Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்கள்… பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அதிரடி…!!!

சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாமில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகமானது 1038 இடங்களில் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி நிலையத்தில் பணியில் இல்லாத வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வாக்காளர் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. 4 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி….!!!

2018 ஆம் வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த அறிக்கையானது கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தசரா நிகழ்ச்சியில் எரிய மறுத்த ராவண உருவ பொம்மை… நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்…!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி என்னும் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை தசரா விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் இதிகாசத்தின் படி ராமர் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி இரவு நேரத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அங்கு இராவணனின் உருவ பொம்மையை ஏற்பாடு செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆனால் ராவண வதத்தின் போது ராவணனின் 10 தலைகள் சரியாக எரியவில்லை இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நகராட்சி எழுத்தாளரான ராஜேந்திர யாதவ் என்பவரை […]

Categories
மாநில செய்திகள்

“இப்படி செய்தால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்”…? உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என உயர்நீதிமன்ற மதுரைகிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாந்த் அமர்வு வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களை கண்டித்ததற்காக…. 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. பா.ம.க தலைவர் ஆவேசம்…..!!!!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “திருவண்ணாமலை சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகைவிட்ட 11-ஆம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்தசெய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிகள் கோயில்களுக்கு இணையானவை ஆகும். கல்வி மட்டுமின்றி கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றையும் கற்றுத்தர வேண்டியதுதான் ஆசிரியரின் பணி. அதனைத் தான் ஆசிரியர்கள் செய்து இருக்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயம் கிடையாது. இது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து”…. வாட்ஸ் அப்பில் வீடியோ பரப்பிய தமிழ் ஆசிரியர்…. பணியிடை நீக்கம்….!!!!!!

மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப் குரூப்பில் பரப்பிய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் ஒன்றியம் மல்லபாடியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ்அப் குழுக்களில் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. இதை அடுத்து அப்பள்ளியில் நேரடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி மாவட்ட அலுவலருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“அரசு பள்ளி தலைமையாசிரியை மீது பல புகார்”….. திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்…. “பணியிடை நீக்கம் செய்து அதிரடி”….!!!!!!

சரியாக பணியாற்றாத பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட பாசிபட்டினத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 231 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் 9 ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் இப்பள்ளி தலைமை ஆசிரியரின் செயல்பாடு காரணமாக பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் சரியாக பள்ளியை பராமரிக்கவில்லை என மாவட்ட கல்வி அதிகாரிக்கு பெற்றோர்கள், ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பணி நேரத்தில் சிகரெட்…. ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ஒன்றிய அலுவலம் அமைந்துள்ளது. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக சௌந்தர்ராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள்ளேயே சிகரெட் பிடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதோடு வட்டார வளர்ச்சி அலுவலர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டிருந்தார். அந்த விசாரணையில் சௌந்தர்ராஜன் மீதான […]

Categories
மாநில செய்திகள்

சாதியை குறிப்பிட்டு பேசிய….. பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் அனுராதா பணியிடை நீக்கம்..!!

பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு உதவி பெறும் கல்லூரியாக  பச்சையப்பன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பச்சையப்பன் டிரஸ்ட் என்று சொல்லக்கூடிய ஒரு நீண்ட காலமாக நடைபெற்று வரக்கூடிய அந்த கல்லூரியில், சில தினங்களுக்கு முன்பு தமிழ்த்துறை தலைவர் அனுராதா மாணவர் ஒருவரிடம் சாதியை குறிப்பிட்டு பேசிய உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்றதை அடுத்து, அங்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கல்லூரியில் விசாரணை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வந்தன்னா….. “ஒரே அடி”… பாக்குறியா…. மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்..!!

மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு குறித்து புகார் கூற வந்தவர் மீது மின்வாரிய ஊழியர் ஒருவர் மின்சார மீட்டரை வீசி தாக்க முற்படும் காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது புகார் கூற வந்தவரை தாக்க முயன்ற மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. முன்னதாக நேற்று பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் பணியிடை நீக்கம்…. வெளியான உத்தரவு….!!!

பாலியல் புகாரில் கைதான பேராசிரியர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராக பணிபுரியும் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக பதிவாளராகவும் இருக்கிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், வேதியல் துறையில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்த மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பிய மாணவியும் பேராசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்த காவலர்கள்…. தட்டிக்கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!

ஒரு வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கிளிமனூர்‌ பகுதியில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் 3 காவலர்கள் சிறுநீர் கழித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் காவலர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் வீட்டில் உரிமையாளரை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவலர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு 3 காவலர்களின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து விவகாரம்…. “இரண்டு பேர் பணியிடை நீக்கம்”…!!!!!

திருவாரூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டு உடைந்த விவகாரம் சார்பாக இரண்டு பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார் போக்குவரத்து கழக பொது மேலாளர். திருவாரூரில் இருந்து கங்காளஞ்சேரி, வைப்பூர், சோழங்கநல்லூர், நரிமணம் வழியாக நாகூர் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக இந்த பேருந்தில் நாகூரில் இருந்து திருவாரூர் சென்று கொண்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

பட்டா வழங்க லஞ்சம்… வைரலான வீடியோ ஆதாரம்… கலெக்டர் அதிரடி உத்தரவு….!!!

நெல்லை மாவட்டம் பணகுடியில் வருவாய் ஆய்வாளராக ஜான்சி ராணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிஎஸ்எப் பிரிவில் பணியாற்றும் அவரது கணவருடன் செட்டிகுளம் டவுன் ஷிப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டா பெற்றிருந்தனர். தற்போது வரை நில அளவீடு செய்யாத காரணத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அந்தப் பெண்கள் மீண்டும் பட்டா கேட்டு வருவாய் ஆய்வாளர் […]

Categories
தேசிய செய்திகள்

நெருங்கும் பொதுத்தேர்வுகள்…. 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நடப்பு கல்வி ஆண்டில் ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி இந்த ஆண்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்…. 4 பேர் பணியிடை நீக்கம்…!!!!

கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை போடாமலேயே போட்டதாக கூறி அதிகாரிகள் துணையுடன் பணத்தை முறைகேடு செய்ததாக அதிமுக சார்பாக புகார் எழுந்து இருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் ரூபாய் 100 கோடி ஊழல் என்று புகார் எழுந்ததன் பேரில் 4 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மதம் சார்ந்த அமைப்புக்கு பயிற்சி…. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள்…. பினராயி விஜயன் அதிரடி….!!!

கேரளாவில் மதம் சமந்தப்பட்ட அமைப்பிற்கு கற்று கொடுத்த தீயணைப்பு துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம்  செய்ய முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். கேரளாவில் இந்தியா அமைப்பு சார்பில் புதிதாக பாப்புலர் பிராண்ட் ஆப் எனப்படும் மீட்பு மற்றும் பாதுகாப்பு படை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எர்ணாகுளத்தில் அடுத்த ஆலுவாவில் மாநில அளவிலான தொடக்க விழா நடைபெற்றது. இந்த அமைப்பில் ஆபத்தான காலம் மற்றும் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பதற்கான கேரளா தீயணைப்பு படை சார்பில் பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி…!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உதவி தலைமை ஆசிரியராக துளசிராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 15 சிறுமிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துளசிராமனை  கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்வறைக்குள் அனுமதி இல்லை”…. 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. கர்நாடகாவில் பரபரப்பு….!!!!

கர்நாடகத்தில் தேர்வறைக்குள் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி வழங்கிய 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றம், மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று விதித்திருந்த தடையை உறுதி செய்துள்ளது. இதையடுத்து ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் அனுமதி வழங்கப்படவில்லை. பள்ளிகளில் தற்போது பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில் மாநில கல்வித்துறை ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 40க்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இணையத்தளத்தில் வெளியானது எப்படி….? அதிகாரி பணியிடை நீக்கம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வு நடை பெறுவதற்கு முன்பாகவேஇணையதளத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 10 மற்றும் 12 ” ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்புதல் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அந்த தேர்வுக்குரிய வினாத்தாள் இணையதளங்களில் பரவுவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை குழு  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து  இணையத்தளத்தில் வெளியாயானது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும்போதே…. மது அருந்திய போலீஸ்…. பணியிடை நீக்கம் செய்து அதிரடி….!!

பணியில் இருந்தபோது மது அருந்திய ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக மதுரை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவர் ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் சரவணன் லட்சுமிபுரத்தில் உள்ள நீதிபதியின் குடியிருப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று நீதிபதி குடியிருப்புக்கு பாதுகாப்பு பணிக்காக செல்லும்போது சரவணன் மது அருந்திவிட்டு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து பணியில் இருக்கும்போது மதுபோதையில் நிற்கக்கூட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவிகளுக்கு ஏற்பட்ட தொல்லை…. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கடந்த வாரம் சைல்டு லைன் அமைப்பினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றனர். அப்போது மாணவ-மாணவிகளிடம் கருத்து கேட்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்போது பள்ளியில் பணி புரியும் கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலி ஒப்பந்த பத்திரம் தயாரிப்பு…. துணை தாசில்தார் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி செய்த துணை தாசில்தாரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக மணவாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடைய நிலத்தை தேனியை சேர்ந்த சந்தனபாண்டியன் என்பவருக்கு போலியான ஒப்பந்த பத்திரம் தயாரித்து கொடுத்துள்ளார். இதனையறிந்த சந்திரசேகரன் உடனடியாக தேனி மாவட்ட குற்றபிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி….. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள செம்பலகவுண்டம் பாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் செல்வக்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆசிரியைக்கு தொல்லை கொடுத்த…. அரசு பள்ளி ஆசிரியர் கைது…. முதன்மை கல்வி அலுவலர் அதிரடி….!!

ஆசிரியைக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய வரலாறு ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்திரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சந்திரன் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச செய்திகளை அனுப்பியும் ஆபாசமாக பேசியும் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை உடனடியாக சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சந்திரனின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் ரகளை …. குற்றவாளியுடன் மது குடித்த போலீஸ்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

குற்றவாளியுடன் சேர்ந்து மது குடித்து ரகளையில் ஈடுபட்ட போலீசை கமிஷனர் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் விமல்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காசிமேட்டில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை போலீசாராக பணிபுரிந்து வருகிறார்.  கடந்த 22-ஆம் தேதி கீழ்பாக்கம் பகுதியில் வைத்து  குற்ற வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ், சந்தோஷ் ஆகியோருடன் இணைந்து விமல்குமார் மது குடித்து விட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினருடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

சக அதிகாரியின் மனைவியிடம் வம்பு செய்த ராணுவ அதிகாரி பணியிடை நீக்கம்…. பிரபல நாட்டில் தொடரும் அவலம்….

பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் சக அதிகாரியின் மனைவியிடம் வம்பு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் ரன்ஸ்லே எனும் மேஜர் ஜார்ஜென்ட் பட்டம் பெற்ற பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் இராணுவ விருந்தின் போது உடன் வேலை செய்யும் சக ராணுவ அதிகாரிகளின் மனைவியின் மீது கை வைக்க முயன்றதாக புகார்கள் எழுந்துள்ளன. விருந்தின் போது மதுபானம் அதிக அளவில் வழங்கப்பட்டதால் மைக் குடிபோதையில் இவ்வாறு செய்தாரா என குற்றச்சாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டேட்டஸ் போட்டது ஒரு குத்தமா…? வேலையை விட்டே தூக்கிய பள்ளி நிர்வாகம்…. அப்படி என்ன ஸ்டேட்டஸ் போட்டுருப்பாங்க…!!!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோற்றதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்த ஆசிரியை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. T 20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி என்ற பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

குடிச்சிட்டு வந்ததுமில்லாம… கெட்ட வார்த்தையால வேற திட்டிய ஆசிரியர்… அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு…!!!

குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று குறைந்து வருவதால் தற்போது பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதேபோல் யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹவேலியில் தற்போது எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தாத்ராநகர் ஹவேலியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மராத்திய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்தீப் தேசாலே.  சம்பவத்தன்று இந்த ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சென்றுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு நிலங்கள் அபகரிப்பு… அதிகாரிகளுக்கும் தொடர்பு… தாசில்தார் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்…!!

அரசு நிலங்கள் அபகரித்ததர்க்கு துணையாக இருந்த 2 தாசில்தார் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அதிகாரிகளின் உதவியோடு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி, பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷிப் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் பெரியகுளம் தாலுகாவில் பணியாற்றும் தாசில்தார்களுக்கும் இதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளம் மூலம் தொல்லை…. தலைமை ஆசிரியைகளின் புகார்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சமூக வலைத்தளம் மூலம் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கல்வி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் கீதாவை சந்தித்து 3 தலைமை ஆசிரியைகள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகாரில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலரான அருண்குமார் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி உள்ளனர். மேலும் அதற்கான ஆதாரங்களையும் ஆசிரியர்கள் சமர்ப்பித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிக விலைக்கு மது விற்பனை… ஊழியர்கள் மீது நடவடிக்கை… வைரலாகும் வீடியோ…!!

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வாடிக்கையாளர்களிடம் தகாத வார்த்தையில் பேசிய டாஸ்மார்க் கடை ஊழியர் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள திருவரங்கம் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடையின் விற்பனையாளர் சோலைராஜ் மற்றும் உதவி விற்பனையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது விற்பனையாளர்கள் இருவரும் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தகராறில் ஈடுபட்ட […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள்…. பணியிடை நீக்கம் செய்த அரசு…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்….!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை பிரான்ஸ் அரசு சம்பளம் இன்றி பணியிடை நீக்கம் செய்துள்ளது. பிரான்சில் உள்ள தேசிய பொது சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” ” அரசு மருத்துவமனை ஊழியர்கள் 12% மற்றும் தனியார் பயிற்சி மருத்துவர்கள் 6% பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை” என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் சுகாதார மையங்களில் பணிபுரியும்  3,000 ஊழியர்களை  இடைநீக்கம் செய்ததாக பிரான்ஸின் சுகாதார அமைச்சரான ஒலிவியர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ம.ஜ.க. நிர்வாகி கொலை விவகாரம்…. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…!!!!

வாணியம்பாடி மஜக நிர்வாகி நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த விவகாரத்தில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடியில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றவாளிகளை கைது செய்யாததால் மஜக நிர்வாகி கொலை என புகார் எழுந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட நிர்வாகியின் உறவினர்கள் போராட்டத்தை அடுத்து எஸ்.ஐ. கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஜிபி பாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கணவருடன் சேர்த்து வைப்பதற்கு …. லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் …. அதிரடி பணியிடை நீக்கம் ….!!!

கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்ணிடம்  95 ஆயிரம் ரூபாயை  லஞ்சமாக கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .  நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த உமா(20) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிந்து சென்ற  தன் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவரின் புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு என்பவர் கணவரிடம் சேர்த்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சரியான விளக்கம் கொடுக்கல…. நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை…. கலெக்டரின் உத்தரவு….!!

நகராட்சி ஆணையாளரை மாலை வேளையில் பணி இடை நீக்கம் செய்வதற்கு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக புவனேஸ்வரர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரர் மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்வதற்கு அரசு காலையில் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு கொரோனா தடுப்பு பணியில் நடைபெற்று வருகின்ற பணிகளின் விவரங்கள் குறித்து சில ஆவணங்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஓய்வு பெற வேண்டிய சமயம்… நிதி மோசடி வழக்கு… பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அலுவலக பணியாளர் ஓய்வு பெற வேண்டிய சமயத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்க மெட்ரிக் பள்ளியின் நிதி மோசடி வழக்கில் போலீசார் 6 பேரை கைது விசாரணை செய்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை பிரிவு அலுவலர் உதவியாளராக தசரதராமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த வழக்கில் 7-வதாக தசரதராமம் மீதும் முதல் […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: 160 செவிலியர்கள் பணி இடைநீக்கம்…. அதிர்ச்சி…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் மருத்துவர்கள் பணி இன்றியமையாதது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பல உயிர்களை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். அதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் பணி எண்ணிலடங்காதது. இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவுகளில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 90 செவிலியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

போதை தலைக்கேறி ராணுவ வீரர்கள் செய்த கலாட்டா…. பணியிடை நீக்கம் செய்யப்படுவார்களா…? தொடர்ந்து குவியும் குற்றச்சாட்டுகள்….!!

ஹோட்டலில் குடித்துவிட்டு ஹிட்லருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடிய ஜெர்மன் நாட்டின் ராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளார்கள். லாத்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளை ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பதற்காக ஜெர்மன் ராணுவ வீரர்கள் லிதுவேனியாவில் முகாமிட்டு தங்கியுள்ளார்கள். இந்நிலையில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் அருகிலிருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். அப்போது ராணுவ வீரர்கள் அளவுக்கதிகமாக மதுவை குடித்து விட்டு போதை தலைக்கேறி செய்வதறியாது ஹிட்லருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடலை பாடியுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி இவர்கள் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகரிஷி விந்தியா மந்திர் ஆசிரியர் மீது பாலியல் புகார்…. பணியிடை நீக்கம்….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரி… இதுதான் சரியான தண்டனை… டி.ஐ.ஜி அதிரடி உத்தரவு..!!

பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெரம்பலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பால்ராஜ் (48). இவர் பெரம்பலூர் ராம்நகர் பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் இருந்து அதிக பாரங்கள் ஏற்றி வந்த 2 லாரிகளை விடுவிப்பதற்காகவும், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதற்காகவும் அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு வந்த கல் குவாரி ஊழியர் ஜார்ஜ்பெர்ணான்டஸ், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அரசு பதவில இருந்துட்டு இப்படி பண்ணலாமா..? லஞ்ச வழக்கில் கைதானவர்… அதிரடி பணியிடை நீக்கம்..!!

பெரம்பலூரில் நகராட்சி இளநிலை உதவியாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்கடேசன் என்பவர் ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் வாகன பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் நகராட்சி அலுவலகத்திற்கு ரோஸ் நகரில் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வரி விதிக்க வேண்டி அணுகினார். அப்போது வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.15,000 லஞ்சமாக நகராட்சி இளநிலை உதவியாளர் அப்பு என்ற அப்லோசன் வாங்கியுள்ளார். அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“தூங்க விடலனா தற்கொலை பண்ணிக்குவேன்”… நள்ளிரவில் பெண்ணிடம் தகராறு செய்த காவலர்…!!

ராஜஸ்தானில் காவலர் ஒருவர் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த நரேஷ் குமார் என்பவர் தனக்கு தெரிந்த பெண் ஒருவருடன் இணைந்து யோகா மையம் நடத்தி வருகிறார். இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தனது பங்கை பிரித்து கொடுக்குமாறு அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் நிரப்பப்படாத காசோலையை கொடுத்து பணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“காவலர் தானே என்று நம்பி கொடுத்தேன்”… அப்புறம்தான் தெரிஞ்சது அவரது சுயரூபம்… காவலர் கைது..!!

இளம்பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பிய கல்வி காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகாரை அளித்தார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்திருந்த காவல் […]

Categories
உலக செய்திகள்

பொது இடத்தில்… “அநாகரீக செயலில் ஈடுபட்ட போலீஸ்”… பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள்..!!

கனடாவில் பொது இடத்தில் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் அநாகரீக செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கனடாவில் உள்ள விட்பை என்ற நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடத்தில் யாரோ ஒரு நபர் காரை நிறுத்தி விட்டு அதற்கு அருகில் நின்று கொண்டு பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் விட்பை நகருக்கு விரைந்து சென்று தவறான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சாதாரண வைரஸ் தான்… மக்கள் பயப்படவே இப்படி செய்யப்பட்டது… டிவிட் செய்த மருத்துவர், பணியிடை நீக்கம்…!

கொரோனா குறித்த வித்தியாச தகவலை வெளியிட்ட மருத்துவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் டிசினோ மருத்துவர் ராபர்டோ ஒஸ்டினெல்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த வித்தியாசமான கருத்தை வெளியீட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டார். அவர் இதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கை குறித்து சுவிஸ் மருத்துவ சங்கம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில் அவர் கொரோனா சாதாரண வைரஸ் தான் என்றும் மக்களை பயன்படுத்தவே இப்படி செய்யப்பட்டது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்திலேயே திருட்டு… வசமாக மாட்டிக்கொண்ட பெண் போலீஸ்… பணியிடை நீக்கம்…!!!

கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். அதன்பின் கைதான அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் மதுபோதையில் குடித்துவிட்டுவண்டி ஓட்டி சென்றதால் அவரது மோட்டார் சைக்கிளை கூடங்குளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் மதன்ராஜ் தன் வண்டியை கேட்டு கூடங்குளம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வண்டி திருடு போனது தெரியவந்தது. உடனடியாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் உயிரிழந்தவரின் சடலத்தை சவக்குழியில் வீசிய விவகாரம்… 3 பேர் பணியிடைநீக்கம்..!!

புதுச்சேரியில் கோரோவால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் அலட்சியம் காட்டிய விவகாரம் தொடர்பாக 3 பேரை பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நான்கு பேர், ஆம்புலன்ஸில் இருந்து உடலை தூக்கி வந்தனர். […]

Categories

Tech |