Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்… துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்… டிஜிபி உத்தரவு…!!!

துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி பி.கணேஷ் என்பவர் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில், அவர்  திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதயசூரியன் என்பவர் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில், அவர்  கிருஷ்ணகிரி மாவட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

179 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்…. காவல் ஆணையர் உத்தரவு….!!!!

சென்னை காவல்துறையில் ஆய்வாளர்களாக பணிபுரியும் 179 பேரை பணியிடை மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரையும் மேல் அதிகாரிகள் உடனடியாக புதிய இடங்களில் பணியாற்ற விரைவில் அனுப்ப வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி அடையாறு, வேளச்சேரி, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அடையாறு காவல் ஆய்வாளராக இருந்த ஆதவன் பாலாஜி தற்போது ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்த தண்டனை வேண்டாம்….. நல்ல சம்பளம் தாங்க…. முதல்வரிடம் மருத்துவர்கள் வேண்டுகோள்….!!

மருத்துவர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வரிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளனர். நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினமாக ஜூலை 1 அனுசரிக்கப்படுகிறது. எப்போதும் இல்லாமல் இந்த வருடம் மிகச் சிறப்பாக மருத்துவர் தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான காரணமாக கொரோனவைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் அயராது தங்களது கடமையை செய்து வருகிறார்கள். இதில் சில மருத்துவர்களும் உயிர்த் தியாகம் […]

Categories

Tech |