தமிழக காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 உதவி காவல் கண்காணிப்பாளர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை போல 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து நேற்று வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாதவன், சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாகவும், சைபர் கிரைம் பிரிவு எஸ்பி அசோக் குமார், கோவை […]
Tag: பணியிடம்
பிரித்தானி அரசு மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதலாம் அமைப்புகளில் பெருமளவில் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், கென்யா, மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பணி மற்றும் பயிற்சிக்காக பிரிட்டானியாவிற்கு ஆட்களை அனுப்புவது தொடர்பாக அந்த நாடுகளுடன் பிரித்தானியா இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரத்தானியாவில் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதலான அமைப்புகளில் பெருமளவில் பணியாளர் தட்டுப்பாடு நிலவு வருகின்றது. மேலும் பிரத்தானிய அரசு மருத்துவமனைகளில் 105,000 பணியிடங்களும், […]
முழுமையான இரட்டை இடைநிலைப் படிப்புகளான பிஏ, பிஎஸ்சி, பிஎட் மற்றும் பிகாம் b.ed போன்றவற்றை உள்ளடக்கிய நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்முனை கல்வி நிறுவனங்களில் ஆரம்பத்தில் இது செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப மத்திய அரசு கடந்த ஆண்டு தேசிய கல்வி கொள்கை 2020 க்கு […]
274 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருவாய் துறையில் உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றும், 50 வருவாய் நிர்வாக அலுவலர்களும் கட்டப்படும் என கூறினார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்களுக்கு பிறகு இன்று கூடிய நிலையில் கேள்வி நேரத்திற்கு பிறகு […]
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் என்று சட்டப்பேரவையில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல திட்டங்களை தெரிவித்தார். தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், தொடக்கப்பள்ளிகளில் 7500 திறன் வகுப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் […]
பொறியியல் பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி என்று வெளியிட்டுள்ளது. அதன்படி தானியங்கி பொறியாளர், இளநிலை ஆய்வாளர், உதவி பொறியாளர், உதவி வேளாண்மை பொறியாளர், உதவி இயக்குனர், தொழிற் பாதுகாப்பு துறை, உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 307 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 03.05.2022. மேலும் இந்த பணிகளுக்கான சம்பள 37 ஆயிரத்து 700 முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 500 […]
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது. பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார்நிலை மற்றும் நிர்வாக வசதியைப் பொருத்து இந்த அறிவிப்பு மாறுதலுக்கு உட்பட்டது. இதுதொடர்பான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதியான ஒருவரை தேர்ந்து எடுக்கும் பணியை பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்துவருகின்றது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 6177 அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 950 க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பதவிக்கான இடங்கள் காலியாக உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் ஆ. நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி தலைமை ஆசிரியர் […]
தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த பணியாளர்கள் மூலம் நிரப்ப மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு (TN Govt) துணை சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையங்களில் பணியாற்ற இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 2448 துணை பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள், 4848 இடைநிலை சுகாதார பணியாளர்களை […]
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூன்று பெண் எஸ்.ஐ.க்கள், 10 பெண் போலீசாரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பெண் போலீசாரை கூடுதலாக பணியமர்த்த ஏதுவாக, காலியாக உள்ள ஆண் போலீசார் பணியிடங்களில் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பெண் போலீஸ் மூலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் பெண்களுக்கான உதவி மையத்தை செயல்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
அனைத்து விதமான பணியிடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் தவிர்க்க முடியாத வகையில் பாகுபாடு காட்டப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் அனைத்து நாடுகளிலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில் ரஷ்ய அரசாங்கம் ஒரு புதுவித அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது அனைத்து பணி […]
திண்டுக்கல்லில் கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: கிராம உதவியாளர் இருப்பிடம்: வேதசந்தூர், திண்டுக்கல் வேலை நேரம்: பொதுவான நேரம் மொத்த காலியிடங்கள்: 05 கடைசி தேதி 15.12.2020 வயது வரம்பு 21 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் தேர்வு செயல்முறை: தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். கல்விதகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1789644
கேன்மங் பணியிடத்திற்கு 5000 நபர்களை பணியில் அமர்த்த வைகோ கோரிக்கை விடுததற்க்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் பிறர் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் 12000 ஒப்பந்த தொழிலாளிகள் கூலிக்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களுக்கு 86000 பேர் விண்ணப்பித்தும், 15,000 நபர்கள் தேர்வு எழுதியும், 5 ஆயிரம் நபர்களை தேர்ந்தெடுத்து […]