Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வருமானம் சரியாக தராததால்… சாலை மறியலில் ஈடுபட்ட பணியாளர்கள்… பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்…!!

100 நாள் வேலை பணியாளர்களுக்கு உரிய வருமானம் அளிக்கததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தொகுதியில் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் அமைந்திருக்கும் திருவாபாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாதத்தில் இருபது நாட்கள் மட்டுமே பணி வழங்குவதாகவும் மற்றும் அப்படி வழங்கப்படும் பணிக்கு உரிய கூலி தொகையை வழங்குவதில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து […]

Categories

Tech |