உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் மெட்டா, அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. அதன் பிறகு அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே பணியிலிருந்து ஏராளமான ஊழியர்களை நீக்கிய நிலையில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஏற்கனவே 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்த நிலையில், இன்னும் கூடுதலாக 20,000 ஊழியர்கள வரை […]
Tag: பணி நீக்கம்
உலகம் முழுவதும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள் மத்தியிலும் சற்று கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓயோ நிறுவனமும் தொழில்நுட்பம் மற்றும் கார்ப்பரேட் துறையில் இருந்து 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்காலத்தில் மீண்டும் பணியில் மனம் செய்யப்படும் போது பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போது […]
கூகுள் நிறுவனமானது தங்கள் பணியாளர்கள் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தீர்மானித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பல நிறுவனங்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு செலவுகளை குறைக்க தங்கள் பணியாளர்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான சமூக வலைதள நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்தன. அதனையடுத்து முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனமும் 13,000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது. இவ்வாறு இந்த வருடத்தில் முக்கியமான […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ராமன், தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தொலைதூரக் கல்வியில் உறி அங்கீகாரம் இல்லாத படிப்புகள் நடந்த அனுமதி வழங்கியது, கல்வி தகுதி இல்லாத வெளிமாநில இளைஞர்களுக்கு படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது போன்ற முறைகேடுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11,000-த்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டாவும் பணியாளர்களை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து முகநூல் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் தெரிவித்ததாவது, மெட்டா நிறுவனத்தின் வரலாற்றிலேயே நாங்கள் மேற்கொண்ட மிக கடினமான மாற்றங்கள் குறித்த தகவலை தெரியப்படுத்துகிறேன். எங்கள் நிறுவனத்தின் பலத்தை 13% […]
ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்ததையடுத்து, தற்போது பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா ஆயிரம் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் காலாண்டு லாபம் கடந்த வருடத்தை விட 52 சதவீதம் குறைந்து 4.4 பில்லியன் டாலராக சரிந்தது. இதனால் அதனுடைய மொத்த மதிப்பு 600 அமெரிக்க டாலராக உள்ளது. இந்த நிலையில் அதன் பங்கு விலையும் ஒரே நாளில் 25% சரிவை கண்டுள்ளது. இதையடுத்து மெட்டாவில் புதிதாக பணியாளர்களை நியமிப்பதை […]
ட்விட்டர் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிய பணியாளர்களில் சில பேரை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின், கைகளுக்கு சென்ற பிறகு அதில் அதிரடியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் உலகம் முழுக்க உள்ள 7500 பணியாளர்களில் பாதி பேரை கடந்த நான்காம் தேதி அன்று பணி நீக்கம் செய்து விட்டனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களில் சில பேரை மட்டும் மீண்டும் பணிக்கு […]
உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை அதிரடியாக எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். மேலும் உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. அதன்படி உலகம் முழுவதும் twitter நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7,500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரே […]
புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான twitter நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை இந்திய மதிப்பில் 352000 கோடிக்கு எல்லாம் மஸ்க் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனே அதன் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் ட்விட்டர் மதிப்பீட்டு […]
3,000 கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வருகின்றார். எலான் மஸ்க் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்வார் எனவும் பாதிக்கப்பட்ட […]
ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே மற்றொரு நிறுவனத்திலும் வேலை பார்க்கின்றனர். இது மூன் லைட்டிங் என்று சொல்லப்படுகிறது. இது தற்போது கண்டுபிடிக்கப்பட்டதால் 50% ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்கள் தான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மற்றொரு நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்கின்றனர். இதன் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் மீண்டும் அலுவலகத்திற்கு […]
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரிகளை அடுத்தடுத்து அதிரடி பணி நீக்கம் செய்துள்ளார். உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். அதன்பின் ட்விட்டரை தான் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை இல்லை நானே வாங்கிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கை கழுவும் தொட்டியை தூக்கிக் […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் எழுதி இருக்கக்கூடிய கடிதத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி கோரி வந்தால் சேர்க்கக்கூடாது. நீக்கம் செய்யப்படும் பணியிடங்களில் உடனடியாக யுஜிசி விதிகளை […]
பஞ்சாபில் வகுப்பறைக்குள் பேராசிரியர் ஒருவர் குடிபோதையில் நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலம் பதாம் கோட்டில் குருநானக் தேவ் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். அதாவது ரவீந்தர் குமார் எனும் பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறைக்குள் வந்து மாணவர்கள் அருகே நின்று பாட்டிலில் இருந்த மதுவை அருந்தி கொண்டே நடனமாடியுள்ளார். அவர் ஒரு பஞ்சாபி திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக […]
ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும்போது கூடுதல் வருமானத்திற்காக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்றுவது தான் moonlighting.இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஆரம்பம் முதலே இது குறித்து கடுமையாக எச்சரித்து வந்தது. ஆனால் தற்போது விப்ரோ நிறுவனம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி விப்ரோ நிர்வாகம் சுமார் 300 ஊழியர்கள் தனது சக போட்டியில் நிறுவனங்களுக்கு பணியில் இருந்து கொண்டே வேலை செய்து வந்ததை கண்டுபிடித்துள்ளது.இந்த 300 ஊழியர்களையும் பணியில் இருந்து […]
சுவிட்சர்லாந்து நாட்டின் Novartis என்ற நிறுவனம் சுமார் 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தீர்மானித்திருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் Novartis என்னும் நிறுவனம் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிக அளவில் குறைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்பாக அந்த தகவல்களை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. சுமார் ஒரு பில்லியன் டாலர்களை சேமிக்கும் விதமாக தங்கள் பணியாளர்களில் 8000 பேரை வீட்டிற்கு அனுப்ப தீர்மானித்துள்ளது. இதில், சுமார் 1400 ஊழியர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் […]
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் ஒவ்வொரு வருடம் ஆகஸ்ட் 20ஆம் தேதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் முதல் அரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் இந்த நாள் அங்கு தேசிய விடுமுறை தினமாகும். இதனால் புனித ஸ்டீபன் தினத்தில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டுகின்றது. அதிலும் குறிப்பாக அன்றைய நாள் இரவு தலைநகர் புதா பெஸ்டில் உள்ள டுன்பே ஆற்றங்கரையில் நடத்தப்படும் கண்கவர் வேடிக்கை நிகழ்ச்சிகள் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்த சூழலில் கடந்த […]
லாம்டா தொழில்நுட்பம், மனிதர்களைப் போல் சந்தோசம், துக்கம் என பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டது என பிளேக் கூறியுள்ளார். மனிதர்களுடன் சக மனிதனைப் போல அனைத்து விஷயங்களையும் உரையாடும் வகையில் “லாம்டா” என்ற பெயரில் மொழி சார்ந்து இயங்கக்கூடிய அதிநவீன செயற்Googleகை நுண்ணறிவு தொழிநுட்பத்தை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை உருவாக்கும் குழுவில் பொறியாளரான பிளேக் லெமோயின் என்பவர் பணியாற்றினார். இவர் லாம்டா தொழில்நுட்பம் குறித்து பல்வேறு அதிர்ச்சியுட்டும் தகவலையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இந்த […]
பணிநீக்கம் செய்த முன்னணி நிறுவனங்களின் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் இருப்பதால் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை குறைத்து வருகின்றன. நடப்பு ஆண்டு முழுவதும் ஊழியர்களை பணியமர்த்துவதை குறைக்க கூகுள் நிறுவனம் சமீபத்தில் முடிவு செய்துள்ளது. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. இந்நிலையில் திடீரென 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தில் சுமார் […]
கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் சாலையில் மாநகராட்சி ஜெயபிரகாஷ் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், கணித ஆசிரியராகவும் பணி புரிந்து வருகிறார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தலைமை ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடற்கல்வி ஆசிரியர் செல்வத்திற்கு ஆதரவாக […]
போலி சான்றிதழ் மூலமாக தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து மோசடியில் ஈடுபட்ட வடமொழித்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “தமிழகத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்களை தந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. சுமார் 200 வடமாநிலத்தவர்கள் அஞ்சல் ஊழியர் பணி, சிஆர்பிஎஃப் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் போலி சான்றிதழ்களை தந்து பணியில் சேர்ந்துள்ளனர். […]
சமீப காலமாக காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் மாநில அரசு முக்கிய பயங்கரவாதிகள் சிலருடன் தொடர்பில் இருந்ததாக கூறி 5 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. அந்த அரசு ஊழியர்களில் ஒரு ஆசிரியர், ஒரு கணினி நிர்வாகி, ஒரு சுகாதாரத்துறை ஊழியர் மற்றும் இரண்டு பேர் காவல்துறையினர் என்பது தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. அதில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இதற்கிடையே உத்திரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டம் பஹ்ரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக செயல்பட்டு வந்தார். இவர் உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து […]
கூகுள் நிறுவனம் கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி ஆல்ஃபாபெட் என்ற கூகுளின் தாய் நிறுவனம், தங்கள் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ள தகவலில், “பணியாளர்கள் தங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விவரம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அதற்குரிய மருத்துவ ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், மத அடிப்படையிலான விதிவிலக்கு கேட்க விரும்புபவர்கள் அதற்குரிய ஆவணங்களை சரியாக காண்பிக்க வேண்டும். இதுதவிர […]
சுவிட்சர்லாந்தில் ஒரு நிறுவனத்தின் மேலாளர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள Vaud என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேலாளர் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அறிவிப்பு பலகையிலும் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார். அதாவது, சர்வாதிகாரத்திற்கு ஒத்துழைக்காமல், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இதனை செய்ததாக கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு, பற்றி அறிந்த நிறுவனத்தின் […]
சுவிஸ் விமான நிறுவனம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் SWISS எனும் விமான நிறுவனம் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொள்ளாத ஊழியர்கள் விமான பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக எச்சரித்துள்ளது. மேலும் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியினை வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக பெற்றிருக்க வேண்டும் என்று சுவிஸ் விமான நிறுவனம் தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளது. அதாவது அனைத்து ஊழியர்களும் நவம்பர் […]
கனடாவில் மருந்தகம் ஒன்றில் ஊழியர் ஒருவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளரும் நாடுகளில் ஒரு காலத்தில் ஊசி போடுவதற்காக உபயோகிக்கப்படும் சிரிஞ்சை கழுவி கொதிக்கவைத்து கிருமி நீக்கம் செய்த பின்னரே மற்றொரு நோயாளிக்கு மீண்டும் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் கனடா நாட்டில் உள்ள New Westminster எனும் மருந்தகம் ஒன்றிற்கு Corinn Jockisch (35) என்னும் பெண் தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதற்காக சென்றுள்ளார். ஆனால் அந்த New Westminster மருந்தகத்தில் வேலை […]
கோயில்களில் முடிகாணிக்கைக்கு கட்டணம் வசூலித்தால் காவல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது.. இதனையடுத்து இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது.. இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இதனை தொடர்ந்து மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் […]
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன் என்பவர் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை போலியாக கொடுத்து வேலையில் சேர்ந்ததால் கடந்த 2003ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை வேலூர் தொழிலாளர் நல நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போலி சான்றிதழ் கொடுத்ததாக என்னை மட்டும் பணி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் போலி சான்றிதழ் கொடுத்து, சிறிய தண்டனைகளுடன் பணியில் தொடர […]
மெக்ஸிகோவில் இரண்டு காவல்துறையினர் பொது இடத்தில் வாகனத்தை நிறுத்தி சீருடையுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள Ecatepec de morelos என்ற நகராட்சியில் இரண்டு காவல்துறையினர் ரோந்து வாகனத்தை நிறுத்தி கடமையில் இருந்த வேளையில் சீருடையுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் வீடியோ எடுப்பதை கூட கவனிக்காமல் அந்த இரண்டு காவல்துறையினரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் இ-சேவை மைய தற்காலிக ஊழியர் ஆதார் கார்டு எடுக்க கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் யுவராஜா என்பவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி நிலக்கோட்டை புதுச்சேரி பகுதியில் வசித்து வரும் தேன்மொழி என்பவர் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்திற்கு தனது 2 வயது குழந்தைக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக சென்றுள்ளார். […]
மாநில அரசை பரிந்துரை செய்யாமல் தானாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரரான முத்தரசன், இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், இந்த ஆண்டு அதனை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது ஓபிசி மாணவர்களுக்கு மத்திய […]
பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோகாஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்கள் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர். அநீதியாக பணிநீக்கம் […]