Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு நடந்த கொடூரம்…. தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் செய்த செயல்…. கல்வி அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனாபுரத்தில் அரசு பள்ளிக்கூடம் இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் உயிரியல் ஆசிரியராக திருமலை மூர்த்தி வேலை பார்த்து வந்தார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் பெறப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருமலை மூர்த்தியை போக்சோ சட்டத்தில் கடந்த 21-ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து கோபியில் உள்ள சிறைச்சாலையில் திருமலை […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கரூரில் மாணவி தற்கொலை…. “மதுபோதையில் நடவடிக்கை எடுக்கல”… இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சஸ்பெண்ட்!!

கரூரில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூரில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்து, கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.. ஏற்கனவே கோவை மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதால் தமிழகமே பரப்பானது.. நேற்று முன்தினம் உயிரிழந்த 12 ஆம் வகுப்பு மாணவியின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முகக் கவசம் அணியாத வியாபாரி… ‘ஷூ’ காலால் மிதித்த அதிகாரி…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

கோழி கடை வியாபாரி ஒருவர் முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்ததால் காவல்துறை அதிகாரி ‘ஷூ’ காலினால் மிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்து இருக்கும் பெரும்பாக்கம் பகுதியில் கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி பொருட்களை வாங்குகிறார்களா என கண்காணிக்க காவல்துறையினர் ஒருவர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே இருந்த கோழி கடைக்கு சென்ற போது ஊழியர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் வேலை பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் எதிரொலி – பெண் ஊழியர் சஸ்பெண்ட்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் பலரும் தரவரிசையில் முன்னிலை பெற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்ச்சி பெற்ற விதம் மற்றும் மோசடி நபர்களுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சுபையா நகரைச் சேர்ந்த […]

Categories

Tech |