ஈரான் நாட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தொன்யா ராட் என்னும் பெண், மற்றொரு பெண் என இரண்டு பேர் உணவு விடுதி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்டு இருக்கின்றார்கள். இது பற்றிய புகைப்படம் ஒன்று ஆன்லைனில் வெளியாகி உள்ளது ஈரானில் இதுபோன்ற கபே மற்றும் காபி கடைகளில் பெருமளவில் ஆண்களே அதிக அளவில் வாடிக்கையாளர்களாக இங்கு செல்வது வழக்கமாகும். இந்த சூழலில் தொன்யாவின் சகோதரி இது பற்றி பேசும்போது, பாதுகாப்பு அதிகாரிகள் தொன்யாவை நெருங்கி […]
Tag: பணியாளர்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் வருடம் தோறும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அது பற்றி ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளது. அதனால் பணி மாறுதல் கலந்தாய் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாளை பள்ளிக்கல்வித்துறையில் ஒரே அலுவலகத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்களை மாறுதல் செய்ய கலந்தாய்வு நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி பள்ளிக்கல்வி ஆணையரக இணை […]
ஆண்டிற்கு 6 கோடி சம்பளம் வாங்கி வந்த ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்த ஒரு உயரதிகாரி, அலுவலகத்திற்கு வருமாறு கூறியதால் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியது. அதன்படி ஆப்பிள் என்ற உலகின் முன்னணி நிறுவனமும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்தது. ஆனால் தற்போது கொரோனா குறைந்து விட்டதால் அந்நிறுவனமானது, பணியாளர்களை அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் பணியாளர்கள் சிலருக்கு இது அதிருப்தியை தந்தது. இந்நிலையில் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக பல்வேறு போட்டித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இன்ஜினியரிங் சார்நிலை பணிகளுக்கான போட்டித் தேர்வு 2021 செப்டம்பர் 18 இல் நடந்தது. இதற்கான மதிப்பெண் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மீன்வளத் துறை, இளநிலை பொறியாளர் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை, இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 9ஆம் தேதி இந்த சான்றிதழ் […]
பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை டிஎன்பிஎஸ்சி-யிடம் ஒப்படைக்க தமிழக உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தை அந்தந்த பல்கலைகளே மேற்கொள்கின்றன. இதில் இட ஒதுக்கீடு மற்றும் கல்வித்தகுதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து பல்கலைகளிலும் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க பரிசீலனை நடைபெறுகிறது. இது குறித்து உயர்கல்வி துறை துணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் […]
சுவிட்சர்லாந்து ஹோட்டலில் பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்ய அதன் உரிமையாளர் நூதன பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். சுவிட்சர்லாந்து ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் பற்றாக்குறையின் காரணமாக பல உணவகம் அடைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல ஹோட்டல்கள் அடைக்கப்பட்டதால் அங்கு இருக்கக்கூடிய பணியாளர்கள் வேறு தொழில் தேடி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது ஹோட்டலில் பணிபுரிய பணியாளர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வாலைஸ் மாநிலத்தில் ஹோட்டல் மேலாளர் ஒருவர் […]
தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் கோவை ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி பணிகள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஜூன் 7ஆம் தேதி முழு ஊரடங்கு […]
கொரோனாவிற்கு பயந்து விமான நிலையத்திலேயே மூன்று மாதங்கள் தங்கி இருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்சிலிர்ந்து 36 வயதுடைய ஆதித்யா சிங் எனும் நபர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சிகாகோவிற்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் ஏஞ்சல்சிக்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் விமான நிலையத்திலேயே தங்கிவிட்டார். வேறு ஒருவர் தவறவிட்ட அடையாள அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு ஆதித்யா விமான நிலையத்திலேயே மூன்று மாதங்களாக மறைந்து […]
கல்லறையை சுத்தம் செய்யும் பணியாளருக்கு புதையல் கிடைத்தும் அவருக்கு அதில் பங்கு கொடுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஜெர்மனியிலுள்ள Dinklage என்ற பகுதியில் இருக்கும் கல்லறையில் உள்ள வேர்கள் மற்றும் புதர்களை பணியாளர் ஒருவர் நீக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் தங்க நாணயங்கள் மற்றும் பணங்கள் இருந்துள்ளது. இதனைக்கண்ட அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அடுத்த நாளும் தங்க நாணயங்கள் இருக்கும் கன்டெய்னர்கள் வேறு சில ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் கிடைத்த மொத்த […]
தர்மபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பவே பெற்றோர்கள் மிகவும் அச்சம் அடைகின்றனர். தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பொண்ணாகரம் அருகே ரேஷன் கடை பணியாளர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு […]