Categories
உலக செய்திகள்

தலீபான்களால் பணியை இழந்த பெண் பத்திரிகையாளர்கள்.. சாலையில் துணி வியாபாரம் செய்யும் அவல நிலை..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் ஒரு பெண் பத்திரிகையாளர் சாலையோரத்தில் துணிகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன் கடந்த முறை போன்று தங்களின் ஆட்சி இருக்காது என்றும் பெண்களுக்கு உரிமைகளை வழங்குவோம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் தற்போது எந்த பணிகளிலும் பெண்களை அனுமதிக்கவில்லை. மேலும், ஊடகங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதித்தார்கள். இதனிடையே அந்நாட்டின் பொருளாதாரம் ஒவ்வொரு நாளும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் பட்டினி, வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. மேலும், தலிபான்களின் ஆட்சியில் […]

Categories

Tech |