Categories
வேலைவாய்ப்பு

மிஸ் பண்ணிடாதீங்க…! மொத்தம் 2065 பணியிடங்கள்…. இன்றே கடைசி தேதி….!!!!

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Phase 10 Selection பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள்: 2065 தகுதி: 10ஆம் வகுப்பு / 12ம் வகுப்பு / டிகிரி விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசி நாள்: 13.06.2022 விண்ணப்ப கட்டணம்: ரூ.100 தேர்வு முறை: Written Exam, Skill Test, PET, PST, Document Verification மேலும் தகவலுக்கு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_12052022.pdf

Categories

Tech |