Categories
தேசிய செய்திகள்

சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கான 3000 பணியிடங்கள் ரத்து….. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

விமான நிலையங்களில் 3,049 மத்திய தொழிலக பாதுகாப்பு படை பணியிடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சிஏஎஸ்எப் வீரர்களுக்கு பதில் தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில் விமான நிலையங்களில் சி ஏ எஸ் எப் வீரர்களின் பாதுகாப்பு தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 3049 இடங்களில் சிஏஎஸ்எப் வீரர்களின் பாதுகாப்பு தேவையில்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே இந்த இடங்களில் தனியார் செக்யூரிட்டிகளை பணியில் அமர்த்த சி […]

Categories

Tech |