தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நீலகிரி மாவட்ட எஸ்பியாக கே பிரபாகர் நியமனம். ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆக நியமனம். தென்காசி மாவட்ட எஸ் பி யாக எஸ் ஆர் செந்தில்குமார் நியமனம். சேலம் மாவட்ட எஸ்பியாக சிவகுமார் நியமனம். தஞ்சை மாவட்ட எஸ்பியாக முத்தரசி நியமனம். தீயணைப்பு துறை டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமனம் செய்து தமிழக […]
Tag: பணியிடமாற்றம்
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் பணியிட மாற்றம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் ராதாகிருஷ்ணன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஆனால் அவருக்குப் பின் பேசிய உமாநாத் ஐஏஎஸ் அவரை உதாசீனப்படுத்தி பேசியது மட்டுமல்லாமல், ராதாகிருஷ்ணன் வைத்த கருத்துக்கள் நடைமுறையில் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார். இருவருக்குமிடையில் ஏழாம் பொருத்தம் என்பதாலேயே இந்த பணிமாற்றம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றன. நேற்று 37 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: ” விழுப்புரம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜெயஸ்ரீ நெல்லை […]
தமிழக காவல்துறையில் 18 உதவி ஆணையர்களை பணி இடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார் தமிழக காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றார்கள். அதன்படி தமிழக காவல்துறையில் 18 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு காவல் துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறார். இதில் முக்கியமாக சென்னை கிண்டி உதவி ஆணையர் ஜி.புகழ்வேந்தன் […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிப் பானர்ஜி மேகாலயா ஐகோட்டிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரி சென்னை கவர்னர் மாளிகையில் பொறுப்பேற்றார். அந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் பேசிய தலைமை நீதிபதி பண்டாரி, பணியில் எந்தவித பயமும், பாரபட்சமும் இல்லாமல் நேர்மையாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன். மேலும் இங்கு […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜியை பணியிடை மாற்றம் செய்ய கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இன்று சஞ்சீப் பானர்ஜி சென்றுள்ளார். மேலும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்த முனீஸ்வரர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நேத்து பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை […]
நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதன் பி லோகூர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நீலகிரியில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்களை உடனடியாக நீக்க கோரி உத்தரவிட்டிருந்தார். மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது எனவும் கூறியிருந்தார். இதனை துரிதமாக […]
தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கலை மற்றும் கலாச்சாரத்துறை கமிஷனராக இருந்த கலையரசி ஐ.ஏ.எஸ்., தற்போது அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறைக்கான சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு துணை கலெக்டர் ப்ரதிக் தயாள் ஐ.ஏ.எஸ்., அரசு நிதித்துறை இணைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு நீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் கூடுதல் மேலாண் இயக்குநராகவும்,சிதம்பரம் துணை வட்டாட்சியராக இருந்த மதுபாலன் ஐ.ஏ.எஸ்., […]
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி 9மாவட்டங்களிலும் மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களை வருகின்ற 31ம் தேதிக்குள் பணி இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் அரசு மாற்றம் செய்து வருகிறது. அந்தவகையில் மேலும் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஐ.பி.எஸ்., மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணியில் இருந்த இளங்கோ ஐ.பி.எஸ்., சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 100க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி […]
தமிழகத்தில் 4 மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக அதன் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி ,திண்டுக்கல், ஆவடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாநகராட்சி ஆணையர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக முஜிபூர் ரஹ்மானை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல் திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.ஆவடி மாநகராட்சி ஆணையராக கே சிவகுமார் , தஞ்சை மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் ஆகியோர் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 80க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 70க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு […]
ராணிப்பேட்டையில் மணலை கொள்ளையடிப்பதற்கு உதவியதாக காவல்துறையில் பணிபுரியும் 2 ஏட்டுகளை பணியிடமாற்றம் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 2018 ஆம் வருடத்தில் மணலை கொள்ளையடிக்கும் கும்பலுக்கு உதவி புரிந்ததாக கொண்டபாளையத்தில் பணிபுரியும் காவல்துறை ஏட்டுகளான சங்கர், பச்சையப்பன் மற்றும் வருவாய்த்துறையினுடைய அலுவலர்கள் மீதும் ராணிப்பேட்டையினுடைய சப் கலெக்டர், வேலூர் ஊழல் தடுப்பிற்கான பிரிவினுள் புகார் அளித்தார். இதற்கிடையே காவல்துறை அதிகாரிகள் 2 பேரும் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மணலை கொள்ளையடிப்பதற்கு உதவி […]
கிசான் திட்டம் முறைகேட்டை தொடர்ந்து அந்த திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஆயிரம் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வேளாண் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆத்மா என்னும் இந்த திட்டத்தை செயல்படுத்த வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் பிரதமரின் கிசான் திட்டத்தின் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு நிதி வழங்கப்பட்டு […]
தமிழக அரசு 4 மாவட்ட ஆட்சியரை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 4 மாவட்ட கலெக்டர் களை இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை மாநகராட்சி ஆணையர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இடமாற்றம் செய்வது குறித்த அறிக்கையில், கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார் என்பவர் ஜடாவத் வேளாண்துறை துணை செயலாளராக மாற்றம் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 8 வருடங்களுக்கு பிறகு சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் 3 வருடமே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இணை ஆணையராக நடராஜன் கடந்த 2014ம் வருடம் ஜூன் மாதம் 2ம் தேதி அன்று பணியமர்த்தப்பட்டார். சுமார் […]