Categories
உலக செய்திகள்

இன்றுடன் கடைசி…. சுவிட்சர்லாந்து பணியாளர்களுக்கு குஷியான தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு, ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பணிக்கு வருவது இன்று தான் கடைசி என்று தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அடுத்த வெள்ளிக் கிழமையிலிருந்து ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தேவையில்லை. அதாவது ஒரு சில நாடுகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் ஓய்விற்கு பதில் மூன்று நாட்கள் விடுமுறை கொடுக்க தொடங்கியுள்ளன. எனினும், மீதமிருக்கும் வேலை நாட்களில் சிறப்பாக ஊழியர்கள் உற்பத்தியை வழங்குவதற்காகவும் வேலையில் திருப்தியாக ஈடுபடுவதாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. இதே போன்று சுவிட்சர்லாந்தில் 4 நாட்களுக்கு பணி என்றும் மூன்று நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

வேலைநிறுத்த நாட்கள் பணி நாட்கள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்கள் அனைத்தும் வேலை நாட்களாக கருதப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அதன்படி போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்ட காலம் பணி நாட்களாக கருதப்படும். போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று […]

Categories

Tech |