Categories
உலக செய்திகள்

தரையிறங்க தயாரான விமானம்… பயணி செய்த கொடூர செயல்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் பயணி ஒருவர் பணிப்பெண்ணை தாக்கிய பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது . சான் டியாகோ சர்வதேச விமான நிலையத்திற்கு சாக்ரமென்டோவிலிருந்து சென்ற தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்க தயாரானபோது பயணிகளிடம் விமான பெண் உதவியாளர் தங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்போது விமான பணிப்பெண்ணின் முகத்தில் விவியன்னா குயினோனெஸ் ( 28 ) என்ற பெண் சரமாரியாக குத்தியுள்ளார். அதனை தடுக்க முயன்ற மற்றொரு பயணியை அந்தப் பெண் […]

Categories

Tech |