தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 14 டிஎஸ்பிக்களை அதிரடியாக பணி மாற்றம் செய்துள்ளார். அதன்படி ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அதன் பிறகு ஈரோடு அதிரடி படை டிஎஸ்பி சுகுமார் கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் பார்த்திபன் சிங்காநல்லூர் சரக டிஎஸ்பி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி சகாயஜோஸ் ஆலங்குளம் சரக டிஎஸ்பி ஆகவும், திருச்சி மாநகர் […]
Tag: பணியிட மாற்றம்
தமிழக அரசு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வந்த 27 கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், தர்மபுரி, சேலம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் 27 உறுப்பு கல்லூரிகள் தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் […]
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்களை பணியிடை மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கியும் துறையின் முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா உத்தரவிட்டிருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்கம் இணை இயக்குனர் எஸ் உமா சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்கத்தின் இணை இயக்குனராகவும் சென்னை தொடக்கக்கல்வி இயக்கத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கே. சசிகலா சென்னை தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இணை இயக்குனராகவும் பணியிடை மாற்றம் […]
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏ ஜி பாபு காவல் தொழில்நுட்ப பிரிவு ஐஜி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனி விஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராகவும்,சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராமகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராகவும், குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் சீருடை […]
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆறு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிட மாற்றம் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலான் இயக்குனராக […]
தமிழகம் முழுவதும் 44 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி வடக்கு மண்டல ஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப் படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக வேதரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், […]
சென்னை பெருநகர காவல்துறையில் 32 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் சங்கா் ஜிவால் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும் விருப்பத்தின் அடிப்படையிலும் பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல் ஆய்வாளா்கள் அவ்வப்போது பணியிடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம் ஆகும். அதன் ஒரு பகுதியாக 32 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறையின் ஆணையா் சங்கா் ஜிவால் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். இதில் […]
ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பெயர் -பழைய பணியிடம்- புதிய பணியிடம் ஆதர்ஷ் பசெரா – உதவி எஸ்.பி., செங்கல்பட்டு – பதவி உயர்வுடன், துணை கமிஷனர், தி.நகர், சென்னை சுந்தரவதனம் – துணை கமிஷனர், மாதவரம், சென்னை – துணை கமிஷனர், வண்ணாரப்பேட்டை, சென்னை தீபக் சிவச் – உதவி எஸ்.பி., ராமேஸ்வரம், ராமநாதபுரம் – உதவி எஸ்.பி., பவானி, ஈரோடு ஹர்ஷ் சிங் – உதவி எஸ்.பி., திருச்செந்துார், துாத்துக்குடி – […]
தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்று அதிலிருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை உள்துறை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார். அதாவது சென்னை ஆளுநர் மாளிகையில் உதவி எஸ்.பியாக விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பணியாற்றி வந்தார். இவரக்கு எஸ்.பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு மீண்டும் அதே பணியமர்த்தப்பட்டுள்ளார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
தமிழ்நாடு காவல்துறையில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்) விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி- தமிழக ஆளுநா் மாளிகை கண்காணிப்பாளா் (தமிழக ஆளுநா் மாளிகை உதவி காவல் கண்காணிப்பாளா்), ஆா்.ராமகிருஷ்ணன்-சென்னை காவலா் நலப்பிரிவு ஏஐஜி (சென்னை உயா்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு ஏஐஜி), டி.மகேஷ்குமாா்-சென்னை உயா்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப்பிரிவு ஏஐஜி (காத்திருப்போா் பட்டியல்), அபிஷேக் […]
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அந்த வரிசையில், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு கமிஷனராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கனிம வளத்துறையின் மேலாண் இயக்குனராக சுதீப் ஜெயின் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் எல்காட் நிறுவன செயல் அதிகாரியாக அருண்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2021 – 22ம் ஆண்டிற்கான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிடமாறுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மாறுதல் ஒளிவுமறைவு எதுவும் இல்லாமல் 2021- 22 ஆம் கல்வியாண்டு முதல் நடத்துவதற்கு கொள்கை வகுக்கப்படும் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த கல்வியாண்டிற்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி வணிகவரித் துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் வணிகவரித் துறை ஆணையராக இருந்த சித்திக் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இதற்கான அரசு ஆணையை அவர் வெளியிட்டிருந்தார்.
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பிறகு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இது நடப்பு மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, புதுப்பணியிடங்கள் கோரவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளதால் […]
தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பிரதீப்குமார், கோவை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தின் 26 துணை பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 26 துணைப்பதிவாளர் கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நிவாரண பணிகளை கண்காணிக்க சென்னைக்கு கூடுதலாக 3 அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நில சீர்திருத்த துறை கூடுதல் ஆணையராக சாந்தா, கலை மற்றும் கலாச்சார துறை ஆணையராக பிரகாஷ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக ஆனந்தகுமார், பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக சரண்யா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனராக பிரபாகர், உணவு பொருள் வழங்கல் மற்றும் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு போக்குவரத்து இணை ஆணையர் பாலகிருஷ்ணன் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் மக்கள் தொடர்பு அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்ட […]
மின் வாரியத்தில் பணி இடமாற்றம் கோரி ஜூலை 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தலைமை பொறியாளர் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த விவரங்களை https://192.168.150.75/openbd/RTAJUL21 என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும், இணையதளம் மூலம் விண்ண ப்பம் பெறுவதால் கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட முதலில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். தமிழகத்தில் தற்போது வரை பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் கலெக்டராக […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக காவல் துறையில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அரசு துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவ்வகையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு […]
சத்தீஸ்கர் மாநிலத்தில், வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றவரை அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கிப்பிடித்தனர். வண்டியின் ஆவணங்களை போலீசார் இடம் காட்டியபோது அவரின் செல்போனை பிடுங்கி காலில் போட்டு உதைத்தது மட்டுமில்லாமல் அந்த இளைஞரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் மாவட்ட ஆட்சியர். […]
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக பி. கந்தசாமி, கூடுதல் காவல் தலைவராக எம்.ரவி, சென்னையின் உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை புதிதாக நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உளவுத் துறையின் டிஐஜியாக ஆசியம்மாள், சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்தன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன், உளவுத்துறை […]
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்யக் கூடாது. என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மற்றும் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருந்தார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உதவி செயலாளர் பவன் திவான் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார். அதில் […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சமீரன் ஐஏஎஸ் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு […]