கடற்படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். காலி பணியிடங்கள்: 1,400 (280 பெண்கள்). வயது: 17 – 21. கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி. தேர்வு: கணினி வழி தேர்வு, உடற்தகுதி உ சோதனை, மருத்துவ பரிசோதனை. மேலும், விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
Tag: பணியிடங்கள்
தமிழகத்தில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான கடைகளில் இருக்கும் காலி பணியிடங்களில் 6500 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மற்ற துறைகளை விட கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் குறைகளை சுட்டி காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசி உள்ளார். அதேசமயம் வாடகை கட்டிடங்களை சொந்த கட்டிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் டெபாசிட் செய்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிச்சயம் நிறைவேற்றி […]
787 கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி: 10th. தேர்வு: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி, மருத்துவத் தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதி: நவ., 21 முதல் டிச., 20 வரை. இணையதளம்: www.cisfrectt.in
நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: நபார்டு பணியின் பெயர்: Development Assistant பணியிடங்கள்: 177 விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2022 விண்ணப்பிக்கும் முறை: Online சம்பளம்: ரூ.34,990 வரை தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் தகுதி: Degree மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1o23Pt9t_nX4tqvJF022TMDb5C6wg95oh/view
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: அக்னிவீர் MR. காலி பணியிடங்கள்: 200. கல்வித்தகுதி: 10th. சம்பளம்: 30,000. வயது: 21-க்குள். தேர்வு: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 30. மேலும், விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) பணியின் பெயர்: Junior Operator பணியிடங்கள்: 39 தகுதி: +2 (HMV License வைத்திருப்பது அவசியம்) விண்ணப்பிக்கும் முறை: Online கடைசி தேதி: 29.07.2022 மேலும் தகவலுக்கு> https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/2646820ebdc44bf193e6ae6c32eb3f60.pdf விண்ணப்பிக்க>https://ioclsrmd.onlinereg.in/skandhareg22/Home.aspx
மத்திய ஜவுளி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பம் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் நிறுவனம்: மத்திய ஜவுளி அமைச்சகம் பணியின் பெயர்: Junior Weaver, Senior Printer, Junior Assistant, Attendant and other பணியிடங்கள்: 36 விண்ணப்பிக்க கடைசி தேதி: Within 45 Days விண்ணப்பிக்கும் முறை: Offline ஊதியம்: ரூ.1,12,400 வரை தேர்வு முறை: நேர்காணல் மட்டும் மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1CpVleOkqRiGs_q62fhMYSTo6Tv29h2-l/view
பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலம் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பழங்குடியின மக்களுக்கு கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் […]
வழுக்கை தலையாக இருக்கும் ஆண்களை பணியிடங்களில் கேலி செய்தால் அது பாலியல் குற்றமாகக் கருதப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயம் அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள மேற்கு யார்க்ஷயர் நகரத்தின் ஒரு தனியார் நிறுவனத்தில் 24 வருடங்களாக பணியாற்றி வந்த டோனி பின் என்ற நபர் கடந்த வருடம் மே மாதத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி அவர் நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, என் நிறுவனத்தில் இருக்கும் உயரதிகாரி என்னை […]
அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதியானவர்களின் விவரங்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்துள்ளது. நடப்பாண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து, கடந்த […]
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போலி சான்றிதழ் மூலம் வடமாநில ஊழியர்கள் பணியில் சேர்ந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கிய இளைஞர்கள் இங்கு உள்ள மத்திய அரசு நிறுவனங்களிலும் ரயில் துறைகளில் எளிதாக வேலையில் சேர முடிவதில்லை. வடமாநிலத்தவர்கள் அதிகம் சேர்க்கப்படுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி இதற்கான தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் […]
தமிழக அரசு பள்ளிகளில் 1,596 பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 1,597 கூடுதல் காலிப் பணியிடங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே அனுமதி காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் மூன்றாம் ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-2 தேர்வின் கீழ் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று (பிப்.18) வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 40 செயல் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை கூறியுள்ளது. இதுகுறித்து அறநிலையத் துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக 34 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்கள் மற்றும் 6 செயல் அலுவலர் நிலை-2 பணியிடங்கள் என மொத்தம் 40 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ரூபாய் 3.62 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக […]
தமிழ்நாட்டில் மின் வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்களும் இனிமேல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மின்வாரிய பணிகளுக்காக இதற்கு முன்பே விண்ணப்பித்தவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக மின்வாரியத்தில் 56,000 பணியிடங்கள் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, 1,300 கணக்கீட்டாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள் என்று மொத்தமாக சுமார் 2,400 பதவிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க […]
தமிழகத்தில் 1,00,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அற்புத புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மின்வாரியத்தில் 1,46,000 பணியிடங்களில் 56,000 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. அதனைத் தொடர்ந்து தமிழக மின்வாரியம் ரூ.1.50 கோடி கடனில் உள்ளது. இதற்கு […]
சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து கட்சியினரும் உரையாற்றி வருகின்றனர். இதில் தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான அதிமுக தனது முழு ஆதரவை வழங்கியது. இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறையின் கொள்கை […]
தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Therapeutic Assistant (Male) மற்றும் Therapeutic Assistant (Female) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. வாரியத்தின் பெயர் :தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) பணிகள்: Therapeutic Assistant மொத்த பணியிடங்கள்:76 Therapeutic Assistant (Male) – 38 Therapeutic Assistant (Female) – 38 வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 58 வரை கல்வித்தகுதி […]