ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய எலான் மஸ்க் குறைந்த செலவுடன் வருமானத்தை அதிகரிக்கவில்லை எனில் நிறுவனம் திவால் ஆகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். 4400 கோடி டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய இவர், அதில் அதிரடியாக பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல் தடவையாக நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்களிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகு, செலவை குறைப்பதற்காக […]
Tag: பணியாளர்கள்
ட்விட்டர் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிய பணியாளர்களில் சில பேரை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின், கைகளுக்கு சென்ற பிறகு அதில் அதிரடியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் உலகம் முழுக்க உள்ள 7500 பணியாளர்களில் பாதி பேரை கடந்த நான்காம் தேதி அன்று பணி நீக்கம் செய்து விட்டனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களில் சில பேரை மட்டும் மீண்டும் பணிக்கு […]
ரேஷன் கடைகளில் தாங்கள் விரும்பும் பொருட்களை மட்டும் மக்கள் வாங்கலாம் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதான்சு பாண்டே வந்துள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மற்றும் மக்கள் அங்கன்வாடிகளை ஆய்வு செய்து வருகிறார். அதை போல் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி […]
மக்கள் பலர் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக தடுமாறி வருகின்ற நிலையில் தன்னிடம் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் திடீர் ஊதிய உயர்வு ஒன்றை பிரத்தானியர் ஒருவர் அறிவித்திருக்கிறார். 4 com என்னும் தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளரான Daron hutt ஏற்கனவே மின்சாரம், எரிவாயு போன்ற விஷயங்களில் விலை உயர்ந்துள்ள நிலையில் வரும் குளிர் காலத்தில் அவை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதனால் தன்னிடம் பணியாற்றும் அனைவருக்கும் ஊதிய உயர்வழிக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் இவரிடம் 431 […]
கூகுள் நிறுவனம் இந்த வருடம் முழுக்க பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைக்க தீர்மானித்திருக்கிறது. பொருளாதாரம் மந்தமடையும் நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த வருடத்தில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைப்பதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்து இருக்கிறது. இது பற்றி கூகுள் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தங்கள் நிறுவன பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். அதே சமயத்தில், மார்க்கெட்டிங் வணிகத்திற்கும் நிறுவனத்திற்காக லாபம் தரக்கூடிய முக்கிய துறைகளிலும் புதிதாக ஆயிரக்கணக்கான பணியாளர்களை கூகுள் நிறுவனம் சேர்த்திருக்கிறது. […]
இலங்கை அரசு அத்தியாவசிய பணி இல்லாதவர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், பெட்ரோல், டீசல் பற்றாக்குறையும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்யுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் ,சூரம்பட்டிவலசுவில் உள்ள ஈரோடு மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் கோவை மாவட்ட தலைவர் காளியப்பன், ஈரோடு மாவட்ட தலைவர் மாடசாமி, திருச்சி மாவட்ட தலைவர் தங்கபூமி, நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், […]
ரஷ்ய தொழிலதிபர் தன் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க பிரிட்டன், அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களிடம் உதவி கேட்டதாக வெளியான தகவல்களை அவரின் செய்தி தொடர்பாளர் மறுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிராக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்ததோடு, அங்குள்ள தொழிலதிபர்களின் சொத்துக்களை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முடக்கியது. இந்நிலையில் செல்சியா கால்பந்து கிளப் உரிமையாளரான ரோமன் அப்ரமோவிச், அமெரிக்காவில் இருக்கும் தன் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் தன் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க […]
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி மோகன் தற்போது ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் 4 மாவட்டங்களில் 4 தேதிகளில் நடக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த முகாம்களின் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர் ஆகிய பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி மோகன் வெளியிட்ட அறிக்கையில் தற்போது […]
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இ.எஸ் வானுமாமலை வி.இராஜலட்சுமி 145 பேர் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அரசின் எல்காட் நிறுவனம் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள கணினி ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்டு கடந்த 15 முதல் […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஓய்வு பெற்றதற்கு உரிமை உண்டு என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய […]
கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாட்டின் நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கொடுக்க வேண்டுமென்று பணியாளர் சங்க தலைவர் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கிவரும் நியாயவிலை கடைகள் மக்களுக்கு குறைவான விலையில் மளிகைப் பொருட்களும் அரிசியும் குடும்ப அட்டை அடிப்படையில் வழங்கிக்கொண்டிருக்கிறது. அதன்படி, இந்த துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை வழங்குமாறு தமிழ் நாட்டின் அரசு ஊழியர்கள் சங்க தலைவர் கோரிக்கை வைத்திருக்கிறார். நியாய விலை கடை ஊழியர்களுக்கு […]
தமிழகத்தில் அடுத்த மூன்று வருடங்களில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களில் 2024 செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பவர்களின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கொரோனாவின் ஐந்தாம் அலை பரவி வரும் நிலையில் இஸ்லாமாபாத்தில் இருக்கும் விமான நிலையத்தில் 100 பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமாபாத்தின் விமான நிலையத்தில் இருக்கும் இயக்குனர், உதவி மற்றும் இணை இயக்குனர்கள், ஏடிசி கட்டுப்பாட்டு அதிகாரிகள் போன்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், 100 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், விமான நிலையத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளாததால் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு […]
ஜெர்மனியில் 3ஜி விதிமுறைகளின்படி நடக்காத பணியாளர்களும், முதலாளியும் சுமார் 25,000 யூரோக்களை அபராதமாக இழக்க நேரிடும் என்று அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் 3ஜி விதிமுறைகளின்படி நடக்காத பணியாளர்களும், முதலாளியும் சுமார் 25,000 யூரோக்களை அபராதமாக இழக்க நேரிடும் என்று அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி ஜெர்மனியின் தொழிலாளர் அமைச்சர் இது தொடர்பாக கூறியுள்ளதாவது, ஜெர்மனியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டோம் என்ற சான்றிதழை அவர்களது முதலாளியிடம் கொடுக்க […]
தமிழகத்தில் அரசு பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 24ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசு அரசாணை வெளியாவதற்கு முன்பே 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களும் 12 மாத பேறுகால விடுப்புக்கு தகுதி உடையவர்கள். 9 மாத கால விடுப்பு முடிந்தும், பணிக்கு திரும்பாமல் விடுப்பில் உள்ளவர்களுக்கும் அது பணி நாளாக கருதப்படும். முன்னர் விடுப்பில் சென்று […]
கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதி வாரத்தில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் அலுவலக ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றினர். அதன்படி விப்ரோ பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் பணியாளர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் அலுவலகத்திற்கு திரும்புகின்றனர். இதுகுறித்து விப்ரோ தலைவர் ரிசத் பிரேம்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 18 மாதங்களுக்குப் பிறகு பணியாளர்கள் இன்று முதல் அலுவலகத்திற்கு […]
தமிழகம் முழுவதும் கடைகளில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்காக சட்ட முன்வடிவை அமைச்சர் திட்டக்குடி கணேசன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். தமிழகத்தில் பல விதமான கடைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நேரம் முழுக்க நிற்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அதன் விளைவாக ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம் என்ற […]
கனடா நாட்டின் எல்லைப் பகுதியில் பணியாற்றுபவர்கள் பணி நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதால் எல்லைகளை திறப்பதில் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. கனடா நாட்டின் எல்லை பணியாளர்கள் சேவை ஏஜென்சியில் சுமார் 8500 பணியாளர்கள் உள்ளார்கள். இதில் இரு யூனியன்களில் அதிகமான பணியாளர்கள் சேர்ந்து பணி நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். தற்போது கனடா அரசு அமெரிக்க நாட்டுடனான எல்லைகளை திறப்பதற்கு முடிவெடுத்திருக்கிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி எல்லை பணியாளர்கள் பல கோரிக்கைகளுக்காக பணி நிறுத்தத்தை தொடங்குவார்கள் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரமாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆங்காங்கே மெதுமெதுவாய் உயர்ந்து வருவதால் பணியிடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும், குறிப்பாக […]
டெங்கு கொசுவை ஒழிக்கும் பணிகளில் 700 பணியாளர்கள் ஈடுபடுவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. எனவே ஜூலை முதல் மூன்று மாதங்கள் மழைக்காலங்கள் என்பதனால் தேங்கி நிற்கும் மழை நீரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆக வாய்ப்பு இருப்பதனால் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த […]
மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்கள் பணியாளர்களுக்கு சுமார் 1,500 டாலர்கள் போனசாக வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்கள் பணியாளர்கள் கொரோனா காலகட்டத்திலும் போராடி வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள் என்பதால் அவர்களை ஊக்குவிக்க சுமார் 200 மில்லியன் டாலர்கள் செலவு செய்து போனஸ் வழங்குகிறது. இது தொடர்பில் வெளியான அறிக்கையில், மைக்ரோசாஃப்டின் முதல் கால்வருடத்தின் கடைசியில் 125 பில்லியன் தொகையில் டாலர் ரொக்கமும் பிற முதலீடுகளும் இருந்தது. இந்நிறுவனத்தின் மக்கள் தலைமை அதிகாரியான கேத்லீன் ஹோகன் கடந்த வியாழக்கிழமை அன்று […]
உலகில் முதன் முதலாக ரஷ்யாவின் ஒரு நகரத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. முதல் அலையிலிருந்து விடுபட்டு மக்கள் பழைய நிலைக்கு திரும்பியபோது, இரண்டாம் அலை தொடங்கிவிட்டது. இதற்கு ஒரே தீர்வாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் தான் உள்ளது. நிபுணர்கள், மருத்துவர்கள் என்று பல தரப்பினரும் பொதுமக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். என்றாலும் தற்போது வரை உலகில் எந்த நகரமோ அல்லது நாடோ […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை அளித்து வந்தாலும் மக்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து, உண்ண உணவின்றி தவித்து வரும் நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளதால், அவர்களுடைய […]
ஜூன் 14ஆம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீடிப்பதா? என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் […]
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரியும் குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக இருக்கிறது. ஆகையால் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்ட பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரியும் 45 […]
சுவிட்சர்லாந்தில் நிறுவனங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டுமென்று சில மண்டலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா எனும் கொடிய வைரசால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் சென்று பணியாற்றுபவர்கள் வீட்டிலேயே இருந்து பணி செய்ய வேண்டிய நிலைமை உருவாகியது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று சில மண்டலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. St.Gallen, சூரிஸ், பாஸல், Uri போன்ற மண்டலங்கள் பெடரல் […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறைக்காவலர், இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனை https://www.tnusrbonline.org/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://www.tnusrbonline.org/pdfs/candidates_eligible.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது. நம் வீட்டில் உள்ள மின் இணைப்புகளில் ஏதாவது மின்தடை ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு பணியாளர்களை நாம் அழைக்கிறோம். அவர்கள் வந்து அந்த மின்தடையை சரி செய்துவிட்டு நம்மிடம் இருந்து பணம் வாங்கி செல்கிறார்கள். அவ்வாறு பணம் கொடுப்பது சரியா தவறா என்பதை பொதுமக்களுக்கு தெரிவதில்லை. இந்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மின் இணைப்புகளில் ஏற்படும் […]
கர்நாடக மாநிலத்தில் சம்பள பாக்கி பிரச்சனை காரணமாக ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில்பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்தபோது கூறப்பட்ட ஊதியம் வழங்காமல், கடந்த 7 மாதங்களாக குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது 15 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை சம்பளம் வாங்க கூடிய […]
புதுச்சேரியில் கோரோவால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் அலட்சியம் காட்டிய விவகாரம் தொடர்பாக 3 பேரை பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நான்கு பேர், ஆம்புலன்ஸில் இருந்து உடலை தூக்கி வந்தனர். […]
வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவிட்டுள்ளது. அப்படி வரும் பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பாடநூல் கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து தயார்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள், […]