Categories
மாநில செய்திகள்

கோட்டையின் முழு கண்ட்ரோலும் இறையன்பு கையில்…. முதல்வர் ஸ்டாலின் போட்ட கண்டிஷன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வேகத்திற்கு அரசு அதிகாரிகளும் ஈடுகொடுத்து செயல்பட்டு வருகின்றனர். அதில் இந்திய ஆட்சிப் பணியில் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் கொண்டிருந்த தலைமைச் செயலர் இறையன்பு மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பினர்கள் […]

Categories

Tech |