Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு….. 12,000 குடும்பங்கள் முதல்வருக்கு கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 19 மாதங்கள் ஆகியும்  இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பட்டமான பச்சை துரோகம் இது….! சீமான் கடும் பாய்ச்சல்…! !

கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்தால் 1311 தற்காலிக விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அதிகாரத்தை அடைந்த திமுக, தற்போது அவர்களைப் பணிநீக்கம் செய்து வயிற்றில் அடித்திருப்பது அப்பட்டமான பச்சைத் துரோகமாகும். ஒரே அரசின் கீழ், ஒரே […]

Categories
மாநில செய்திகள்

“நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்” தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க…. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை….!!!!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு மற்றும் இன சுழற்சி முறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு தேர்வு செய்து 16 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியது. இவர்கள் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்கள் பணி நிரந்தரம்” தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா….? முதல்வருக்கு திடீர் கடிதம்….!!!!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. பணி நிரந்தரம் செய்யாததால் நாங்கள் பணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனவே பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துக் கொள்கிறோம். பணி நிரந்தரம் எப்போது செய்யப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“விடியல் என்று சொல்லிவிட்டு இருட்டில் வைத்திருக்கிறீர்களே” இதுதான் உங்கள் நியாயமா…..? திமுக அரசுக்கு கோரிக்கை….!!!!

சென்னையில் ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்றும், பணி மாறுதல் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பால் பகுதிநேர ஆசிரியர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் […]

Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்…. தமிழக முதல்வருக்கு முக்கிய கோரிக்கை….!!!

பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளனர். தமிழக முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களை மூப்பு அடிப்படையில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு கடந்த 2012-ம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்களாக தேர்ந்தெடுத்தனர். இந்த ஆசிரியர்கள் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு பாடங்களை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட 16,549 ஆசிரியர்களுக்கும் ரூபாய் 5000 மாதந்தோறும் சம்பளமாக […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு பணி நிரந்தரம்….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை வரும் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாநில திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணி நிரந்தரம் தொடர்பாக இந்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளை பணிநிரந்தரம் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன்‌ 13-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதன் காரணமாக பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவர் முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. 5,000 பேருக்கு அடுத்த ஆறு மாதத்தில்…. அமைச்சர் உறுதி….!!!!

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பணி நிரந்தரம் கோரி போராடிய 16,000 செவிலியர்களில் 5 ஆயிரம் பேர் அடுத்த ஆறு மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

12 வருஷமா வேலை செய்யுறோம்…. “பணி நிரந்தரமாக்குங்க”…. ஊழியர்கள் போராட்டத்தால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு..!!

தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில்  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 12 வருடங்களாக 205 பேர் தொகுப்பூதிய ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 2010 -ஆம் வருடம் ரூ 1500 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள். இவர்களுக்கு தற்சமயம் ரூ 5,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2012ஆம் வருடம் […]

Categories
மாநில செய்திகள்

“பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை”… பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

பகுதி நேர ஆசிரியர்களின் பணி முற்றிலும் தற்காலிகமானது என்று பணி நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்யக்கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவர்களது போராட்டத்தை கண்டித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி  காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு எந்தவித வாய்ப்புகளும் இல்லை. மேலும் அந்த பணி நிச்சயம் தற்காலிகமானது என்பது பணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு…..!!!!!

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு கடந்த மார்ச் 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், அதற்கான நிதி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக-வினர் ஆட்சிக்கு வந்த பின் தாக்கல் செய்த முழு பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இந்த பட்ஜெட் தாக்கலில் அனைத்துதுறை சார்ந்த நிதி ஒதுக்கீடும் இடம்பெற்றது. அதாவது, உயர் கல்வித்துறைக்கு ரூபாய் 5,568 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இல்லம் தேடி கல்வித்திட்டத்துக்கு ரூபாய் 200 […]

Categories
மாநில செய்திகள்

உயிரை பணயம் வைக்கும் மின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழக மின்வாரியத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மழையோ,வெயிலோ, புயலோ எந்த வகையான இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் களத்தில் இறங்கி வேலை பார்க்க கூடிய துறைகள் சில உண்டு. அவற்றில்  மின்வாரியமானது அதிகம் கண்டுகொள்ளபடாத துறை என்று சொல்லலாம். அப்படி உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பும் இல்லை என்பதுதான் பெருந்துயரமாக உள்ளது. இந்தத் துறையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகள் பணியாற்றுபவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

விடியலை எதிர்பார்த்திருக்கும் ஆசிரியர்கள்…. என்ன செய்யப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்?…!!!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தோடு  கல்வி இணைய  செயல்பாடுகளும் தேவை என்ற  அடிப்படையில் கணினி, அறிவியல், உடற்கல்வி, ஓவியம், இசை, கட்டடக்கலை, வாழ்வியல் கல்வி கற்பிக்க 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 2012ஆம் ஆண்டு நியமித்த போது இவர்களுக்கு வழங்கிய 5000 தொகுப்பூதியமானது 2021 ஆம் ஆண்டு 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மரணம் ஓய்வு என 4000 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு…. பணி நிரந்தரம்…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை  விடுத்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார். எனவே இந்த திட்டத்தை காலதாமதமின்றி விரைவில் அமல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் பணி நிரந்தரம்?….!!!!

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.  தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலையில் பிரதிநிதிகள் சிலரை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி ஆகிய எட்டு பாடங்களை பகுதி நேரமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பகுதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த மறைமலை அடிகளார் பேரன் சிவக்குமாரின் பணி தற்போது நிரந்தரம் செய்யப்பட்டதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உயர்தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழி கலப்பின்றி தூய நடையில் எழுதிய வரும் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி தமிழ் செழுமையாக வளர்த்த வரும், சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 30 ஆயிரம் ஊழியர்க்ளுக்கு…. பணி நிரந்தரம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவ துறை சம்பந்தமான பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒப்பந்தம் என்ற முறை வேண்டாம்… எங்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவு வாயிலில் வைத்து தூய்மைப்பணியாளர்கள் திடிரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்த பணியாளர்கள் என்ற முறையை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் சண்முகராஜன் […]

Categories
மாநில செய்திகள்

தொற்று காலத்தில் பணியாற்றிய…. தற்காலிக பணியாளர்களுக்கு…. முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தர வாய்ப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தோற்று தீவிரமாக பரவி வந்த சூழலில் நிலைமை கட்டுக்கடங்காமல் பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே சென்றது. பாதிப்புகளும் அதிகரித்து வந்தன. இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் நோக்கில் பல அதிரடியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்ததன் காரணமாக பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது. இவ்வாறு கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடைப்படையில் செவிலியர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கொரோனா முடிந்ததும் அவர்கள் வீட்டிற்கு செல்லுமாறு கூறியதால் தங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

Just In: தமிழகத்தில் இவர்களுக்கு பணி நிரந்தரம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து கோவில்களிலும் மராமத்து பணிகளை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு பணி நிரந்தரம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்ட பணிகளை ஆய்வு செய்த பிறகு இந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பணி நிரந்தரம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு…. அதிரடி அறிவிப்பு….!!!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை யில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக இந்து என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வழக்கம்போல பணியில் இருந்த நிலையில், மருத்துவரின் உத்தரவின் பேரில் அங்கு பிறந்த குழந்தைக்கு ஆக்சிஜனை செலுத்த முயற்சி செய்தார். அப்போது ஆக்சிஜன் புளோ மீட்டரில் கோளாறு ஏற்பட காரணமாக திடீரென ஆக்சிஜன் பீறிட்டு வெளியேறியது. அதில் செவிலியரின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள்

1212 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்…. அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பணி நிரந்தரம், ஊதியம் உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்! தற்காலிக அரசு ஊழியர்களுக்கு…. பணி நிரந்தரம்…. அதிரடி அறிவிப்பு…!!

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இதையடுத்து நீதிபதி, கூட்டுறவு சங்கங்களின் தற்காலிகமாக பலவருடங்களாக பணியாற்றும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். […]

Categories

Tech |