Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனே பணியில் சேர உத்தரவு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் தொடர்ந்து அதிக கனமழை பெய்து வருகிறது.கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளது.மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகர் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர் இந்நிலையில் சென்னை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் போது ஏற்படும் […]

Categories

Tech |