின்னர் சம்பளம் இல்லாத விடுப்பில் 6 மாதங்களுக்கு வைக்கப்பட்டு, பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரி!”…. பணி நீக்கம் செய்த பிரபல நாடு…..!!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரியை பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கொரோனாவை தடுக்க, தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், பல நாடுகள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், பொது வெளியில் செல்ல தடை விதித்திருக்கிறது. இதனிடையே, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவம் போன்ற முப்படையை சேர்ந்த வீரர்களும், அதிகாரிகளும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அனைத்து அதிகாரிகளும், வீரர்களும் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

2000 அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்.. பிரிட்டனில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனில் கடந்த 4 வருடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றச்செயல்களில் 2000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆதரவு அதிகாரிகள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் சாரா எவரார்டு என்ற இளம்பெண்ணை காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பே, காவல்துறையினர் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகாரபூர்வமாக வெளிவர தொடங்கியுள்ளது. தகவல் சுதந்திரச் சட்ட அடிப்படையில் கிடைத்த புள்ளி விவரங்கள் படி, குற்றம் சாட்டப்பட்ட 2000 காவல்துறை […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம்…. ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீர் பணிநீக்கம்…..!!!!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த பணி நீக்கத்தை கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 206 பணியாளர்களும் மற்றும் தினக்கூலி அடிப்படையில் 140 பணியாளர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதம் ரூ.3500 முதல் ரூ.7000 வரை மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவு நேரங்களில் மாணவிக்கு ஆபாச படங்கள்…. கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது . அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த கல்லுரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வடவள்ளியில் உள்ள பிரியா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இதையடுத்து திருநாவுக்கரசு இரவு நேரங்களில் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச மெசேஜ்களையும் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார். அந்த மாணவி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை…. முக்கியமானதை தொலைத்த போலீஸ்…. அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள காவல் நிலையத்தில் அன்பழகன் என்பவர் பணியாற்றி வந்தார். நெமிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்பசுரேஷ் என்பவர் மணல் கடத்தல் தொழில் செய்பவர். இவருக்கும் போலீசார் அன்பழகனுக்கும்  ஏற்கனவே முன் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி அன்று கீரனூர் பகுதியில் போலிஸ் அன்பழகன் ரோந்து பணிக்கு சென்ற போது, இன்பசுரேஷ் தனது கூட்டாளி முகேஷ், சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 4 பேரும் அன்பழகன் அழைத்துச் சென்று மது வாங்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி தனிநபர் கடன்…. கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி பணி நீக்கம்….!!!!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் தனிநபர் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்த சக்தி மற்றும் லட்சுமி ஆகியோர் வங்கி விதிமுறைகளையும் மீறி தனிநபர் கடன் வழங்கி இருப்பத்தாக தற்போது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து  செயலாளர் மணிராஜ் பெயரிலும் நகைக்கடன் வழக்கிருப்பதை உறுதிசெய்யபட்டு விசாரணைக்கு பின் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று வங்கியின் தலைவர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த போது, ஏற்கனவே கூட்டுறவு வங்கியில் […]

Categories
தேசிய செய்திகள்

அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கு… உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்…!!!

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கில் சச்சின் வாசி உடன் பணியாற்றிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் 27 மாடி அன்டிலா குடியிருப்பு அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில் காரின் உரிமையாளர் மார்ச் 5-ம் தேதி மும்பை கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் காவலில் கைதி மரணம்”… தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் பணிநீக்கம்..!!

போலீஸ் காவலில் கைதி மரணம் அடைந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது போலீஸ் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

நீதி தவறிய பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகியை நீக்குக – பேராசிரியர்கள் போராட்டம்..!!

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோ காஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்களில் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அநீதியாக […]

Categories
உலக செய்திகள்

19,000 வேலையாட்களை வீட்டிற்கு அனுப்ப… ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு…!!

ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் அமெரிக்கா பெரும் பொருளாதார சரிவை மேற்கொண்டுள்ளது. நாடெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பொருளாதார இழப்பையும் மனித உழைப்பையும் கொண்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் பெரும் பொருளாதார சுமையை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக விமான பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மற்றொரு காரணம் சென்ற மார்ச் மாதம் நலிவடைந்த நிறுவனங்களுக்கு 25 பில்லியன் டாலர்கள் வழங்க வேண்டுமென விமான நிறுவனங்கள் தெரிவித்தன. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

பெரும் இழப்பு… 7,500 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த நிறுவனம்..!!

பிரபல பிரான்ஸ் நிறுவனம் 7500 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது கொரோனா தொற்றால் அதிக அளவில் தாக்கத்தை எதிர்கொண்ட ஏர் பிரான்ஸ் நிறுவனம் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தங்கள் ஊழியர்கள் 7500 பெயரை பணியிலிருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளது. நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்ததோடு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்வதற்கு முடிவெடுத்துள்ளது. ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 6500 பெயரையும் HOP பிரிவில் […]

Categories
உலக செய்திகள் வணிக செய்திகள்

“கொரோனாவின் தாக்கம்” 6,000 பேர் பணிநீக்கம் செய்ய முடிவு…. நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி….!!

விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் பல காரியங்கள் நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது ஊழியர்கள் 6000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் பல துறைகள் இழப்பை சந்தித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வாகனத் துறையில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். ஜெர்மனி நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான […]

Categories
தேசிய செய்திகள்

“ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது” இந்த விதிப்படி நடந்துக்கோங்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என மனிதவள மேம்பாடு மற்றும் மக்கள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என மனிதவள மேம்பாடு மற்றும் மக்கள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. கூட்டாட்சி விதி எண் 8 அடிப்படையில் ஊழியர்கள் எடுத்திருக்கும் இந்த விடுப்பு மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அரசு தனியார் நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த விதியின் படி ஊழியர்களின் பணி ஒப்பந்த காலத்திற்கு […]

Categories

Tech |