Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடக்கம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி முதல் 15-18வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு வரை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இன்று முதல் மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. சென்னை எம்ஆர்சி நகரில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பதிவு மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் புத்தாண்டு அன்று தொடங்கியது. சிறார்களுக்கு உள்நாட்டு தயாரிப்பான கோவக்சின் செலுத்தப்பட உள்ள நிலையில், தடுப்பு ஊசி செலுத்தி 30 நிமிட கண்காணிப்பில் வைத்து பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |