Categories
மாநில செய்திகள்

காசு ஓசி தான்!… அதுக்காக போயிட்டு போயிட்டு வருவியா!… இலவச பேருந்தில் மூதாட்டியிடம் அத்துமீறி பேசிய நடத்துனர்… பரபரப்பு சம்பவம்….!!!!

தஞ்சாவூரிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் மூதாட்டி மறுபடியும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வீடியோவில் நடந்துனர், காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என அந்த மூதாட்டியிடம் கேட்கிறார். அதற்கு மூதாட்டி “காசு ஓசி என […]

Categories
தேசிய செய்திகள்

2 ம் வகுப்பு மாணவரை பள்ளியில் வைத்து பூட்டிய ஆசிரியர்கள்….10 பேர் பணியிடை நீக்கம்….!!!!!!!!!!

உத்திரபிரதேசத்தில் அட்ராஸ் மாவட்டத்தில் வகுப்பறையில் மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியை மூடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறியபோது, பிரேம் பிரகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் கடந்த புதன்கிழமை வகுப்பறையில் அசந்து தூங்கி இருக்கின்றார். மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியில் பணிபுரிபவர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவரை  வகுப்பறையில் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை முறைகேடு…. அமைச்சர் கொடுத்த அதிரடி…!!!

புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கும் படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 10 முதல் விண்ணப்பித்த மூன்று லட்சம் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சக்கரபாணி  தெரிவித்துள்ளார். மேலும் 4 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் அட்டை அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு மத்தியில் புதிய ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்களிடம் வழங்கல் அதிகாரிகள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கொரோனா நிவாரண பொருட்களை […]

Categories

Tech |