Categories
தேசிய செய்திகள்

வங்கிகளின் பணி நேரத்தை குறைக்க வலியுறுத்தி… வங்கி பணியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை….!!

 கொரோனா நோய்த்தொற்று பிடியில் இருந்து தப்ப வங்கி ஊழியர்களின் பணி நேரத்தையும், பணி நாட்களையும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வங்கி பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனால் தினசரி லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா பிடியிலிருந்து வங்கி ஊழியர்கள் தப்ப வங்கிகளின் பணி நேரத்தையும், பணி நாட்களிலும் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் […]

Categories

Tech |